
வணக்கம் தோழமைகளே,
இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும் தணியாத நெருப்பாய் தகிக்கிறது.
அன்புடன்
தமிழ் மதுரா
super story pa.sema touching.
அருமையான கதை! நல்வாழ்த்துக்கள் உதயா! 💐💐💐