சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14

குறள் எண் : 182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

விளக்கம்:

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 12சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 12

குறள் எண் : 799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும். விளக்கம்: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். Free Download WordPress Themes Download

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5

குறள் எண் : 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. Download Nulled WordPress Themes Free Download

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9

குறள் எண் : 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். விளக்கம்: கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும். Premium WordPress Themes Download Premium