சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5


குறள் எண் : 32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

விளக்கம்:

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.