Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி மேற்கே செல்லும் விமானம் – 12

மேற்கே செல்லும் விமானம் – 12

ஹாய் பிரெண்ட்ஸ்,

இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ராஜும் சிந்துவும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை நமக்கே தோன்றிவிட்டது. நம்மை ஏமாற்றாமல் ஆசிரியர் சேர்த்து வைப்பார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂

[scribd id=375054091 key=key-KduMNa5jOpRuJGWlZ0b5 mode=scroll]

இது வரை இந்தக் கதையுடன் பயணித்த தோழமைகளுக்கு நன்றி. இறுதிப் பகுதியை வாசித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

4 thoughts on “மேற்கே செல்லும் விமானம் – 12”

  1. Thanks madhura fr this wonder ful story. Sindu en manasil selliyamanai pola silaya ninnuta. Mr mohan got gjts to write a full chapterin english. But its quite simple n meaningful. Kb mathiri sila touches kooda irundhathu. Anal sila idangal romba konjam immatured ah irnkonu ninaika vachadu. Anal pala idangal mr mohan oru intellec2 nu puriya vachudu. Rajbalaveenamana ramanaga marinalum avanuda sita vai vittu kodukave illa. Sindu vum appadithan.praveenavin needle pont ponra kelvikanaikal siliyavai asaithu ittahu. Enna matbiri friendsraj ku. Lakahman bharathan satruknan mathiri. Shruthi arpudamana penn. Rita keishku pirantatu sriram. Wow . Marumagalai kanda mamiyar kalakitar. Selliyamma silaiyaga irundalym sevi saithu kuraigalai theerkum karunakari. (9ல் முடிந்து கதை மீண்டும் தொடர்ந்தது எப்படி. ஒரிஜனலாவே அப்படியா…இல்ல மதுராவின் ரசிகர்களுக்காக எழுதியதா….எப்படி இருந்தாலும். நம்ம கலாசாரம் அதன் மேன்மை அதற்கான விளக்கங்கள்..வெவ்வேறு உருவங்களில் வடிவங்களில் ஸ்லோகங்கள் அர்ச்சனை போன்று கடவுளைவழிபடும் நமது வழக்கங்கள் பற்றி மிக அருமையாக எழிதெயதற்காக திரு மோகன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்….

  2. Dear Madhura madam,

    Very nice story. Waiting for the happy ending.

    I can see your touch and style in second part.
    Is it so?

    With respect and regards,
    Parvathy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மெல்லக் கொல்வேன் – குறுநாவல்மெல்லக் கொல்வேன் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது அழகான புதினத்தின் வாயிலாக நம்மை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=379018659 key=key-4np4W4YUd13DWMf8W7aD mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

மேற்கே செல்லும் விமானங்கள் – 4மேற்கே செல்லும் விமானங்கள் – 4

வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும்  சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில்  ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன்  வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா?

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.