சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9

குறள் எண் : 928

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

விளக்கம்:

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 19சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 19

குறள் : 264    அதிகாரம் : தவம் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். விளக்கம்: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும். Download Nulled

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 15சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 15

குறள் எண் : 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். விளக்கம்: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4

குறள் எண் : 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். விளக்கம்: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார். Download WordPress Themes Free Premium