Tamil Madhura அறிவிப்பு,ஓகே என் கள்வனின் மடியில் ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்

ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய MS Publications-க்கும் பிரியங்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கவர் மாதிரியே கதையும் கலர்புல் அண்ட் ஜாலி லவ் ஸ்டோரி தான். இதுக்கு வந்த விபிஆரின் கமெண்ட்ஸ் செம கலக்கல். இந்தக் கதையை ப்ளாகில்படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. அதே ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

தமிழ் மதுரா.

 

book-1-wrapper-1

8 thoughts on “ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்”

  1. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தமிழ் 💐💐💐.
    அட்டை படம் அருமை
    👌

Leave a Reply to பொன் Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஓகே என் கள்வனின் மடியில் – 2ஓகே என் கள்வனின் மடியில் – 2

ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. கேட் உங்கள் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் என்று தெரிகிறது. இன்று இரண்டாம் பகுதி. கேட்டின் தொழில் பற்றி அறிந்த நாம் இன்று பார்க்கப் போவது அவளது மற்றொரு முகத்தை. ‘லவ்

சித்ராங்கதா நாவல்சித்ராங்கதா நாவல்

[scribd id=239637903 key=key-UdieoMljSICOnvKckUvX mode=scroll] டியர் பங்காரம்ஸ், உங்களோட ஆசைப்படி வெகு விரைவில், உங்கள் கண்முன்,சித்ராங்கதா… புத்தகவடிவில் . இவ்வளவு நாள் உங்கள் மனதோடு உறவாடிய ஜிஷ்ணுவும் சரயுவும் அச்சில் உங்கள் வீட்டுக்கே வரத் தயாராய். இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய