நூலகம்


வணக்கம் தோழமைகளே,

ஒரு முறை வாசகர் ஒருவர் பேசும்போது ஒவ்வோரு சைட்டிலும் கதைகள் முடிந்ததை பாலோ செய்ய கஷ்டமாக இருப்பதாகவும். கதை முடிந்தது தெரிந்தால் படிக்க வசதியாக இருக்கும் என்றும் சொன்னார்.

நாங்கள் கதை எழுத ஆரம்பித்தபோது அமுதாஸ் ப்ளாக்கில் தகவல்களை அப்டேட் செய்து எங்களது கதைக்கான லிங்கினை அமுதாசில் தருவோம். அதே போன்றதொரு பொதுவான இடம் ஒன்றிருந்தால் வசதியாக இருக்கும் என்று நினைத்ததாலேயே இந்த சிறு முயற்சி.

இங்கு யார் வேண்டுமானாலும் வந்து முழுகதை முடிந்ததை ஒரு பின்னூட்டமாக இடலாம். கூடவே அந்தத் தளத்தின் அல்லது ப்ளாகின் லிங்கையும் தரலாம். கதை சில நாட்களுக்கு மட்டுமே ஆக்டிவாக இருக்கும் என்றால் அதனையும் தெரிவிக்கலாம்.

தயவு செய்து இந்தப் பகுதியில் பிடிஎப் பகிரவோ, எழுத்தாளர்களின் விருப்பமில்லாது லிங்க் பகிரவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அன்புடன்,
தமிழ் மதுரா

Tags: ,

18 thoughts on “நூலகம்”

 1. ரோசி says:

  ‘துஜிசஜீ’ தமது முதல் கதையை அழகாகத் தருகிறார்கள்.

  ‘இந்நிலவை மன்னிப்பாயோ என்நிலவே!’

  இன்னும் சில அத்தியாயங்களில் கதை முடிந்துவிடும் ஆகையால், வாசிக்காதவர்கள் வாசிக்கத் தொடங்கலாம்.

  https://roseikajannovels.com/tag/innilavai-mannippaayo-en-nilave-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/

 2. ரோசி says:

  நான் மிகவும் ரசித்து வாசித்த பல சிறுகதைகள் , இலங்கை எழுத்தாளர் ஜேகேயின் ‘படலை’ எனும் தளத்தில் வாசிக்கலாம்.

  வாசித்துப் பாருங்கள் உங்கள் மனதையும் கவரும்.

  http://www.padalay.com/p/blog-page.html

 3. ரோசி says:

  அன்பு வாசகர்களே !

  எனது ‘சில்லிடும் இனிமை தூறலாய்’ கதையை கீழே உள்ள லிங்கில் வாசிக்கலாம்.

  https://roseikajannovels.com/2018/02/13/sit-rosei-kajan/

 4. க்ரைம் கதை மன்னன்
  ராஜேஷ்குமாரின் ‘ஒன் + ஒன் = ஜீரோ’

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-new-political-thriller-five-star-dhrogam-chapter-1-303698.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-one-plus-one-zero-crime-series-part-2-266478.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-3-267385.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-one-plus-one-zero-4-268287.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-5-268981.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-6-270146.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-7-270603.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-8-270954.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-plus-one-zero-9-271739.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-10-272893.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-one-plus-one-zero-11-273386.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-12-273752.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-13-275347.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-14-277426.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-15-279148.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-16-279575.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-17-280231.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-18-280938.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-19-282184.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-20-282827.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-21-284172.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-22-284762.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-23-285481.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-24-286701.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-25-287596.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-26-289127.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-27-291315.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-plus-one-zero-part-28-294158.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-29-296674.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-plus-one-zero-part-30-297735.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-31-298036.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-32-299170.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-33-299235.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-34-299507.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-35-300100.html

  https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-36-300587.html

 5. Writer Sudha Ravi published full novel ‘Azhagiya Kanne’

  https://www.sudharavinovels.com/azhagiya-kanne-full-link/

 6. எழுத்தாளர் என்.கணேசன் அவர்கள் எழுதிய ‘புத்தம் சரணம் கச்சாமி’ புத்தகம் அவரது ப்ளாகில் பதிவிட்டுள்ளார். பதிவுக்கான லிங்க்ஸ் மட்டும் கீழே தந்திருக்கிறேன். தலாய் லாமா, மைத்ரேயன் என்று வித்யாசமான கதை. படிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாகப் படியுங்கள்.

  கதை புத்தகமாகவும் அச்சிடபட்டுள்ளதால் எவ்வளவு நாட்கள் இந்த லிங்க்ஸ் இருக்கும் என்பது தெரியவில்லை.

  அத்தியாயம் – 1:
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2014-07-10T17:55:00%2B05:30&max-results=20&start=123&by-date=false

  அத்தியாயம் – 2 – 6
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2014-08-09T05:58:00%2B05:30&max-results=20&start=118&by-date=false

  அத்தியாயம் – 7- 10
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2014-09-11T17:35:00%2B05:30&max-results=20&start=113&by-date=false

  அத்தியாயம் – 11-15
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2014-10-16T17:55:00%2B05:30&max-results=20&start=108&by-date=false

  அத்தியாயம் – 16-19
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2014-11-13T17:55:00%2B05:30&max-results=20&start=104&by-date=false

  அத்தியாயம் – 20 – 23
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2014-12-11T17:55:00%2B05:30&max-results=20&start=100&by-date=false

  அத்தியாயம் – 24-27
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-01-08T17:55:00%2B05:30&max-results=20&start=96&by-date=false

  அத்தியாயம் – 28-32
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-02-12T17:47:00%2B05:30&max-results=20&start=91&by-date=false

  அத்தியாயம் – 33-37
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-03-19T17:55:00%2B05:30&max-results=20&start=86&by-date=false

  அத்தியாயம் – 38-42
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-04-23T17:49:00%2B05:30&max-results=20&start=81&by-date=false

  அத்தியாயம் – 43-47
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-06-04T17:55:00%2B05:30&max-results=20&start=76&by-date=false

  அத்தியாயம் – 48-52
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-07-09T17:51:00%2B05:30&max-results=20&start=71&by-date=false

  அத்தியாயம் 53-57
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-08-13T17:45:00%2B05:30&max-results=20&start=66&by-date=false

  அத்தியாயம் 58-62
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-09-17T16:29:00%2B05:30&max-results=20&start=61&by-date=false

  அத்தியாயம் 63-67
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-10-22T17:00:00%2B05:30&max-results=20&start=56&by-date=false

  அத்தியாயம் 68-71
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-11-12T17:46:00%2B05:30&max-results=20&start=52&by-date=false

  அத்தியாயம் 72-74
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2015-12-03T17:52:00%2B05:30&max-results=20&start=49&by-date=false

  அத்தியாயம் 75-79
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2016-01-07T17:43:00%2B05:30&max-results=20&start=44&by-date=false

  அத்தியாயம் 80-87
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2016-03-03T17:05:00%2B05:30&max-results=20&start=36&by-date=false

  அத்தியாயம் 88-96
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2016-05-05T17:50:00%2B05:30&max-results=20&start=27&by-date=false

  அத்தியாயம் 97-104
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2016-06-30T17:50:00%2B05:30&max-results=20&start=18&by-date=false

  அத்தியாயம் 105-113
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21?updated-max=2016-09-01T17:55:00%2B05:30&max-results=20&start=9&by-date=false

  அத்தியாயம் 114-122
  http://enganeshan.blogspot.co.uk/search/label/புத்தம்%20சரணம்%20கச்சாமி%21

 7. என் கதைகள் வாசிக்க..

  https://ponskokulam.wordpress.com/

 8. மூன்றாவது கதையின் தலைப்பு

  வேள்வியில் வீழ்ந்த மனமே.

  சிவன், விசாலினி கதாநாயகன், நாயகி.

  மற்றவர்களை கதையின் போக்கில் அறிந்து கொள்ளலாம்.

  ஒரு வித்தியாசமான கதைக்களம். இளம் வயதில் நாம் அனுபவித்த, இயற்கையோட இயைந்த வாழ்வை நினைவு கூர்வதன் மூலமாக இளையத் தலைமுறைக்கும் அந்த சுகத்தை இடம் பெயரச் செய்ய முயல்கிறேன். அதில் வெற்றிக் கனி பறிக்க உங்கள் பேராதரவும் வேண்டும்.

  வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை மனம் திறந்து பகிருங்கள். நன்றி.

  https://en.calameo.com/read/004941996358a9542bffd

 9. என் அடுத்த கதை கனவுகளின் சுயம்வரமே …வோட பதிவை நாளை காலை முதல் தொடங்குகிறேன்.

  மித்ரா – விக்னேஷ்வரன் – கதாநாயகி,கதாநாயகன்
  மீனாட்சி- – மகேஸ்வரன் – இன்னொரு இணை.
  குறும்புக்கு வினயா, நிலாகுட்டி.

  அன்பு, பாசம், சவால் நிறைந்த கதைக்களம்.
  எந்தளவு வெற்றி பெறுகிறேன் என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும்.

  படித்து,………. உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க அன்புடன் அழைக்கிறேன்.

  என்றும் உங்கள்
  பொன்ஸ்

  https://en.calameo.com/read/0049419962a8772ae373b

 10. என் முதல் கதை .. புது வெள்ளம்

  கதையில் கதாநாயகன்,கதாநாயகி என்று தனியாக கிடையாது…என் கதை தான் கதாநாயகர்கள்…

  கல்யாணத்திற்கு பின் இப்படி, இப்படி நடக்க வேண்டும் என்று பெண்ணுக்கு போதிக்கும் நம் சமுகம்….ஆணுக்கு போதிப்பதில்லை…
  இதனால் கல்யாணத்திற்கு முன் தன் முழுக்காதலையும் காட்டும் ஆண் பின்னர் …தன் வாழ்வு போராட்டத்தில்…மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை….(அப்படி கூட சொல்ல முடியாது) ……..உணாராமல் இருக்கின்றனர் .
  அப்படிப்பட்ட இரு தம்பதியிரின் …நுண்வுணர்வை கதையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்…அது எவ்வளவு தூரம் வெற்றி அடைந்து உள்ளது என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும்.

  முக்கியமான ஒரு வேண்டுகோள்….
  உங்களுடைய விமர்சனங்களை எவ்வித தயக்கமுமின்றி ..
  வெளிப்படுத்தலாம் என்பது நான் அளிக்கும் உத்தரவாதம்.
  நேர்மறை,எதிர்மறை விமர்சனங்கள் …இரண்டும் வரவேற்கப்படுகின்றன…
  கண்டிப்பாக மாற்றி மாற்றி பேசமாட்டேன்….
  உங்கள் கதை…உங்கள் உரிமை ………உங்களில் ஒருவள்
  உங்கள் ஆதரவு வேண்டுகிறேன்…

  எப்பவும் நான் உங்கள்

  பொன்ஸ்….

  https://en.calameo.com/read/004941996f87f0b17e6fa

 11. sudharavi says:

  வணக்கம் தோழமைகளே,

  எனது குறுநாவல்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்……https://www.sudharavinovels.com/category/novels/shortnovels/sudharavinovels/

 12. sudharavi says:

  வணக்கம் நட்புக்களே,

  எனது நாவல்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…..https://www.sudharavinovels.com/category/novels/completed-novels/sudha-ravi/

 13. அழகின் மறுப்பக்கம்

  திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இணையும் தனிமனிதர்களும் , அவர்களின் குடும்பமும் ஒரு திருமண வாழ்க்கை வெற்றிபெற முக்கியப்பங்கு வகிக்கும். இவ்விரு தனிமனிதர்களும் ஒன்றினையும் போது ஏற்படும் தாக்கங்களும், அதை எவ்வாறு கையாளுவது என்பது அவரவர்களின் சிந்திக்கும் திறனும் சூழலும் தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கதையின் மூலம் திருமணம் வாழ்க்கை என்பது எப்படி வேண்டுமாயின் செல்லலாம்… ஆனால், அன்பு, காதல், நம்பிக்கை போன்ற காரணிகள் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்.

  https://tamil.pratilipi.com/story/அழகின்-மறுப்பக்கம்-hwyvi9kkv7xz

 14. வணக்கம் நண்பர்களே,

  செம்புலப் பெயல்நீர் போல:
  —–————————————–

  இந்த கதை விரைவில் புத்தக வடிவில் வர இருப்பதால் feb 2018 வரையே படிக்க இயலும்.

  தலைப்பின் பொருள்:
  செம்புலப் பெயனீர் போல
  அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
  – குறுந்தொகை.40

  * செம்புலம் பெயல் நீர் போல – செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல,
  * அன்புடை நெஞ்சம் – அன்புடைய நெஞ்சங்கள்,
  * தாம் கலந்தன – தாமாகவே ஒன்றுபட்டுவிடும்.

  அன்பு கொண்ட உள்ளங்கள் மனதில் ஒருவர் மீது ஒருவர் எத்தனை கோபத்தில் இருந்தாலும் அது வெறுப்பாக மாறாது. அவர்களுடைய அன்பே அவர்களை இணைத்து வைத்துவிடும்.

  செம்மண்ணும் மழை நீரும் ஒன்றோடு ஒன்று தாமாகவே கலந்து விடுவது போல, அன்பு கொண்ட உள்ளங்கள் தாமாகவே இணைந்துவிடும் என்பது இந்த தலைப்பின் பொருள்.

  இந்த கதையை எனது வலைப்பதிவில் படிக்க,
  https://yazhvenba.wordpress.com/category/நாவல்கள்/குடும்ப-நாவல்கள்/செம்புலப்-பெயல்நீர்-போல/

 15. என் நாவல்கள் பற்றி அறிந்துகொள்ள..
  https://nithaniprabunovels.com/

 16. ரோசி says:

  நீயில்லாது வாழ்வேதடி!

  “நாயகி சிந்து, பன்னிரண்டு வயது சிறுமியாக இருக்கையில், எதிர்பாராத கோரவிபத்தொன்றில் தன் உற்ற குடும்பத்தை தொலைத்துவிடுகிறாள்.
  பாதுகாப்பும் அரவணைப்பும் தொலைத்து நின்றவளை அரவணைத்துக் கொள்கிறார் லக்ஷ்மி ; அவளின் சிறியதாயார் .
  வளர்ந்து பெரியவளாகி ஒரு ஆசிரியையாகிய சிந்து கலகலப்புக்கு உற்ற தோழி!
  அவள் வாழ்வில் காலெடுத்து வைக்கிறான் கணவன் ரகு!”
  கனத்த மனதோடு அவள் வாழ்வில் நுழைபவனால் அவள் வாழ்வு கனத்துப் போகின்றதா?

  *****************************

  மயிலிறகாய்!

  “கிளிநொச்சியில், அன்பான விவசாய குடும்பத்தில் மூன்று பெண்சகோதரிகளில் மூத்தவளாக பிறக்கும் நாயகி அஞ்சலி!
  திருமணம் எனும் உறவால் குடும்பத்தை விட்டு தொலைவில் விலகிச் செல்ல வேண்டுமே என்கின்ற கலக்கத்தை விழுங்கிக் கொண்டு வெளிநாட்டு வாழ்வுக்கு தயாராகிறாள் .
  அதிலிருந்து ஆரம்பிக்கும் அவள் வாழ்வுப் பயணத்தில் ஒரு நிலையான தரிப்பிடம் வரும் வரை கதை நகர்கின்றது.”
  அஞ்சலியின் வாழ்வின் பாதையில் பயணிக்க விருப்பமா ?

  ****************************

  நீ என் சொந்தமடி !

  “எத்தனையோ காரணங்களை முன்னிட்டு சிசுக்கள் ஆனாதை ஆக்கப்படுகிறார்கள். அந்தச் செயலைச் செய்பவர்களிடம் தம்மை நியாயப்படுத்த எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம் .
  ஆனால், அந்த சிசு?
  அதன் வாழ்வு?”
  இதை மையமாக வைத்து அழகிய காதலோடு நகர்கின்றது கதை…

  *********************

  ‘உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

  ” தான் உணர்ந்த காதலை, உற்றவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு எதிர்கொள்கிறாள் பூஜா. ”
  முடிவு?
  அவள் நேசத்துக்கு ஜெயம் கிட்டியதா? எனவும் ,
  உறவும் உரிமையும் இரு காதல் ஜோடிகளின் வாழ்வில் எவ்வாறு விளையாடியது எனவும் நகர்ந்கின்றது கதை.
  மேலே சொல்லியுள்ள கதைகளை வாசிக்க விரும்பியவர்கள் கீழே உள்ள லிங்கில் வாசிக்கலாம்.

  https://roseikajannovels.com/2017/03/19/குறுநாவல்கள்-நாவல்கள்/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.