சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 16


குறள் எண் : 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று

விளக்கம்:

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.