முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 9

கண்ணாமூச்சி – 9

 

அவளின் நினைவுகளில் இருந்தவன் ஏர் ஹோஸ்டர் எழுப்பியதும் எழுந்தான்,”சார் இன்னும் 30 மினிட்ஸ்ல பிலைட் லேண்ட் ஆகிடும் , உங்க சீட் பெல்ட் போட்டுக்கோங்க ” அவனும் சிரித்து கொண்டே போட்டுவிட்டு , விமானம் தரை இறங்கியதும் எல்லா வேலையும் முடித்து வாசலுக்கு வந்தவனை அவன் நண்பன் கார்த்திக் வரவேற்றான்.
“மச்சா ஏர் ஹோஸ்டர்லாம் எப்புடி செமையா இருந்துச்சா, எதுனா கரட் பண்ணியா எனக்கும் கொஞ்சம் நம்பர் குடுடா” என்றதும் அவன் முதுகில் சுளீர் என்று ஒன்று விழுந்தது,அவன் மனைவி ரம்யா தான் “இருக்குறதுக்கே ஒண்ணும் பண்ண வக்குள்ள இதுல ஏர் ஹோஸ்டராம் தூ.. நீங்க வாங்க மாமா ” கணவனை திட்டிக்கொண்டே கையிலும் தலையிலும் கட்டோடு வந்தாள். “இத்தன நாள் கழிச்சு வந்திருக்கன் நல்லருக்கியனு கேட்டியாடா”
“அதலாம் நீ நல்ல தானே இருக்க அப்றம் என்ன தனியா கேட்டிட்டு”…

“என்னமா ஆச்சு ஏதும் ஆக்சிட்டேன்ட் ஆச்சா , “அதலாம் ஒன்னு இல்லான வாங்க கார்ல போய்ட்ட பேசலாம்”என்றால் கணவனை முறைத்து கொண்டே…காரில் ஏறியதும் “மச்சா 6 மணி நேரம் ட்ராவல் நல்லா தூங்கு , வழில ரெஸ்டாரண்ட்ல நிப்பட்டிட்டு எழுப்புறோம் ” ராகுல் ” டேய் துபாய்ல இருந்து இந்தியாகே 2 மணி நேரம் தாண்டா ட்ராவேல் சென்னைல இருந்து திருச்சிக்கு 6 மணி நேரமா கொஞ்சம் கூட இந்தியா டெவலப் ஆகலை மென் ” தன் நண்பன் ரொம்ப நாள் கழித்து எப்பொழுதும் போல பேசியது மகிழ்ச்சி அளித்ததும் “என்ன மென் சொன்னிக இந்த டெவலப் ஆகாத இந்தியால இருந்து தான் சார் துபாய் போனிக என் நாட்டை பத்தி எதுனா சொன்ன மர்டர் தான் பாத்துக்கோ” என்றான் பொய் கோபத்துடன்.கார்த்திக் அப்பா ராணுவத்தில் இருந்தவர். பின் சொல்லவா வேண்டும்.

இவனும் சிரித்து கொண்டே “ரம்யா என்னமா கைல கேட்டேன்ல” ரம்யா “அதுவா மாமா இதோ இருக்குதே மங்கி, ரெண்டு நாளைக்கு முன்னாடி நைட்டு கரண்ட் போச்சுன்னு மாடிக்கு வந்தா இந்த பன்னாட பின்னாடி இருந்து சத்தம் போட்டு நா பயந்து மாடில இருந்து உருண்டு , ஒரே கூத்தா போச்சு மச்சான் ” என்று அவள் ஆரம்பித்து இவன் முடித்தான். “ஓ நா மாடில இருந்து உருண்டு வரது உனக்கு கூத்தா வாடா இன்னைக்கு உன்னய உருட்டி விடுற,”
அவன்” புருஷன் காரன் கூட வரது தெரியாம என்ன பொண்டாட்டி நீ “என்று  அவர்களுக்கான சண்டை தொடர ராகுல் கார்த்தி கூறியதை நினைத்தான்.

அன்று யாரும் இல்லாத வேளையில் வைஷுவின் அறைக்கு நுழைந்தவன், அவள் தாவணி கட்டி கொண்டிருக்க பின் இருந்து அவளை பயமுறுத்த வாயை திறந்தவன “ராகுல் ஏதும் ட்ரை பண்ணாத சைலண்ட்டா வா ” அமைதியாக பின் இருந்து அவளை இடுப்பில் கைவளைத்து கழுத்தில் முகம் பட அவளை கட்டி பிடித்தவன்  காதில் “எப்புடி செல்லம் நா வந்தாலே கண்டுபிடிச்சுர நானும் எவளோ ட்ரிக்கா வரேன்” அவள் கண்ணத்தை கடித்த படியே

“டேய் கடிக்காத”

“ஏன்”

“கண்ணம்லாம் ரெட்டா ஆய்டுது எல்லாரும் கேட்டா நா என்ன சொல்லி சமாலிக்குறதுனே தெரில” அவன் தலையை களைத்தவாறு

“உன்ன யாருட்டி இவ்ளோ கலரா பொறக்க சொன்ன ஸ்டாபெரி கலர்ல தக்காளி மாறி வச்சிருக்க அதும் இந்த உதடு இருக்கே ரோஸ்பட் அத பாத்தாலே ………..”

“……………..”

“டேய் போதும் விடு கண்ட்ரால் சொல்லிட்டன்”

“உண்ணலாம் தூரமா பாத்தாலே என்னால சும்மா இருக்க முடில இதுல இவ்ளோ பக்கத்துல இருந்தா நா என்ன முனிவரா ம்ம்ம்  ..இல்ல ஏன் நா ஏதும் பண்ண கூடாதா என்ன ” சிறு முறைப்புடன்..

“உடனே மூஞ்சு மூணு கிலோமீட்டர்க்கு போய்டும் உனக்கு இல்லாம எப்புடி , என்ன வேணாலும் பண்ணிக்கோ ” என்று கைகள் இரண்டையும் தூக்கி கொண்டு…அதிலேயே கிறங்கியவன்…அவளை இறுக்கி அணைத்து கொண்டு

“வைஷு”

“ம்ம்ம்”

“வைஷு”

“என்னடா”

“வைஷுஷு “

“இப்போ அடிவாங்க போர”

“நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலல “

“ஆமா”

“அப்றம் என்ன வேணா பண்ணிக்கனு சொல்ற”

“எத்தன தடவடா இதையே கேப்ப”

“நீ சொல்லு”

“அது…ஒரு பொண்ணு 2 பேருட்ட தான் ரொம்ப உரிமையா இருக்க முடியும்..ஒன்னு அப்பா இன்னொன்னு புருஷன்…நா எப்போ உன்ன பாத்தனோ அன்னைக்கே முடிவு ஆச்சு நீ தான் எண்ட மாட்ட போறேன்னு..எப்படியும் இதலாம் உனக்கு தானே அது எப்போ தந்தா என்ன சொல்லு ” என்றால் கண்களை சிமிட்டி கொண்டே…

“நா உன்ன கல்யாணம் பண்ணிகாம ஏமாதிட்டா” ” கல்யாணம் பண்ணலான போ என்ன விட்டா உன்ன மாரி லூச யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா,நானும் உன்ன பண்ணலான நீ கடைசி வரைக்கும் சிங்கிள் தான்..”என்று விழுந்து விழுந்து சிரித்தாள்.

பிஸ்கட் கலர் தாவணியில் சந்தன ப்லோவுசும் , ஓரத்தில் தெரியும் அவளது கோதுமை நிற இடையிலும் பார்வை வைத்தவன்…அவன் பார்வை ஏதோ செய்ய “டேய் என்ன பாக்குற ” அவள் இடையை மறைத்து கொண்டு அவளை மூட விடாமல் பிடித்தவன்..அவள் இடையை இரண்டு கையாலும் தூக்கி கட்டிலில் கிடத்தினான் “டேய் என்ன என்னைக்கும் இல்லாத பழக்கம்,எனக்கு ஒன்னும் இல்லப்பா நா பாட்டுக்கு 2 மாசத்துல வாந்தி எடுத்துட்டு உன் வீட்டுக்கு வந்துருவன் அப்றம் உன் பாடு தான் திண்டாட்டம்” அவள் ஏதோதோ உலறிக்கொண்டிருக்க அவன் அவளை நெருங்க நெருங்க சப்தம் குறைந்தது.

அவளை நெருங்கி கழுத்தில் சுவாசம் பிடித்து அவள் காதில் “என்ன சோப் மீனு யூஸ் பண்ற” அவனை தள்ளி விட்டு

“சரியான வேஸ்ட்டா நீ உனக்கு ஒன்னும் தெரிலயா இல்ல நடிக்குரியா,அவனவன் சுமார் மூஞ்சிக்கே என்னமோ செய்றாங்க நீ இப்புடி ஒரு சூப்பர் ஃபிகர் இருக்கும் போது என்ன சோப் யூஸ் பண்றியாம் மர மண்ட மர மண்ட”
“ஏய் நாலாம் எவ்ளோ நல்லவனு தெரியும்ல நல்லவனா இருந்தா பொண்ணுங்களுக்கு பிடிக்காதே”
“யார் நீங்க தானே தெரியும் தெரியும்,நாங்க பாக்காததா…
அந்த பானு கூட என்னப்பா பண்ணிங்க  கொஞ்சம் சொல்லுங்க பாப்போம் ” சிறிது கேவலுடன்..  “ஏய் மீனு ,இப்போ எதுக்கு அதை பத்தி பேசுற அதலாம் ரொம்ப நாளாச்சு “
“ஆஹ்ன் ரொம்ப நாளாம் அது எத்தன பேர் கூட எல்லாம் எங்களுக்கு தெரியாம இல்ல”
இப்பொழுது முற்றிலும் அழுதுவிட்டால்..
“என்ன மீனு பாத்தியா நான்தான் எல்லாம் விட்டுடனே பின்ன எதுக்கு இந்த அழுக,நா கெட்டவன் தானே அப்புறம் ஏன்  லவ் பண்ணுற ஏன் இதலாம் நா போரென்”
அவனை நெஞ்சிலே வலிக்காமல் குத்தியவள் 
“நா அத சொன்னான நீ எவ கூட வேணா போ எனக்கு கவல இல்ல ஆனா ஏன் எண்ட மட்டும் தூரமா இருக்க நா அழகா இல்லயா” கண்களை துடைத்துக்கொண்டும் நிக்காமல் நீர் வலிய அவள் குழந்தை போல கேட்ட தோணியில் சிரித்தவன்…அவளை தூக்கி கொண்டு
“என் அழகு பொம்மியே உன்னமாரி எத்தன பேரு இருக்கா சொல்லு இன்னொருத்திய பாத்தாலே சண்ட போடுற பொண்ணுங்க நடுல இப்புடி ஏன்டி இருக்க”

“நா என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற” என பச்சை நிற கண்களை குறுக்கியவள்..ஒரு நீண்ட மூச்சு விட்டவன்..

“நீ சின்ன பொண்ணுடா” அவள் நெற்றியில் முத்தமிட்டவாறே “அவளுகலாம்  காலேஜ் பொண்ணுங்க சோ…அது மட்டும் இல்லாம அவங்கலாம் என் மீன் குட்டி கண்ணுக்கு அளவுக்கு ஒர்தா சொல்லு…”

“எனக்கு 17 வயசு ஆச்சு,நா சின்ன புள்ளையா நா வயசுக்கு வேர வந்துட்டேன்..சரியா.. அதலாம் தெரியாது என்ன நீ இப்போ எதுனா பண்ற அவளோதான்” அவள் குழந்தை போல் சொன்ன விதத்தில் சிரித்தவனை கோவத்துடன் பார்க்க …

“செரி நா கேட்டதுக்கு பதில் சொல்லுடி…எப்புடி நா வந்தாலே கண்டுபிடிச்சுர” பேச்சை மாற்றியவன்…

“புள்ள வந்தா அம்மாக்கும் , புருஷன் வந்தா பொண்டாடிக்கும் தெரியும்” அதில் சிலிர்த்தவன் “செல்லம் இது பதில் இல்லையே”சொல்லிக்கொண்டே அவளை நெருங்க “ஆமா ஆமா” அவனை பார்க்காமலே கூறியவள் அவனை அருகில் பார்த்ததும் ஒற்றை புருவம் ஏற்றி என்ன என்று கேட்பதற்குள் பதிலை தன் உதட்டால் அளித்தான்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: