அன்பு வாசகர்களே!
இன்றிலிருந்து ‘காதல் செய்த மாயமோ!’ கதையை இங்கும் பதிவிடுவேன்.
(மீள்பதிவு; இதுவரை வாசிக்காதவர்களுக்காக! )
வாசித்துவிட்டு உங்க மனதில் என்ன தோன்றுதோ அதைச் சொல்லிவிட்டு செல்லுங்கள்.
திங்கள், புதன், வெள்ளி பதிவிடுவேன்.

nice. ilankai tamilil kathai mikavum alagu
நன்றி பாண்டிமாதேவி.
Hi Rosi,
Nice start. Haven’t read your stories before. But Srilankan tamil la story padikka romba pidichirukku as I like Ushanthi’s stories a lot.
Santhoshkku Kavya mela enna kovam? Avala avanukku pidikkum but aval avanai anna endru solvadanaal vanda kovamaa?
ஹாய் உமா ,
வாசித்துவிட்டு எப்படி இருக்கென்று சொல்லுங்கோ…
மனதில் படுவதை அப்படியே சொல்லலாம் .
உஷாந்தியின் கதைகளுக்கு நானும் பரமவிசிறி !
கதை பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கிடைக்கும் உமா
நன்றி நன்றி .
Nice start,but this santhosh is too much,enaku rendu adi kudukanum pola iruku
ஹா..ஹா..இரண்டு என்ன நாலு போடுங்க செல்வா….
நன்றி நன்றி