Skip to content
Advertisements

லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்

dqrob7xuiaala6n

 

ன்று முதல் நாம் லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம் சொல்லலாம்…. இது ஸ்ரீ லக்ஷ்மியின் 108 நாமங்களைக் கூறும் ஸ்லோகம்… இந்த ஸ்லோகத்தை சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசம் செய்ததாகக் கூறுவர்…. பார்வதி தேவி சிவ பெருமானிடத்தில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற வழியைக் கேட்க அதற்கு இந்த ஸ்லோகத்தை எவர் ஒருவர் தினம் சொல்லுகிறாரோ அவருடன் ஸ்ரீ லக்ஷ்மி தேவி நிரந்தரமாகத் தங்கி அவர்  செய்யும் காரியங்கள் யாவிலும் சித்தியைத் தருவாள் என்று கூறி இதை உபதேசித்ததாக கூறப்படுகிறது… இந்த ஸ்லோகத்தை நாமாவளியாகவும் கூறலாம்… இல்லை ஸ்லோகமாகவும் கூறலாம்…. தினம் முடியாவிட்டாலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமானும் சொல்லி லக்ஷ்மி தேவியின் பரிபூரண அருளை பெறுங்கள்….

 

இது சற்று பெரிய ஸ்லோகம் என்பதால் மொத்தமாக டைப் செய்ய முடியவில்லை…. Part by part தருகிறேன்…. முதல் இரண்டு ஸ்லோகங்கள் பார்வதி பரமேஸ்வரனிடத்தில் லக்ஷ்மி தேவியில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற வழியை கேட்க அதற்கு பரமேஸ்வரன் கூறும் மறுமொழி….உவாச என்றால் கூறுவது என்று பொருள்  

 

தேவ்யுவாச

 

தேவதேவ! மஹாதேவ! த்ரிகாலஜ்ஞ! மஹேஷ்வர!

கருணாகர தேவேஷ! பக்தானுக்ரஹகாரக! ||

அஷ்டோத்தர ஷதம் லக்ஷ்ம்யாஃ ஷ்ரோதுமிச்சாமி தத்வத: ||

 

ஸ்ரீ ஈஶ்வர உவாச

 

தேவி! ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம் |

ஸர்வைஷ்வர்யகரம் புண்யம் ஸர்வபாப ப்ரணாஷனம் ||

ஸர்வதாரித்ர்ய ஷமனம் ஷ்ரவணாத்புக்தி முக்திதம் |

ராஜவஷ்யகரம் திவ்யம் குஹ்யாத்-குஹ்யதரம் பரம் ||

துர்லபம் ஸர்வதேவானாம் சதுஷ்ஷஷ்டி களாஸ்பதம் |

பத்மாதீனாம் வராம்தானாம் நிதீனாம் நித்யதாயகம் ||

ஸமஸ்த தேவ ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம் |

கிமத்ர பஹுனோக்தேன தேவீ ப்ரத்யக்ஷதாயகம் ||

தவ ப்ரீத்யாத்ய வக்ஷ்யாமி ஸமாஹிதமனாஷ்ருணு |

அஷ்டோத்தர ஷதஸ்யாஸ்ய மஹாலக்ஷ்மிஸ்து தேவதா ||

க்லீம் பீஜ பதமித்யுக்தம் ஷக்திஸ்து புவனேஷ்வரீ |

அங்கன்யாஸக்  கரன்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்திதஃ ||

 

Devyuvaacha

 

Devadeva mahaadeva thrikaalagya maheshvara |

karunaakara devesha bhaktha anugrahakaaraka ||

ashTotthara shatam lakshmyaa: shrotum icchaami tatthvathaha ||

 

Shree Eeshvara uvaacha

 

Devi saadhu mahaabhaage mahaabhaagya pradhaayakam |

sarvaishvaryakaram punyam sarvapaapa pranaashanam ||

sarvadaaridrya shamanam shravanaat bhukti mukthidham |

raajavashyakaram dhivyam guhyaat guhyatharam param ||

durlabham sarvadevaanaam chatuhshashti kalaaspadham |

padmaadeenaam varaantaanaam nidheenaam nitya daayakam ||

samasta deva samsevyam aNimaadyashTa siddhidam |

kim atra bahunoktena devee pratyaksha daayakam ||

tava preetyaadya vakshyaami samaahitamanaah shruNum |

ashTottara shatasyaasya mahaa lakshmeestu devataa ||

kleem padam ityuktam shaktistu bhuvaneshvaree |

anganyaasa karanyaasa: sa ityaadhi prakeertitaha ||

 

— திருமதி. ஸ்ரீஜெயந்தி மோகன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: