மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ்,

மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர்.

முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.

மூன்றாம் பாகத்திலோ  இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடைவேளையின் போது, அவர்கள் சுய அலசல் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் முன்பே  ராஜின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் மாலினி.

சிலியா ராஜை நெருங்கும் சமயத்தில், மாலினியோ நம் கதாநாயகனின் வீட்டில் சிலியாவின் அறையில் பேயிங் கெஸ்ட்டாக… தொடரும் நாட்களில் அவனது அறிவைக் கண்டு காதல் கொள்கிறாள்.

தன்னிடம் காதல் கொள்ளும் இருவரில் யாரைத் தேர்ந்திடுக்கிறான் ராஜ். நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்,

தமிழ் மதுரா

1 thought on “மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3”

  1. Super!! Ovvoru karuthum romba pidichadhu. Selliamman pathi sonnadu, pathaam pasali thaan kavithai, pattinathaar padalodu artham, Rajuvodu advise ellaame romba manasai thottadhu.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

புத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GPபுத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GP

புத்தகப் பரிந்துரை – சத்யா GP   நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற

KSM by Rosei Kajan – 20KSM by Rosei Kajan – 20

அன்பு வாசகர்களே! அனைவருக்கும் இனிய தமிழ் புதுவருட வாழ்த்துகள் பல பல!      அடுத்த பதிவு இதோ…   Download Premium WordPress Themes FreeDownload Premium WordPress Themes FreeDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35

35 இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு