Tamil Madhura Uncategorized ரக்ஷா ரக்ஷா ஜகன்மாதா

ரக்ஷா ரக்ஷா ஜகன்மாதா

 

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா

மங்கள வாரம் சொல்லிட வேண்டும்

மங்கள சண்டிகை ஸ்லோகம்

இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே

உமையவள் திருவருள் சேரும் (ரக்க்ஷ ரக்க்ஷ)

 

படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி

அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி

ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி

சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி (ரக்க்ஷ ரக்க்ஷ)

 

கருணையில் கங்கை கண்ணணின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்

வருகின்ற யோகம் வளர்பிறை யாகும் அருள்மழை பொழிவாள் நாளும்

நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள் காளி எனத் திரிசூலம் எடுத்தவள்

பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்

நாமம் சொன்னால் நன்மை தருபவள் (ரக்க்ஷ ரக்க்ஷ)

 

f: raksha raksha jagan matha sarva sakthi jaya durga…….(2)

co: sarva sarva sakthi jaya durga……(3)

f: mangala varam sollida venum mangala kandigai slogam

co: raksha raksha jagan madha sarva sakthi jaya durga…..(2)

f: mangala varam sollida venum mangala kandigai slogam

     ithai onbathu vaaram solluvathalle umayavall thiruvarull

                        serum umayavall thiruvarull serum

      raksha raksha jagan matha sarva sakthi jaya durga……(2)

                                                             

 padaippaval avvalle kappavval avvalle alippaval sakthi

abayam endravallai saran pugunthalle adaikkallam avalle sakthi

 jaya jaya sankari gowri manogari

abayamaliththarul ambigai bairavi

siva siva sankari sakthi magheshwari

thiruvarull tharuvai devi……(2)

raksha raksha jagan matha sarva sakthi jaya durga……(2)

                                                            

 karunaiyin gangai kannanin thangai kadaikan thiranthall pothum

varugira yogam valarpiraiyagum arul malai polivall nallum

 neela niraththodu nanam alanthavall kalliyenna thirisoola

                                                                                      meduthall

 co: neela niraththodu nanam alanthavall kalliyenna thirisoola

                                                                                         meduthall

f: bakththerukkellam pathaivaguthaal namam sonnall nanmai

                                                                                         tharubavall…..(2)

 co: raksha raksha jagan matha sarva sakthi jaya durga

        raksha raksha jagan matha sarva sakthi jaya durga

1 thought on “ரக்ஷா ரக்ஷா ஜகன்மாதா”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32

32 தாம்பூலத்தட்டை துரைப்பாண்டியின் சார்பாக மாதவனின் தந்தை நல்லசிவம் தர, நாகரத்தினம் பெற்றுக் கொண்டாள். தடுக்கும் வழி தெரியாத சுஜி அறையில் போய் அமர்ந்து விட்டாள். பரிசப் பணமா தந்த இருவதஞ்சாயிரத்துக்கு நமக்கு என்ன வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள்

கற்பூர நாயகியே கனகவல்லிகற்பூர நாயகியே கனகவல்லி

  https://youtu.be/rxRiOwoytOU கற்பூர நாயகியே கனகவல்லி ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வ யானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன்