சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2


குறள் எண்: 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

 விளக்கம்:

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.