Skip to content
Advertisements

உள்ளம் குழையுதடி கிளியே – Final

வணக்கம் பிரெண்ட்ஸ்,

இன்று ‘உள்ளம் குழையுதடி கிளியே’ இரண்டு அப்டேட்டுகளைத் தந்திருக்கிறேன். படித்துவிட்டு கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

உள்ளம் குழையுதடி கிளியே – final

இந்தக் கதை எதிர்பாராத சில நிகழ்வுகளால் பதிவுகள் தாமதமாகத் தர நேர்ந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எழுதவே இல்லை.  இந்தத் தாமதத்தைப் புரிந்து கொண்டு என்னைக் கதையைத் தொடரச் சொல்லி ஊக்கம் தந்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கமெண்ட்ஸ், முகநூல், ஈமெயில் இப்படி பலவகைகளிலும் தொடர்பு கொண்டு இந்தக் கதை முழுவதும் என்னுடனேயே பயணித்து தங்களது கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் பகிர்ந்து கொண்ட தோழிகளுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களது வார்த்தைகள் இல்லாவிட்டால் இது சாத்தியமாயிருக்காது.

வழக்கம் போல ஒரு இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். என் ரெஸ்ட் முடிந்ததும் ‘சின்டெரல்லா’ உங்களை சந்திப்பாள்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

Advertisements

40 Comments »

 1. Thank you so much mathura,for reopened the links,so sweet of you.ayyo villi nu ninacha Sarath oda amma ivalo sweet a ?namma siripu villainum parava ila,nala vela inthe raji perusa ethuvum pannala.sarath super porumai a handle pannitan.ayyo ink inthe sweet family a miss pannuvom.hmm innum konjam epilogue chithrangatha mathiri potrukalame!hi hi sarathum hima vum sernthu valratha enjoy panrathuku than.
  Thanks a lot for a lovely story,take care,have a nice rest.but please do come back soon.

 2. MAm, first thanks for giving the story again. Story simply superb……… chance a illa. But ithu appetizer mattum sappta mathiri iruku. We need big story from u in ur style like chitrangatha. What a story that is. Intha story la Hima character and Duruv character description are so nice. Hima underatanding about sarath is very nice to read. Sarath mudala thappu pannalum, avaroda correct partner kandupidichitaru but feels it very lately. But u end the story in very nice way.

 3. Tamil sorry pa ooruku poite vanthu bayangara vela ipo than iPad e thoda mudinjathu part ha story finished,and final Ud open pana mudiyala,please pa thirumba kuduka mudiyuma.

 4. Mam, I was waiting for you to complete this story to read it fully. But it’s now showing not available. Please, update the story for few more days mam. I am ur big fan, I read ur all stories many times. Chitrangatha, ennai kondaen piranthavalae are my favourite. so I don’t want to miss this story mam. Please update it one more time for your fans like me.

 5. சூப்பர்ப் தமிழ். ..ரொம்ப நல்லா இருந்தது. ..
  சரத் 25 ம் அத்தியாயம் படித்த போது அவ்வளவு பாவமா இருந்தது..அவன் வைத்த உண்மையான காதலுக்கு கிடைத்த பரிசு?ஆனால் அவன் அதிர்ஷ்டம் நல்ல காலம் அழகான துருவ் அன்பான ஹிமா கிடைச்சா…
  28,29 அத்தியாத்திலேயே சரத் பேசியவை நெஞ்சில் நீக்கமற நிறைந்தது..
  அதுவும் தன் தாயுடன் பேசியது சூப்பர்ப். .உன்னையும் என்னையும் பார்த்தேன். .ஆஹா..
  தெய்வானை. ..அற்புதமான தாய். .
  ஹிமாவும் பாத்திரமும் நல்லா இருந்தது. .
  அழுத்தமான அருமையான கதை கொடுத்தற்கு நன்றி தமிழ் ..
  சின்ட்ரல்லா…பெயர் நல்லா இருக்கு ..

  • வித்யாசமான கதைகளை விரும்பிப் படிக்கும் தங்களைப் போல வாசகர்களுக்காகத்தான் இதைப் போன்ற கனமான கதைக் கலங்களைத் தேர்ந்தெடுப்பது. தங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி உமா மனோஜ்.

 6. ‘உள்ளம் குழையுதடி கிழியே’ மிகவும் நன்றாக இருந்தது…’சின்ட்ரெல்லா’வையும் ‘சித்ராங்கதா’ போன்றொரு காவியமாக படைக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள்…!!

 7. hi Madhura
  i cant read the stories of ullam kuzhaiyuthadi kiliye what happened it shows access denied kindly give the link thank you

 8. Hi Tamil Madhura,

  Nice wrap up of the story. Got glued on to the part where Sarath re-iterates neither of them are replacements for their ex-s. Hearty congrats on completing yet another interesting story.

  Although the story was good and nicely described, i could not travel with the story for each and every update posted. Due to various reasons i have been tardy and kept following the story closely.

  Hope to rectify this issue with your next story – Cinderella!!!

  Cheers
  VPR

 9. ஹாய் தமிழ், இந்த கதையோட புல் லிங்க் கிடைக்குமா? ஓல்ட் லிங்க் எல்லாம் delete பண்ணிட்டீங்க போல.., என்னால் படிக்க முடியலை அதான்.

  நன்றி.

 10. Wow superb ending mam. How beautifully Deivannai amma has expressed her emotions. And Sarath’s words of past and present is lovely. Also Hima has proposed in a fantastic way to Sarath mam. Lovely story

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: