Skip to content
Advertisements

உன் இதயம் பேசுகிறேன் – 6

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சென்ற பதிவுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

பாலாஜியின் கடிதம் பத்மினியை சென்றடைந்ததா… பத்மினியின் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்புடன்,

தமிழ் மதுரா.

Advertisements

24 Comments »

 1. hello sis…… iam your fan from sithrangatha….. rompa alaga eludhuringa….. athe mathiri intha kathaiya konjam vekama podungalen….. enaku unkala rompa pidikum…. especially sarayu and jishnu……. ithuvaraikum. 25u thadavaiku mela padichuten…… ovooru muraiym padika enaku alukave alukathu…… avlo aalam enoda heart la pathincgutinga….. neenga menmelum valara valthukkal….. neraya sollanum nu nenaiken….. but varthaigal illla….. with love dhivya

 2. மேம்,
  உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். உங்களின் கதைகள் வெவ்வேறு பட்ட மக்களை பற்றி உள்ளதால் அவர்களின் எண்ணவோட்டங்களையும், உணர்வுகளையும் படிக்கும்போது நாங்கள் புதுகோணத்தில் பார்க்க முடிகிறது.
  அப்படியே ‘இது காதலா’ கதைக்கும் அடுத்த பதிவு போடுட்டுங்களேன். அந்த கதை மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறது.

 3. Hi Madhura,
  Ungaloda updates thavira matha stories ellaam varugiradhu. Every time ungalida ud irukkaanu aasaiya sitekku varuven. But disappointment thaan. Please updates thara mudiyuma? Ungaloda vera aethaavadhu puthu story publish aagi irundha endha sitela buy panna kidaikkumnu sonna padippen.

  • Dear Uma,

   Thank you very much for your interest. As I mentioned earlier I am very busy with my work at the moment. Konjam free aanathum kandipa posts poduren.
   Ippothaiku senthuram emagazinela periachiamman short story vanthiruku.

   Vera ethuvum publish pannaal kandipa solren. Sorry for making you wait.

   Anbudan
   Tamil Madhura

  • சிந்து மற்றும் வாசகர்கள் அனைவரும் தாமதத்துக்கு மன்னித்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தின் வேலைப்பளு எனது வார விடுமுறையையும் கேட்கிறது. மனது முழுவதும் முடிக்க வேண்டிய கடமையில் செலுத்த வேண்டியிருப்பதால்(அது நியாயமும் கூட என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்) கதையின் பதிவுகள் தாமதமாகின்றன. பேசாமல் வேலைகளை முடித்துவிட்டு, முழு கதையையையும் எழுதிவிட்டு, அதன்பின் பதிவுகளைத் தொடர்ந்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கிடைக்கும் நேரத்தில் பதிவினைத் தருவது சில சமயம் எனக்கு முழு திருப்தியைத் தருவதில்லை.

   • மன்னிப்பெல்லாம் எதுக்கு மது? வேலைகளைப் பாருங்க..இடையிடை கதையையும் மறந்துவிடாதீங்க. திருப்தியா அழகா எழுதீட்டு வாங்கோ மது.

   • Hi Tamil,
    Ungaloda updates varade illayennu ippa dhaan ungalukku message pannalaamnu paarthabodhu ungaloda message paarthen. Work irukkum bodhu story ezhudhi updates podanumna kashtam dhaan. But full story ezhudittudhaan updates poduveenganaa naangal romba naal wait pannanuma? Eppo ungalukku mudiyudho appa relaxedaa ungal satisfactionodu ezhudhi engalukkum updates kodukka try pannungalen please.

 4. ஐயோ ராதாக்கு புரிந்தது இந்த பதமினிக்கும் மாமிக்கும் புரியலையே

 5. பத்மனி தன் மனதல் மென்மை உணர்வொடு வாழ்வை பார்க்க ஆசைபட, ஆனால் சுடும் பாலையையே பரிசு தருகிறது வாழ்வு.

 6. ada kadankara pavi prashanth….nee thirunthave matiya. padmini nee pathira paduthiya letter in mahimai innum sila natkalil puriyum. vishnupriya ..unga viradhamum venduthalum vera vidhathil velai seiya arambikirathy.waiting

  • Ippa dhaan epiya padichuttu Prashantha kadankara nu thittinde comments open panna Sharadavum kadankaranu thittirkurada paarthu enakku sirippu vanduduthu. Adhu poradu andha Prashanth thirundhavum vendam. Tamil, neenga Balajiyayum Padminiyayum eppadiyaavadu meet panna vachu serthu vachudunga.

 7. Ivan Elam thirunthatha jenmam,Ivan kitte ipidi oru softness ethirparkirathe thappu,pavam pathu,vishnumamiyum than!balusir nalaikum sapadu ungaluku kidaikuma?konjam doubt than ponga.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: