சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 3


குறள் எண் : 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம்:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.


2 thoughts on “சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 3”

  1. முகம்மது அலி says:

    இப்போது மணற்கேணியே இல்லை.

  2. முகம்மது அலி says:

    இப்போது மணற்கேணியே இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.