சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் -1


குறள் எண் : 1122

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.

விளக்கம்:

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.