மலையின் காதல் – கவிதை

மலையின் காதல்
தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே!
கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே!
உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்!
உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர
புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான்
உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி
உன்னிடத்தில் தன் காதலை வெளிப்படுத்தி
உன்னை மகிழ்விப்பான்
~ஸ்ரீ !!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா     நீ – நான் கவிதை ஒன்று

புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)

புதுமை பெண்ணின் மாற்றம் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வாழ்பவள் பாரதியின் பொன்மொழி படி நடப்பவள் உன்னைக் கண்டு தலைகுனியும் போதும் உன் கண்களை தவிர்க்கும் போதும் மட்டும் மறக்கிறேன் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் ~ஸ்ரீ!!~ Download WordPress ThemesDownload