Skip to content
Advertisements

யாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம் – இறுதிப் பகுதி’

Advertisements

5 Comments »

  1. Sathya, உங்கள் புதினம் மிகவும் நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் வித்யாவிற்கு நடந்த வன்கொடுமையினால் கதை ரொம்ப சீரியசாக இருக்குமோவென ஐயம் கொண்டேன். ஆனால் நீங்கள் அந்த சம்பவத்தினை தேவையுள்ள அளவே உபயோகித்து கதையின் நடை மாறாமல் கொண்டு சென்றீர்கள். இலங்கை தமிழ் உண்மை யாக காதிலீ தேன் வந்து பாயும். படிக்க இன்னும் ஆனந்தமாக இருந்தது. வாழ்த்துக்கள் சத்யா. நன்றிகள் பல.

  2. ஹப்பாடி!! சூப்பர் ending.. நாங்களும் ஒரு வழியாக நுவான், ருவான், சாகரி, சுதன்,.. எல்லோரோடும் யாழ்ப்பாணம், அநுராதபுரம் எல்லாம் வாழ்ந்து விட்டு மாலத்தீவிலல் ஒரு நீச்சல் கூட போட்டுவிட்டு வந்துவிட்டோம்😉😎அது எல்லாவற்றுக்கும் நன்றி!!☺🙏 நல்ல விறுவிறுப்பான கதை எதிர்பாரா திருப்பங்களுடன். சூப்பர் சத்யா!!

    • ரொம்ப நன்றி அக்கா. ஆவலோடு தொடர்ந்து பயணித்து ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி. கதை உங்களுக்கு திருப்தி அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  3. Nice ending. Flashback ok Sathya. Ithavida bettera finish panamudiyathu. Aama neengalum atleeyoda sisyai agitinglo. Anyway atleast avangaloda 2nd sonukavathu poonaikannan alias Krishna endru peruvaika solungapa. And amruthasagari & Nuvan real Jodi is also good.

    • Flashback ற்கு என்ன சொல்லப் போகிறீர்களோ என்று ரொம்பவே டென்சனாக இருந்தேன். ஹா ஹா அட்லீ சிஸ்டர் தான் போல என்ன? தொடர்ந்து கமெண்ட் போட்டு ஊக்கப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சகோதரி. சொல்லிடுறேன்மா. நிச்சயமாக கிருஷ்ணன் தான் வைக்க வேண்டும் என்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: