Skip to content
Advertisements

உன் இதயம் பேசுகிறேன் – 5

வணக்கம் பிரெண்ட்ஸ்,

ஒரு மாதமாக பொறுமையாகக் காத்திருந்ததற்கு நன்றி. உங்களது பின்னூட்டங்களும் அக்கறையான விசாரிப்பும் எனக்கு தனித் தெம்பைத் தந்தன. உங்களது அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இதோ பத்மினி உங்களை மீண்டும் சந்திக்க வந்துவிட்டாள். பிரஷாந்துடன் சுமூகமாக வாழ்க்கையைத் தொடர நினைக்கும் இந்தப் பேதையின் முயற்சி எந்த அளவுக்குப் பயன் தரும்.

பாலாஜி  எங்கு வேலை செய்கிறான் என்று இந்தப் பகுதியில் சொல்லியிருக்கிறேன். அதன் மூலம் அவனுக்கும் அமாவசைக்குமான உறவு ஆரம்பித்த விதத்தை உங்களால் சுலபமாகக் கணிக்க முடியும்.

இரண்டு வேறுபட்ட வேலைகளுக்கிடையே ஓடிக் கொண்டிருக்கும் பாலாஜியின் தினசரி  வாழ்க்கை…  ஒரு வாய் உணவினைக் கூட ஒழுங்காக சமைத்து உண்ணமுடியாமல், மதிய உணவிற்காக மிகுந்த எதிர்பார்போடு லக்ஷ்மி விலாஸில் உணவிற்கு பணம் கட்டி வந்த பாலாஜியின் நிலைமை என்னவானது என்பதைச்  சொல்லும் ஐந்தாவது பதிவு உங்களுக்காக…

இந்தப்  பதிவின் கடைசி பக்கம் உங்களது எண்ணத்தைப் பிரதிபலித்ததா என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். படித்துவிட்டு ஒரு வார்த்தை எழுதுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

Advertisements

10 Comments »

 1. Ada..
  Manasu niranjadhu balajiku mattumilla. Enakumthan. Anda letter padmini kaiyil kidaikuma. Ada padichadum avaloda ecpressions eppadi irukumnu karpanai panni parthen. Wow.

 2. நிஜங்களுடன் இணைந்து ஒரு கதை மிக அருமையா போகுது நல்ல வேலை நல்ல சாப்பாடு ஒரு நல்லவனுக்கு கிடைத்தது எதுவரை ………………….

 3. பாலாஜிக்கு இன்று டப்பபாவால செய்த தவறால் நல்ல உணவு கிடைத்து உள்ளது. இதுவும் இறைவன் கொடுக்கும் வரமோ?

 4. adithathu lucky prize balajikku
  anyways Padmini-kkum bathil paarthadhum santhosam thaan
  eppo theriya varum iruvarukkum???

  paavam balaji nirantharam illa velai…
  waiting for next epi

 5. Thanks Tamil for the ud. Very nice. Ennodu manasum niraindadu Padmini saappadu oru nalla manushankku kidaithadhinaal and Balajikku romba naal kazhithu pasi nerathil arumaina saapadu kidaithadhil. But Prashantkku lunch varaliyenu veetila vandhu koopadu poda maataana?

 6. Super Ud,mathura! Nalavela food balaji kaila kidachathu ilana anthe thimir pidicha an waste panni irupan.ithe padichitu pathu voda reaction epidi irukum nu eager a iruku. neenga epidi irukeenga?take care pa.may god bless u with good health.

 7. Very nice update… Kastapattu samaitha unavu thevapatta oru nabaruku poi serthathu….a the pola padmini pasam nesam thaguthiyana nabaridam serthaal arumaiyaga irukum…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: