Tamil Madhura தமிழமுது சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 16

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 16

குறள் எண் : 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று

விளக்கம்:

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13

குறள் எண் : 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். விளக்கம்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4

குறள் எண் : 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். விளக்கம்: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 19சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 19

குறள் : 264    அதிகாரம் : தவம் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். விளக்கம்: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.