Skip to content
Advertisements

யாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம் – 20’

Advertisements

12 Comments »

  1. சத்யா, கமெண்ட்ஸ்க்கு பதில் எல்லாம் போட்டு இருக்கீங்க ஆனால் அடுத்த பதிவு மட்டும் போடமாட்டீங்கறீங்களே?! தினமும் வந்து பார்த்திட்டு ஏமாந்து போறேன்😢

    • ஆஹா… இவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறீர்கள் என்று தெரியாமல் போய் விட்டது. உண்மையாகவே ஸாரிக்கா. கதை எழுதி முடித்து விட்டேன். மதுராக்காவிடம் அனுப்புவதற்கு தாமதம் செய்து விட்டேன். விரைவில் அப்டேட் பண்ணுவாங்க.

    • யாரும் கமெண்ட்ஸ் போடுவதில்லை என்றதும் அங்கே வரவே மறந்து விட்டேன் அனிதா. ஸாரிம்மா. பூனைக்கண்ணன் தான் என்று முடிவே கட்டிட்டீங்களா? பார்ப்போம் பார்ப்போம். ரொம்ப நன்றி

      • Inga Paru Sathya Poonai Kannan Dubai la Irukanu Eluthitu Mudivea Pannitingala nu Ketka Padathu.. En Veetukar Perai Vachurukinga Apuram Adi Balama Vilum… Paravalaya

    • ஆஹா வீட்டுக் காரர் பெயர் வைத்திருப்பதற்காக எல்லாம் அதிக அடியாங்க? மீ பாவம். நான் துபாயில் இருப்பது பூனைக்கண்ணன் என்று எங்கேயும் குறிப்பிடவில்லையே.

  2. Who returns from Dubai? Poonaikannana? Twist in story. Ippathan kalyanathuku ammlu ok sonna. Pavampa yuvaan. Konjam consider panuga Sathya. My vote is for yuvaan.

    • யார் என்று நானே சொல்லிட்டா அப்புறம் உங்களுக்கு படிக்கிற இன்ட்ரெஸ்டே போய்டுமே பிரியா… கண்டுபிடி அவனைக் கண்டுபிடி 😂😂😛 ரொம்ப நன்றி சகோதரி

      • I gussed it somewhat. That ring goes to the right person by the apt person.வாழ்த்துக்கள்!

    • ஓகே சகோதரி. விரைவில் முடித்து விடுகிறேன். உங்கள் ஆவலுக்கு ரொம்ப நன்றி சகோதரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: