Skip to content
Advertisements

ஒகே என் கள்வனின் மடியில் – 1

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க? உங்களைப் பார்க்க ஒரு சின்ன காதல் ஸ்டோரியுடன் வந்துட்டேன். இரண்டு டீசர் வழியாக உங்களுக்கு அறிமுகமாக வம்சிக்கும் கேட்டுக்கும் நீங்க அளித்த வரவேற்புக்கு நன்றி. இந்த கதையை லாஜிக் எல்லாம் பாக்காம ஜாலியா படிங்க. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.

இனி முதல் பகுதி கேட்டின் அறிமுகம்.

ஒகே என் கள்வனின் மடியில் – 1

அன்புடன்,

தமிழ் மதுரா.

Advertisements

34 Comments »

 1. Hi Tamil,

  Sorry for the late response. Just now read the episode. Kalakkal!!

  Kate oru strong, independent individual-nu theriyudhu. Hard working, no-nonsense at the same time appreciative employer, has earned the respect of her employees-nu nallave theriyudhu.

  Vamsi – aajar aagurathukku mundhiye avanum hard working, determined and demanding-nu puriyudhu. Clash of the two eppadi irukkumnu paarkum aavalai thoonditteenga, Tamil 😊

  • வாங்க சிவா. நேரம் கிடைக்கும் போது படித்து உங்க கமெண்ட்ஸ் தாங்கப்பா போதும். உங்களோட வார்த்தைகள் எப்ப வந்தாலும் எனக்கு பூஸ்ட் தான்.

 2. Nice start Tamil!

  Hero – Alpha Male; Heroine – Equally dedicated.

  Will wait and see how the story develops.

  Hope to stick around with this story till the end.

  Cheers,
  VPR

  • நன்றி விபிஆர். இந்த கதை நிலவு ஒஉர் பெண்ணாகியைவிட சின்ன கதைதான்.

 3. Wow.. Kate velai vangum vidham azhagaga koorapattulladhu.. Varnanai, velaiyil kaatum theeviram, thanakkena vaithirukkum ellai ellame super a sollirukanga Madhu Mam.. Kate matum vamsiyin anal parakkum uraiyadaluku waiting Madhu mam.. Nandri Madhu Mam..

  • நன்றி முத்துமாரி. இன்றைய பகுதியில் வம்சியைப் பற்றி சொல்லியிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்

 4. Hi Madhu Mam,
  Ovvoru kadhaiyilum pudhu kadhaikalaththaiyum, sindhanaigalaiyum, kadhapathirangalaiyum tharugirirgal.. Ungal panmuga thanmai arumai Madhu Mam.. Kate-in ganippai poyyaakkaamal varindhu katti kondu varum vamsiyai kaana aaval.. Aadukalam thayaar.. Aattaththai kaana kaathirukirom.. Nandri Madhu Mam..

 5. ஹாய் தமிழ் ,
  ஜாலியான லவ் ஸ்டோரி (இப்பவே இனிகுதே )……..
  kate கடுமையான உழைப்பாளி ………தட்டி கொடுத்து வேலை வாங்குறா ……வம்சியை பற்றி இப்பவே பொறி தட்டுது ………….ஆனாலும் kate பயம்னு சொல்ல கூடாது ,ஒரு கை பார்க்க வேண்டாம் ……..

  • வாங்க ஷாந்தி. அதானே நீங்க எல்லாம் சப்போர்ட்டுக்கு இருக்கும்போது இவளுக்கு என்ன பயம் வேண்டி கிடக்கு

 6. Heroine namma mannan vijay shanti mathiri thairium,independent konjam thimirum undu pola,appo hero epidi?nivhayam rajini mathiri comedy panna malaru ena tesarla ye theriyuthe avala vida thimira,athigarama irupanu.lets wait and and watch the war ithunga epidi love pannunga nu yosikave mudiyala,.different a kalakunga.

  • நன்றி செல்வா. மன்னன் விஜயஷாந்தி மாதிரி ஹீரோயின். கேட்கவே சூப்பரா இருக்கு. ஆனால் உங்க கெஸ் சரியான்னு இனி வரும் பகுதிகளைப் படிச்சு சரி பார்த்துக்கோங்க.

 7. சூப்பர் ஸ்டார்ட்பா….. கேட் அழகு, ஆளுமை, திறமை….. கடின உழைப்பும் கூடவே ….. வம்சியும் சேம்..சேம் போல…😆😆 அவனை பாக்கறதுக்கு முன்னமே அவனை பத்தி ஓரளவுக்கு கெஸ் பண்ணிடறா…. அவன் ப்ராஜக்ட்டை கொடுத்தாலும் கூடவே போனஸா அதைவிட அதிகம் பிரச்சினையும் கொடுப்பான்னு வேற பட்சி வார்னிங் குடுக்குது … 😆😆
  அப்புறம், நீங்க சொல்ற மாதிரி, நா லாஜிக்லாம் பாக்கமாட்டேன்… லாஜிக் பாத்தா லவ் பண்ண முடியாதுபா… கிகி…😈😈

  • நன்றி செல்வி. கேட் உங்களுக்கு பிடிச்சிருக்கா? வம்சி இன்னைக்கு வந்துட்டான். அவளுக்கு எந்த வகையில் பிரச்சனை தரப் போறான்?

 8. தமிழ் அட்டகாசமான ஆரம்பம்…கேட் வம்சி இருவரும் உழைப்புக்கு முக்கியத்துவம் குடுக்குறவங்க…இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது அனல் பறக்கப் போகுதுன்னு தோணுது…

  • நன்றி சுதா. ரெண்டு உழைப்பாளிகள், ஈகோ பிடிச்சவங்க. இது போதாதா அனல் பறக்க

  • வாவ் ..கலக்கல் கேட் ..
   வம்சி ..இருவரும் தீயா வேலை செய்றவங்க போல….
   இரண்டும் சேர்ந்தால்….செம மாஸ் ..

   • நன்றி பொன்ஸ். மாஸ் சரி ரெண்டும் பாஸான்னு நீங்க எல்லாரும்தான் தீர்ப்பு சொல்லணும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: