Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன் இதயம் பேசுகிறேன் – 4

ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு நீங்கள் அனைவரும் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இன்றைய பகுதியில் கதையில் ஒரு எதிர்பாராத திருப்பம். இது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்று நம்புகிறேன். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

 

42 Comments »

 1. Hi Tamil,
  Was eagerly waiting for your next ud. But today only saw your post about you bring not well. Hope you are alright now and come eith your next ud as soon as possible. Am being selfish but miss your story…

 2. Film “Lunch box” in which language, Tamil Madhura dear?
  Whether in Tamil or Hindi or any other language?

 3. ஹாய் பிரெண்ட்ஸ்,
  இந்த வருடம் ப்ளூ பாதிப்பு அதிகமாக இருக்கும் குறைந்தது மூன்று வாரங்களாகும் பாதிப்பிலிருந்து வெளிவர ஃப்ளு ஷாட் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலுவலகத்திலேயே சொன்னதை நான் சட்டையே செய்யவில்லை. இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. காய்ச்சல் விட்டாலும் அசதியும் களைப்பும் குறையவில்லை. அதனால் சிறிய ப்ரேக் எடுத்துக் கொள்கிறேன்.
  இந்த மாதக் கடைசியில் எனது கதையின் பதிவினைத் தொடர்கிறேன் பிரெண்ட்ஸ். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
  அன்புடன்
  தமிழ் மதுரா.

  • Take care of your health Madhura mam.
   God bless….

   Story romba Nalla pogudhu……but thodar kadhai wait panni padikka enakku porumaye illai.
   Story is so interesting couldn’t resist to wait for one more week…
   Though I know it won’t come on the next day, I keep searching for it…..
   I think that’s what the writer’s success is.
   Your writing is simply superb.
   God bless you and your family with good health, wealth, happiness and peaceful life forever…

   With respect and regards,
   Parvathy

  • No problem, Tamil Madhura dear
   Take care of yourself and your health and take your own time and come back with lovely updates ASAP, Tamil Madhura dear

 4. Hi Tamil,
  Romba naal kazhithu update, but romba pidichathu. Film lunch box ninaivu vanduduthu.
  Padminiyum Balajiyum meet pannuvaangalaa? Avargal sernduttaal nandraaga irukkum. Kadhailayaavadu happy ending irukkalaame.

  • நன்றி உமா. தங்களைக் கவர்ந்தது போலவே என்னையும் பாதித்த படம். அதன் தாக்கத்திலேயே இந்தக் கதை.

 5. நோயாளியான அகிலாவுக்கு,
  பீ, மூத்திரம் அள்ளி,
  பெற்ற தாய் போல கவனிக்கும்
  பத்மினியை மருமகளாக கூட
  மதிக்காமல் முறுக்குக்காரி=ன்னு
  இளக்காரமா நினைச்சு,
  சாப்பாடு கூட ஒழுங்கா போட
  மனசில்லாத இந்த அகிலாவுக்கு
  நல்ல சாவே வராது=ன்னு
  நான் சாபம் கொடுக்கிறேன்,
  தமிழ் மதுரா டியர்

  • வாங்க வாங்க பானுமதி ஜெயராமன். ஏன் இவ்வளவு கொதிப்பு. இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டுதானே இருக்கு. ஒரு நிஜ சம்பவத்தின் தாக்கம் மற்றும் நான் பார்த்த திரைப்படத்தின் தாக்கம் இரண்டும் கலந்ததே இந்தக் கதை. கண்டிப்பாக பத்மினியை சந்தோஷப்படுத்துவோம்.

 6. முதல் பொண்டாட்டி சரியில்லை=ன்னா,
  அவளை அடக்கத் துப்பில்லாமல்,
  இரண்டாவதா வந்த, ஒண்ணுந்தெரியாத
  அப்பிராணி பத்மினியை
  இந்தப் பாடுபடுத்துவீங்களா?
  நீங்கல்லாம் உருப்படுவீங்களா?

 7. அடப்பாவிகளா?
  ஏழை=ன்னு எவ்வளவு இளக்காரமா
  நினைச்சு, ஒண்ணுந்தெரியாத
  அப்பிராணி பத்மினியை,
  இந்த பிரஷாந்த்,
  அவங்கொம்மா அகிலா,
  பொண்ணு ஷாமிலி=ன்னு,
  மூன்று பேய்களிடம்
  தள்ளி விட்டுட்டீங்களே?
  நீங்கல்லாம் உருப்படுவீங்களா?

 8. பாலாஜியின் அம்மா,
  இருக்கிறார்களா?
  இல்லை, இறந்து விட்டார்களா,
  மதுரா டியர்?

 9. எப்படியோ, சீக்கிரமா இந்தப் பேய்களிடமிருந்து
  பத்மினி செல்லத்தை, விடுதலை செய்து
  பாலாஜி கையில் ஒப்படைச்சுடுங்க,
  மதுரா டியர்
  ஆமாம், இந்த பாலாஜியாவது நல்லவனா?
  இல்லை, அவனும் இந்த பிரஷாந்த்
  தொப்பையன் போலத்தானா,
  மதுரா டியர்?

 10. ஆனால், பாலாஜிக்கு சாப்பாடு
  மாறிப் போற இந்த விவரம்
  தெரிய வரும்பொழுது
  அந்த ஷாமிலி மூதேவி தப்பித்து,
  நம்ம பத்துக்குட்டி=தானே
  மாட்டிக்குவாள் பா,
  மதுரா டியர்?

 11. ஹா… ஹா… ஹா…………….
  அப்போ, பத்மினி கையால சமைச்ச,
  நல்ல சாப்பாடு, சாப்பாட்டின் அருமை
  தெரிந்த பாலாஜி=க்கு போகப் போவுதா,
  மதுரா டியர்?

 12. இந்த அப்டேட் படிச்சுட்டு,
  எனக்கு மனசும், உடம்பும்
  பதறுது, மதுரா டியர்
  இந்த சொட்டை மண்டையனை,
  பிரஷாந்த் தொப்பையனை
  கல்யாணம் பண்ணிக்க,
  இந்த அகிலா, ஐந்து லட்சம்
  செலவழிச்சாளா?
  இதெல்லாம் கடவுளுக்கே
  அடுக்காது, மதுரா டியர்

 13. இந்த அகிலாவுக்கும்,
  இவளோட தொங்கச்சி புவனாவுக்கும்,
  நல்ல சாவே வராது=ன்னு,
  நான் சாபம் கொடுக்கிறேன்,
  தமிழ் மதுரா டியர்

 14. பீ, மூத்திரம் அள்ளி, பெற்ற தாய் போலத்
  தன்னை கவனிக்கிறாளே=ன்னு,
  ஒரு நன்றி உணர்ச்சி கூட வேண்டாம்,
  எங்க பத்மினியை மருமகளாக கூட
  மதிக்காமல், முறுக்குக்காரிங்கறாளேப்பா,
  தமிழ் மதுரா டியர்?

 15. அடிப்பாவி, அகிலா?
  நோயாளியான இவளைக்
  கவனிக்கறதில்லாம,
  எங்க பத்மினி முதுகொடிய
  வேலை செய்யணுமா?

 16. அட்ரஸை கிறுக்கித் தர்றாள், ஷாமிலி
  அதுவும், அவங்கப்பன் சொட்டை மண்டையன்
  பிரசாந்த் போனப்பறம் தர்றாள்
  இவளுக்கெல்லாம் நல்ல வாழ்க்கையே
  அமையாது=ன்னு நான் சாபம் கொடுக்கிறேன்,
  தமிழ் மதுரா டியர்

 17. ஒரு பதினெட்டு or 17 வயசு மூதேவிக்கு
  அட்ரஸ் கூடவா, ஒழுங்கா எழுதத் தெரியாது?
  இந்த ஷாமிலி=லாம் எதுக்குத்தான் பள்ளிக்கூடம் or
  காலேஜ் போறாள்?
  பேனா கூட நல்லதா வைச்சுக்க த் துப்பில்லையா,
  இந்த ஷாமிலிக்கு?
  இல்லை, வேணும்னே பண்ணுறாள்=னு
  நினைக்கிறேன், தமிழ் மதுரா டியர்

 18. so 13th street became 18th street…. Balaji unakku nalla saapadu varapoguthu….
  idhanaal padminikku enna enna piratchanai varumo???
  Anyways in the end eone is going to blame Padmini

  • நன்றி சிந்து. பாலாஜிக்கு நல்ல சாப்பாடு வருதோ இல்லை பிரச்சனை வருதோ யாருக்குத் தெரியும்.

 19. அப்படி போடு அருவாள! இதற்குத்தானே காத்திருந்தேன் இத்தனை நாள்!
  டப்பாவாலா முடிந்து இப்போ டோபிவாலா 😊

  அடுத்து என்னவோ

  • வாங்க விபிஆர். ஆமாம் டப்பாவாலாவும் டோபிகாட்டும் மும்பையின் பிரிக்க முடியாத அங்கத்தினர் ஆச்சே. மணப்பாறை முறுக்குவாலாவை மறந்துட்டிங்களே.

 20. அருமையான கதையோட்டம்! பாலாஜி& அம்மாவசை போன்றோர்கள் தங்கள் வயிற்று பிழைபிற்காக வெளியூரில் தங்கி வேலை பார்பதும், அவர்கள் உணவு இன்றி அவதி படுவதும் நெஞ்சை நெகழவைக்கிறது.

  • நன்றி கயல்விழி. இது உண்மைதான் வெளியூரில் வேலை பார்க்கும் பலருக்கு உணவுப் பிரச்சனை இருக்கிறது.

 21. Interesting information about Dhobiwala. And pity for padmini’s married life. Ipadiyum manusha pirapu iruku. Romba ethaarthama sollirukeenga Madhura. And I guess padmini sapadu balajiku poga poguthu. Well excited to know how it continues.

  • வாங்க சுதா. நிஜம்மா இப்படி ஆட்கள் இருக்காங்கபா. இது மாதிரி பொய் சொல்லியும் திருமணம் நடந்திருப்பதை மறுப்பதற்கில்லை.

 22. Kadhai romba nallaa irukku sis. Padhminiyai oru naal sandhikkalannaa kooda kashtama irukku. Kadhai “lunch box” padathai ninaivuppaduthugiradhu. Andha padathula happy ending illa. Idhulaiyaavadhu irukkumaa? Padhminikku nalla vaazhkkai amaiyumaa?
  Ava pakkathu veettu nalam virumbi, ava maamiyaar, andha hero, avanoda salavai seyyum friend, ellaame ethaarthamaa irukku.

  • நன்றி ரதி. லஞ்ச் பாக்ஸ் என்னை மிகவும் பாதித்த படம். அதைத்தான் முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். என்னை பாதித்த விஷயங்களை வைத்து எழுதிய கதை என்று. அந்தப் படத்தைப் போலவே இந்தக் கதையும் உங்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: