சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14

குறள் எண் : 182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

விளக்கம்:

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13

குறள் எண் : 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். விளக்கம்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். Download Nulled WordPress

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8

குறள் எண் :1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. விளக்கம்: காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது. Premium WordPress Themes Download Download

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 10சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 10

குறள் எண் : 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. விளக்கம்: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். Download Premium WordPress Themes