புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)


புதுமை பெண்ணின் மாற்றம்

பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வாழ்பவள்
பாரதியின் பொன்மொழி படி நடப்பவள்
உன்னைக் கண்டு தலைகுனியும் போதும்
உன் கண்களை தவிர்க்கும் போதும்
மட்டும் மறக்கிறேன்
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்

~ஸ்ரீ!!~

Tags: ,

2 thoughts on “புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)”

  1. கவிதாயினி ஸ்ரீ அசத்துகிறாள்

    1. hashasri says:

      நன்றி தோழி 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.