உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

புத்தகம் கிடைக்கும் இடங்கள்:

MS publications

Flipkart

Udumalai

அன்புடன்,

தமிழ் மதுரா

UKK1

11 Replies to “உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்”

 1. உயர்மிகு தமிழ் மதுரா அவர்களுக்கு,

  வணக்கம்!

  அருமை!

  உங்கள் எழுத்துப் பணி தொடரவும் மேலும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள்….

  அன்புடன்,
  பார்வதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: