Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 6

                கண்ணாமூச்சி -6

அவனை நினைத்து கொண்டே வீட்டிற்கு வந்தவள் ஏதும் பேசாமல் பால்கேணியில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
அவள் அம்மா அவளை அர்ச்சனை செய்ய தொடங்கினார்,பதில் ஏதும் வராததால் என்ன என்று எட்டி பார்க்க அவள் நகத்தினை கடித்து கொண்டு முகம் வாட்டமாக அமர்ந்து இருந்தால்.
இதுவே மற்ற நேரமாக இருந்தால் வீடு ரெண்டாகும் அளவிற்க்கு சண்டை நடந்திருக்கும்.

எப்போதும் பெண் பிள்ளைக்கள் முதல் என்றால் அங்கு பாசம் மட்டும் இல்லை அதிகாரமும் அதிகம். அவள் அதிகாரம் மட்டுமே செய்து காரியத்தை முடிப்பவள் முடியவில்லை என்றால் “அம்மா நீ எவ்ளோ அழகு தெரியுமா , அதனால் தான் நானும் அழகா இருக்கேன் ” அதுவே காரியம் முடிந்து விட்டது  என்றால் “நீ கொஞ்சமச்சும் அழகா இருந்தா நா இன்னும் அழகா இருந்திருப்பேன் “என்று வம்பிலுப்பால் ஆனால் இன்று அவள் அமைதியை பார்த்தவர் அருகில் அமர்ந்தார். அவள் அவர் மடி மீது சாய்ந்து கொண்டாள்.

“என்னமா என்னாச்சு ஏதும் பிரச்னையா” என்று கேட்க “அதலாம் ஒன்னும் இல்லமா ” “பொய் சொல்லாத வைஷு , அம்மா ஏதாச்சும் திட்டுனா சாரிடா ” என்று அவர் இறங்கிய குரலில் சொல்லவும் தன்னை சமாதானம் படுத்தி கொண்டு
“அம்மா நா ok தான் ,ஆண்ட்டி கல்யாண வயசு ஆச்சுன்னு சொன்னங்களா அதான் என்னைக்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்குரன்” என்று அவள் சகஜ குரலில் கூறியதும் நிம்மதியுற்றவர் . “ஆன் வாடி வா
அதுக்குள்ள கல்யாணம் கேக்குதா”என்று ஆரம்பிக்க அந்த வீடு எப்போதும் உள்ள நிலைக்கு மாறியது.

இரவு தூங்கும் போதும் அவன் நினைப்பு வர “ச்சே எனக்கு என்ன ஆச்சு அவன் யாருன்னு தெரியாது நா ஏன் அவனையே நினைச்சுட்டு இருக்கேன் என்ன பாக்காம கூட போய்ட்டான் இரு நா இப்போ ஏன் அவன் என்ன பாக்கலனு பீல் பன்றன், ஐயோ நா ஏன் ஏதோதோ யோசிக்குரன் …ஒரே நாள்ல பையத்தியமா புலம்ப வச்சுட்டானே அவனனன….”என்று கூறி கொண்டு தலையணையை கட்டி புடித்து கொண்டு “ராகுல் பேர் நல்லருகுல இதான் உன் பேர் ” என்று கூறி இன்னும் கட்டி கொண்டால்.

காலையில் எழுந்து பார்க்கையில் ராகுல் என்று தலையணையில் எழுதிய பெயர் பார்க்க அவனுள் ஏதோ தோன்ற …”அம்மா எனக்கு என்னமோ ஆச்சு” என்று கத்தி கொண்டே பாத்ரூம் இல் நுழைந்து குளித்து முடித்து விட்டு டவல் உடன் வெளியே வந்தவள் கண்ணாடி முன் நின்று பார்க்க ஓரத்தில் அந்த தலையணை தெரிய “டேய் என்ன அப்புடி பாக்குற ,கண்ண நோண்டிருவன் “என்று பெட்ஷீட்டை அதன் மீது போட்டு மூடினாள் ,சிறுது நேரம் கழித்து “கொஞ்சம் பாத்துக்கோ” என்று சொல்லி லைட் ஆக போர்வையை விலக்கினால் அப்புடியே உடை மாற்றியவள் கண்ணாடியை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள் ” அம்மா எனக்கு வெக்கம் லாம் வருது” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

வெளியில் அமைதியாக வந்த மகளிடம் “என்னடி ஆச்சு வைஷு  ரூம் ல தனியா பேசிக்குற தனியா  சிரிக்குற இப்போ கூட இவ்ளோ அமைதியா இருக்க என்ன விஷயம்  “என்று கேட்க “அம்மா  எனக்கும் சத்தியமா தெரில” என்றால் கையை பிசைந்து கொண்டே சொன்னவலை பார்த்து சிரித்தவர் “போங்க மா ” என்று கூறி போனவளை தடுத்து அவள் முகத்தில் ஓடிய மகிழ்ச்சியை பார்த்தவர் ” இன்னைக்கு தான் பொண்ணு மாறி இருக்க “என்று கூறிய அவர் தன் கழுத்தில் இருந்த ஒரு செயின் ஒன்றை போட்டு விட்டார்.

அவள் வெட்கப்பட்டு கொண்டே ரூம்கு சென்று தலையணையை எடுத்து ” என்ன என்னடா பன்ன இங்க பாரு இது மாரிலாம் எனக்கு இருக்க தெரியாது ஒழுங்கா என்ன பழயபடி  மாத்திரு” என்று கூறி அதனை இருக்க கட்டி கொண்டால். “வைஷு time ஆச்சு பாரு “என்று சொன்னதும் பிரிய மனமில்லாமல் அதற்கு முத்தம் கொடுத்துவிட்டு ” சாயந்தரம்  பாக்கலாம் “என்று சந்தோசமாக கிளம்பினாள். சாயங்காலம் அவள் அழ போவது தெரியாமல் ..

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: