சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17


குறள் எண் :114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

மு.வரதராசன் விளக்கம்:

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.