Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளீ

Friends, இன்றிலிருந்து நாம் லலிதா ஸஹஸ்ர நாமாவளியை படிக்கலாம்…. இந்த ஸ்தோத்ரம் பார்வதியின் அவதாரமான லலிதா தேவியை துதித்து கூறுவது…  அம்பாளின் 1008நாமங்களை கூறுவது இந்த நாமாவளி….  இந்த ஸ்தோத்திரத்தை விஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவரும், அகஸ்தியரும் கூறுவதாக “பிரம்மாண்ட புராணத்தில்”, குறிப்பிடப்பட்டுள்ளது….

 

தினமுமே இதை பாராயணம் செய்வது மிகவும் நல்லது… முடியாதவர்கள் நவராத்திரி ஒன்பது நாளும் இந்த நாமாவளியையும், லஷ்மி அஷ்டோத்திர ஷத நாமாவளியையும் குங்கும அர்ச்சனை செய்து பூஜித்தால் அம்பாள் அனைத்து அனுக்ரஹங்களையும் பரிபூரணமாக அருளுவாள்…. நேரமின்மை காரணமாக மொத்தமாக டைப் செய்ய சிறிது கஷ்டமாக இருப்பதால் இருநூறு இருநூறு நாமங்களாக பதிவிடுகிறேன்…. அம்பாளின் திருவடிகளை வேண்டி முதல் இருநூறு நாமங்களை பதிவிடுகிறேன்…

— SriJayanthi Mohan

lalitha

 

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளீ

ஓம் ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீமாத்ரே நம:

ஓம் ஶ்ரீமஹாராஜ்ஞை நம:

ஓம் ஶ்ரீமத்ஸிம்ஹாஸனேஷ்வர்யை நம:

ஓம் சிதக்னிகுண்டஸம்பூதாயை நம:

ஓம் தேவகார்யஸமுத்யதாயை நம:

ஓம் உத்யத்பானுஸஹஸ்ராபாயை நம:

ஓம் சதுர்பாஹுஸமந்விதாயை நம:

ஓம் ராகஸ்வரூபபாஷாட்யாயை நம:

ஓம் க்ரோதாகாராங்குஷோஜ் ஜ்வலாயை நம:

ஓம் மனோரூபேக்ஷுகோதண்டாயை நம:   10

ஓம் பஞ்சதந்மாத்ரஸாயகாயை நம:

ஓம் நிஜாருணப்ரபாபூரமஜ்ஜத் ப்ரஹ்மாண்டமண்டலாயை நம:

ஓம் சம்பகாஷோகபுன்னாகஸௌகந்திக-லஸத்கசாயை நம:

ஓம் குருவிந்தமணிஶ்ரேணீகனத்கோடீரமண்டிதாயை நம:

ஓம் அஷ்டமீசந்த்ரவிப்ராஜதலிகஸ்தலஷோபிதாயை நம:

ஓம் முகசந்த்ரகலங்காபம்ருகநாபிவிஷேஷகாயை நம:

ஓம் வதனஸ்மரமாங்கல்யக்ருஹதோரணசில்லிகாயை நம:

ஓம் வக்த்ரலக்ஷ்மீபரீவாஹசலன்மீனாபலோசனாயை நம:

ஓம் நவசம்பகபுஷ்பாபநாஸாதண்டவிராஜிதாயை நம:

ஓம் தாராகாந்திதிரஸ்காரிநாஷாபரணபாஸுராயை நம:   20

ஓம் கதம்பமஞ்ஜரீக்~லுப்தகர்ணபூரமனோஹராயை நம:

ஓம் தாடங்கயுகலீபூததபனோடுபமண்டலாயை நம:

ஓம் பத்மராகஷிலாதர்ஷபரிபாவிகபோலபுவே நம:

ஓம் நவவித்ருமபிம்பஶ்ரீந்யக்காரிரதனச்சதாயை நம:

ஓம் ஷுத்தவித்யாங்குராகாரத்விஜபங்க்தித்வயோஜ்ஜ்வலாயை நம:

ஓம் கற்பூரவீடிகாமோதஸமாகர்ஷி திகந்தராயை நம:

ஓம் நிஜஸல்லாபமாதுர்ய விநிர்பத்ஸிதகச்சப்யை நம:

ஓம் மந்தஸ்மிதப்ரபாபூரமஜ்ஜத்காமேஷமானஸாயை நம:

ஓம் அனாகலிதஸாத்ருஷ்யஷிபுகஶ்ரீவிராஜிதாயை நம:

ஓம் காமேஷபத்தமாங்கல்யஷூத்ரஷோபிதகந்தராயை நம:   30

ஓம் கனகாங்கதகேயூரகமநீயபுஜான்விதாயை நம:

ஓம் ரத்னக்ரைவேய சின்தாகலோலமுக்தாஃபலான்விதாயை நம:

ஓம் காமேஷ்வர ப்ரேமரத்ன மணிப்ரதிபணஸ்தன்யை நம:

ஓம் நாப்யாலவாலரோமாலிலதாஃபலகுசத்வய்யை நம:

ஓம் லக்ஷ்யரோமலதாதாரதாஸமுன்னேயமத்யமாயை நம:

ஓம் ஸ்தனபாரதலன்மத்யபட்டபந்தவலித்ரயாயை நம:

ஓம் அருணாருணகௌஸும்பவஸ்த்ரபாஸ்வத்கடீதட்யை நம:

ஓம் ரத்னகிங்கிணிகாரம்யரஷனாதாமபூஷிதாயை நம:

ஓம் காமேஷஜ்ஞாதஸௌபாக்யமார்தவோருத்வயான்விதாயை நம:

ஓம் மாணிக்யமுகுடாகாரஜானுத்வயவிராஜிதாயை நம:   40

ஓம் இந்த்ரகோபபரிக்ஷிப்தஸ்மரதூணாபஜங்கிகாயை நம:

ஓம் கூடகூல்ஃபாயை நம:

ஓம் கூர்ம ப்ருஷ்டஜயிஷ்ணுப்ரபதான்விதாயை நம:

ஓம் நகதீதிதிஸஞ்சன்னநமஜ்ஜனதமோகுணாயை நம:

ஓம் பதத்வயப்ரபாஜாலபராக்ரதஸரோருஹாயை நம:

ஓம் ஶிஞ்ஜானமணிமஞ்ஜீரமண்டிதஶ்ரீபதாம்புஜாயை நம:

ஓம் மராலீமந்தகமநாயை நம:

ஓம் மஹாலாவண்யஶேவதயே நம:

ஓம் ஸர்வாருணாயை நம:

ஓம் அநவத்யாங்க்யை நம:   50

ஓம் ஸர்வாபரணபூஷிதாயை நம:

ஓம் ஷிவகாமேஷ்வராங்கஸ்தாயை நம:

ஓம் ஷிவாயை நம:

ஓம் ஸ்வாதீனவல்லபாயை நம:

ஓம் ஸுமேருமத்யஷ்ருங்கஸ்தாயை நம:

ஓம் ஶ்ரீமந்நகரநாயிகாயை நம:

ஓம் சிந்தாமணிக்ருஹான்தஸ்தாயை நம:

ஓம் பஞ்சப்ரஹ்மாஸனஸ்திதாயை நம:

ஓம் மஹாபத்மாடவீஸம்ஸ்தாயை நம:

ஓம் கதம்பவனவாஸின்யை நம:   60

ஓம் ஸுதாஸாகரமத்யஸ்தாயை நம:

ஓம் காமாக்ஷ்யை நம:

ஓம் காமதாயின்யை நம:

ஓம் தேவர்ஷிகணஸங்காதஸ்தூயமானாத்மவைபாயை நம:

ஓம் பண்டாஸுரவதோத்யுக்ஷக்திஸேனாஸமன்விதாயை நம:

ஓம் ஸம்பத்கரீஸமாரூடஸிந்தூரவ்ரஜஸேவிதாயை நம:

ஓம் அஷ்வாரூடாதிஷ்டிதாஷ்வகோடிகோடிபிராவ்ருதாயை நம:

ஓம் சக்ரராஜரதாரூடஸர்வாயுதபரிஷ்க்ருதாயை நம:

ஓம் கேயசக்ரரதாரூடமந்த்ரிணீபரிஸேவிதாயை நம:

ஓம் கிரிசக்ரரதாரூடதண்டநாதாபுரஸ்க்ருதாயை நம:   70

ஓம் ஜ்வாலாமாலினிகாக்ஷிப்தவஹ்னிப்ராகாரமத்யகாயை நம:

ஓம் பண்டஸைன்யவதோத்யுக்தஷக்திவிக்ரமஹர்ஷிதாயை நம:

ஓம் நித்யாபராக்ரமாடோபநிரீக்ஷணஸமுத்ஸுகாயை நம:

ஓம் பண்டபுத்ரவதோத்யுக்தபாலாவிக்ரம நந்திதாயை நம:

ஓம் மந்த்ரிண்யம்பாவிரசிதவிஷங்கவததோஷிதாயை நம:

ஓம் விஷுக்ரப்ராணஹரணவாராஹீவீர்யநந்திதாயை நம:

ஓம் காமேஷ்வரமுகாலோககல்பிதஶ்ரீகணேஷ்வராயை நம:

ஓம் மஹாகணேஷநிர்பின்னவிக்னயந்த்ரப்ரஹர்ஷிதாயை நம:

ஓம் பண்டாஸுரேந்த்ரநிர்முக்தஶஸ்த்ரப்ரத்யஸ்த்ரவர்ஷிண்யை நம:

ஓம் கராங்குலிநகோத்பன்னநாராயணதஷாக்ருத்யை நம:   80

ஓம் மஹாபாஶுபதாஸ்த்ராக்னிநிர்தக்தாஸுரஸைனிகாயை நம:

ஓம் காமேஷ்வராஸ்த்ரநிர்தக்தஸபாண்டாஸுரஷூன்யகாயை நம:

ஓம் ப்ரஹ்மோபேந்த்ரமஹேந்த்ராதிதேவஸம்ஸ்துதவைபவாயை நம:

ஓம் ஹரநேத்ராக்னிஸந்தக்தகாமஸஞ்ஜீவநௌஷத்யை நம:

ஓம் ஶ்ரீமத்வாக்பவகூடைகஸ்வரூபமுகபங்கஜாயை நம:

ஓம் கண்டாதஃ கடிபர்யந்தமத்யகூடஸ்வரூபிண்யை நம:

ஓம் ஷக்திகூடைகதாபன்னகட்யதோபாகதாரிண்யை நம:

ஓம் மூலமந்த்ராத்மிகாயை நம:

ஓம் மூலகூடத்ரயகலேபராயை நம:

ஓம் குலாம்ருதைகரஸிகாயை நம:   90

ஓம் குலஸங்கேதபாலின்யை நம:

ஓம் குலாங்கனாயை நம:

ஓம் குலாந்தஸ்தாயை நம:

ஓம் கௌலின்யை நம:

ஓம் குலயோகின்யை நம:

ஓம் அகுலாயை நம:

ஓம் ஸமயான்தஸ்தாயை நம:

ஓம் ஸமயாசாரதத்பராயை நம:

ஓம் மூலாதாரைகநிலயாயை நம:

ஓம் ப்ரஹ்மக்ரந்திவிபேதின்யை நம:   100

ஓம் மணிபூராந்தருதிதாயை நம:

ஓம் விஷ்ணுக்ரந்திவிபேதின்யை நம:

ஓம் ஆஜ்ஞாசக்ராந்தராலஸ்தாயை நம:

ஓம் ருத்ரக்ரந்திவிபேதின்யை நம:

ஓம் ஸஹஸ்ராராம்புஜாரூடாயை நம:

ஓம் ஸுதாஸாராபிவர்ஷிண்யை நம:

ஓம் தடில்லதாஸமருஷ்யை நம:

ஓம் ஷட்சக்ரோபரிஸம்ஸ்திதாயை நம:

ஓம் மஹாஷக்த்யை நம:

ஓம் குண்டலின்யை நம:   110

ஓம் பிஸதந்துதநீயஸ்யை நம:

ஓம் பவான்யை நம:

ஓம் பாவனாகம்யாயை நம:

ஓம் பவாரண்யகுடாரிகாயை நம:

ஓம் பத்ரப்ரியாயை நம:

ஓம் பத்ரமூர்த்யை நம:

ஓம் பக்தஸௌபாக்யதாயின்யை நம:

ஓம் பக்திப்ரியாயை நம:

ஓம் பக்திகம்யாயை நம:

ஓம் பக்திவஶ்யாயை நம:   120

ஓம் பயாபஹாயை நம:

ஓம் ஶாம்பவ்யை நம:

ஓம் ஷாரதாராத்யாயை நம:

ஓம் ஶர்வாண்யை நம:

ஓம் ஶர்மதாயின்யை நம:

ஓம் ஷாங்கர்யை நம:

ஓம் ஶ்ரீகர்யை நம:

ஓம் ஸாத்வ்யை நம:

ஓம் ஷரச்சந்த்ரநிபானனாயை நம:

ஓம் ஷாதோதர்யை நம:   130

ஓம் ஷாந்திமத்யை நம:

ஓம் நிராதாராயை நம:

ஓம் நிரஞ்ஜனாயை நம:

ஓம் நிர்லேபாயை நம:

ஓம் நிர்மலாயை நம:

ஓம் நித்யாயை நம:

ஓம் நிராகாராயை நம:

ஓம் நிராகுலாயை நம:

ஓம் நிர்குணாயை நம:

ஓம் நிஷ்கலாயை நம:   140

ஓம் ஷாந்தாயை நம:

ஓம் நிஷ்காமாயை நம:

ஓம் நிருபப்லவாயை நம:

ஓம் நித்யமுக்தாயை நம:

ஓம் நிர்விகாராயை நம:

ஓம் நிஷ்ப்ரபஞ்சாயை நம:

ஓம் நிராஷ்ரயாயை நம:

ஓம் நித்யஷுத்தாயை நம:

ஓம் நித்யபுத்தாயை நம:

ஓம் நிரவத்யாயை நம:   150

ஓம் நிரந்தராயை நம:

ஓம் நிஷ்காரணாயை நம:

ஓம் நிஷ்கலங்காயை நம:

ஓம் நிருபாதயே நம:

ஓம் நிரீஷ்வராயை நம:

ஓம் நீராகயை நம:

ஓம் ராகமதன்யை நம:

ஓம் நிர்மதாயை நம:

ஓம் மதநாஷின்யை நம:

ஓம் நிஷ்சிந்தாயை நம:   160

ஓம் நிரஹங்காராயை நம:

ஓம் நிர்மோஹாயை நம:

ஓம் மோஹநாஷின்யை நம:

ஓம் நிர்மமாயை நம:

ஓம் மமதாஹந்த்ர்யை நம:

ஓம் நிஷ்பாபாயை நம:

ஓம் பாபநாஷின்யை நம:

ஓம் நிஷ்க்ரோதாயை நம:

ஓம் க்ரோதஷமன்யை நம:

ஓம் நிர்லோபாயை நம:   170

ஓம் லோபநாஷின்யை நம:

ஓம் நிஷ்ஸம்ஷயாயை நம:

ஓம் ஷம்ஷயக்ன்யை நம:

ஓம் நிர்பவாயை நம:

ஓம் பவநாஷின்யை நம:

ஓம் ஓம் நிர்விகல்பாயை நம:

ஓம் நிராபாதாயை நம:

ஓம் நிர்பேதாயை நம:

ஓம் பேதநாஷின்யை நம:

ஓம் நிர்நாஷாயை நம:   180

ஓம் ம்ருத்யுமதன்யை நம:

ஓம் நிஷ்க்ரியாயை நம:

ஓம் நிஷ்பரிக்ரஹாயை நம:

ஓம் நிஸ்துலாயை நம:

ஓம் நீலசிகுராயை நம:

ஓம் நிரபாயாயை நம:

ஓம் நிரத்யயாயை நம:

ஓம் துர்லபாயை நம:

ஓம் துர்கமாயை நம:

ஓம் துர்காயை நம:   190

ஓம் துஃகஹந்த்ர்யை நம:

ஓம் ஸுகப்ரதாயை நம:

ஓம் துஷ்டதூராயை நம:

ஓம் துராசாரஷமன்யை நம:

ஓம் தோஷவர்ஜிதாயை நம:

ஓம் ஸர்வஜ்ஞாயை நம:

ஓம் ஸாந்த்ரகருணாயை நம:

ஓம் ஸமாநாதிகவர்ஜிதாயை நம:

ஓம் ஸர்வஷக்திமய்யை நம:

ஓம் ஸர்வமங்கலாயை நம:   200

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: