Skip to content
Advertisements

ஒகே என் கள்வனின் மடியில் – 15

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம்  நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு

ஓகே என் கள்வனின் மடியில் – 15

வம்சி ஃபேன்ஸ்    இந்தப் பதிவில் இந்த வம்சி என்னதான் சொல்றான். செர்ரி உன் நிலைமையைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கு. ஒருவேளை அடுத்த பதிவில் விளங்க வாய்ப்பிருக்கா? .

அன்புடன்,

தமிழ் மதுரா.

Advertisements

13 Comments »

 1. Hi Madhu ka,
  பக்கத்திற்கு பக்கம் பரபரப்பு வாங்கிவிட்டீர்களானு விவேக் சொல்லுவாரே அந்த மாதிரி இருக்கு ஒவ்வொரு பதிவும்.. முந்தைய பதிவுகளை விட இது ரொம்பவே நினைத்து பார்க்காத திருப்பம்.. ஆனால், என்ன தான் நடந்ததுனு தெரியலையே.. ஒன்னும் guess பண்ண முடியல..
  கேட் நீ ரொம்ப மோசம்.. இருக்கு ஆனால் இல்லைனு s.j.சூர்யா மாதிரி குழப்பி எங்களை இப்படி tension பண்றியேமா.. இப்படியா கனவு காணுவ.. வம்சி நீ சொல்றது உண்மைதானா?
  English novel படிக்குற மாதிரி ஒரு ஃபீல் கொண்டு வந்தீங்க Madhu ka.. ஆனால், நல்ல வேளை கேட் பாப்பா கனவுனு சொல்லுது பார்ப்போம்..
  பதிவேற்றத்திற்கு நன்றி Madhu ka..
  கேட் வம்சி… என்னடா நடந்துச்சு நாங்க வந்துட்டோம்டா..

 2. Hei Madhura, enna paa ithu, ippidi kozhuppi vittuttuteengale paa?
  Vamsi-Kadharmbari idaiye nadanthathaga sonnathu ellam verum reala? nijamillaiya?
  ayyo pavan Kathambari,
  oru velai Vamsi poi solluraano?
  actualla enna than paa nadanthathu?
  neenga than paa clear pannanum
  waiting for your next lovely ud paa

 3. நியூஸ் புல்லட்டின்

  இன்றைய தலைப்பு செய்திகள்!

  செய்தி சுருக்கம்! வாசிப்பது VPR!

  நேற்று இரவு பார்ட்டியில் வெள்ளை நிற உடையில் பாரதிராஜா பட ஹீரோயின் போல தோற்றமளித்து அமர் மற்றும் வம்சியின் மனதில் புயலுடன் கூடிய இடியை தோற்றுவித்த கேட், உண்மையில் மிகவும் துயர மன நிலையில் இருந்திருக்கிறாள் என்பது இப்போது விளங்குகிறது. ஏன் என்ற காரண காரியங்களுக்கு விரிவான செய்திகளை பார்க்கவும்

  அமருடன் நேர்ந்த மன உளைச்சல் மற்றும் கேட் பில்லியனில் அமர்ந்திருந்த மயக்கம் எல்லாமாக சேர்ந்த காரணத்தால் பைக்கை கொண்டு குட்டிச் சுவரில் முட்டி கேட்’ஐ கீழே தள்ளி விட பதிலுக்கு அவள் வம்சியை இரவு முழுதும் வீட்டை விட்டு வெளியே நிறுத்தி விட்டாள்.

  இது இவ்வாறு இருக்க, சென்ற அத்தியாயத்தில் வெட்கத்தோடு ஓகே சொன்ன “டேஷ் டேஷ்” மேட்டர் நிஜமா கனவா என்ற குழப்பத்தில் கேட் இருக்க, அதெல்லாம் கனவு என்றால் இப்போது நடப்பதும் கனவு என்று சொல்லிடுவாங்களோ என்ற பயத்தில் வாசக பெருமக்கள் எல்லோரும் இருக்கிறார்கள்!

  அடுத்து வரும் அத்தியாயங்களில் கேட் மனம் மாறி வம்சி பக்கம் சாய்வாள் என்று நம்பப் படுகிறது.
  ஆனால், இந்த அத்தியாயத்தின் இறுதியில் வம்சியை சற்றே மண்டை காய வைத்தமைக்காக பல்லுக்கு பல் என்ற ரீதியில் கேட்டை பழிவாங்க எதிர்வரும் அத்தியாயங்களில் வம்சி நூறு சோனாக்களை தவணை முறையில் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

  விரைவில் விரிவான செய்திகளுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது
  உங்கள் VPR

 4. Hi Tamil,
  ummhmmm…. ennennavo nadukkudhu, marmamai irukkudhu… 🙂

  Kate-oda serthu, engalaiyum oru suthu sutha vidureenga, Tamil… kanava, mayakkama, thayakkama (yaar, yaarukku?), kuzhappama?

  Vamsi yen pammuran? what is all this? Puli edhukko padhungura madhiri irukke – what is going on???? Whatever it is, Kate-um convince aana madhiri theriyalaye…

  Ippo edhukku contract mudiyarathai pathi pechai edukkura? Indirect warning-a Vamsikku? “Hands off ! Stay away!” nnu sollamal solvadhu pola irukke. After the horse ran out of the stable, gate close pannura nadavadikkai madhiri theriyudhu 🙂

  Enna Tamil? What is going on??? Something up your sleeve, as well as Vamsi’s – adhu mattum theriyudhu. Paarpom, what his next move is… Plan edho pannittaan. Sodhappama irundha sari 🙂

 5. Hei Tamil, enna paa ninga sariyana kulapamaga irrukupaa…….
  Oru vellai Vamsi than yemathurano?innum puriyalai illai oru vellai kanavu thana?
  But Kate love pannra namma vamsiya…..
  Enna paa natanthathu?illai Vamsi Kate eppti react pannuvalo ippti nu kulapurano?

 6. Nadanthathu kanava illai ninaivaa?
  So Kat it means you tooo started loving Vamsi… ok. But still ivvlo initimate kanava illai Vamsi nalla kuzhappurana.
  What ever it is Tamil, naan nalla kuzhampittaen, was it dream or reality…. waiting

 7. அடப்பாவி வம்சி!! What else you want? அந்த பச்சபிள்ளைய இதுக்கு மேல நோகடிக்காதே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: