Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன் இதயம் பேசுகிறேன் – 1

வணக்கம் பங்காரம்ஸ்,

நலம் நலமறிய ஆவல்.

சிலருக்கு சில சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் பார்க்கும்போதும் படிக்கும்போதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனக்கு அப்படி ஏற்பட்ட தாக்கமே இந்தக் கதை.

இக்கதையில் இயல்பான எளிமையானதொரு வாழ்க்கையைக் கூற முயன்றுள்ளேன்.என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதரும் நாயகன்தான், நாயகிதான். அவர்கள் ஹீரோயிசத்தை ஏதோ ஒரு சந்தர்ப்பம் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

நம் நாயகியைப் பற்றி முதல் அத்தியாயத்தில் பார்ப்போமா… அவளுடன் சேர்ந்து கச்சோரியை சுவை பாருங்கள், மொறு மொறு முறுக்கின் ரகசியத்தை இஞ்சி டீயினைப் பருகியபடி கேளுங்கள். அத்தியாயத்தின் முடிவில் அவளைப் பற்றிய உங்கள் கணிப்பு என்னவென்று பதிவு செய்யுங்கள்…

அன்புடன்,
தமிழ் மதுரா.

26 Comments »

 1. Hai Madhura,
  Arumaiya thodakkam, first episodelaye 2 super recepies ginger tea and manaparai murukku. Heroin Padminiyin counter talk also super. Husband ‘ புளிமூட்டை’ endru varippu very super.

  Egarly waiting for next episode,
  Sona

 2. Hi Tamil,
  Varuga, varuga – pudhiya pudhinathukku Best wishes !!

  Idhayame illadhavanga mathiyila endha idhayam pesugiradhu? Enna Tamil idhu, Manapparaiyilerndhu Mumbaikku Padminiyai kondu vandhu indha madhiri oru bleak existence? Padmini pugundha edathula onnu kooda uruppadiyana character-a theriyalaiye. Edho pakkathu flat-la Vishnupriya irukka poi, ivalukku at least oru chinna vadikaal irukku.

  Theeppetti size flat, Akila madhiri oru mamiyaar, Prashanth -ivanellam oru husband, idhula Shamili vera – Padmini daughter-a, illai angum oru story irukka? Anyway, ippadi oru vazhkai for Padmini…onnume solla varala.

  Manappaarai murukku recipe – is the only relief in this episode. Padicha ennake moochu muttura feeling. Padminikku eppadi moochu muttamal irukku????

  -Siva

 3. Hi Tamil,
  After a long long time ungaloda thodar kathai padikka romba nandraaga irundadhu. Very real life characters. Padmini romba paavam. But andha kashtangalilum aval thanakku kidaikira timeil salichukkaama enthusiasticaa iruppadu pudichurukku. Prashanth ippave pidikkalaiye!! Daughter Shaamli yaavadu Padminikku anusaranaiya iruppalaa? Murukku recipe kku thanks. Waiting for your other recipes and uds.

  • நன்றி உமா. ஒரு சராசரி மனிதர்களை ஹீரோ ஹீரோயினா போட்டு எழுத முயற்சி பண்ணிருக்கேன். வாழ்க்கையில் நீங்க தினமும் பார்க்குறவங்கதான் பாத்திரங்கள். ஒரு ஜிஷ்ணு, வம்சி இவங்களை இதில் எதிர்பார்க்காதிங்க.

 4. Ayyo ipidiya mutual nyabagam panuveenganu,pch jollu oothuthupa.pavam akila first Ud laye Ava husband a pidikama pochu.yaru athu shamily

  • நன்றி செல்வா. மணப்பாறை முறுக்கு சீக்ரெட் சொல்லிட்டேன். இனிமே செஞ்சுட்டு எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க.

   • Hi hi anthe punishment ungaluku ethuku mathura,neenga dhivyama thodarnthu kathaigal ezhutha vendama?

 5. wow..akka etharththamana nayaki…vishnu priya superuuu…receipes tips la semmahhh…next ud la prashanth intro ah….eagerly waiting for next ud ka….

 6. பலகாரம் பற்றிய ரெசிஃபி சூப்பர்… ஆனால் நாயகியின் நிலையை பார்க்க பாவமா இருக்கு….

  • நன்றி விஜி. நாயகி துன்பம் நேர்கையில் யாழெடுத்து மீட்டி தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் ரகம்.

 7. பத்மினியின் கனத்த இதயம் வாழ்கையின் நிதர்சனத்தை
  பேசுகையில், விஷ்ணுப்ரியாவின் உபயத்தில் சிலபல ரெசிப்பிகளும் டிப்ஸும் கிடைக்கப்பெற்றோம்.
  நாயகி பற்றி அறிமுகம் கிடைச்சாச்சு. அடுத்த அத்தியாயத்தில் நாயகனா? ரெசிப்பி எதைப்பற்றி?

  • நன்றி விபிஆர். நிதர்சனம் கர்சிப்பை நனைக்காத அளவுக்கு இருக்கணும்னு பார்த்தே எழுதினேன். அடுத்த ரெசிபி அடுத்த பதிவில்.

 8. நானும் வாறேன் தமிழ். இன்னும் வாசிக்க இல்லை, வாசிச்சிட்டு சொல்லுறன்

 9. அகிலா மாதிரி மணப்பாறை முறுக்கு நாக்குல நிற்குது…என்ன தமிழ் இப்படி பண்றீங்களேமா…வடநாட்டுக்காரனிடம் கெஞ்ச வைக்கிறேளே….தமிழச்சி கை என்று
  ஓங்கும்..ஆவலுடன்

  • நன்றி பொன்ஸ். உங்களுக்கு நாக்கில் முறுக்கு நிக்கிது. எனக்கு கண் முன்னாடி கூட வரலையே. எப்ப வருமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: