ஹாய் பிரெண்ட்ஸ்,
சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி வில்லனைப் பார்ப்போமா….
அன்புடன்,
தமிழ் மதுரா
ஹாய் பிரெண்ட்ஸ்,
சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி வில்லனைப் பார்ப்போமா….
அன்புடன்,
தமிழ் மதுரா
You must be logged in to post a comment.
Super.. I like Vamsi.
Hi Tamil,
Two UDs in a row – WOW !!!
Pretty flowers in background.
Adhukku ner maara, sema tension-la Vamsi and Amar. Summa illamal indha Vamsi Kate kitte savaal vida, ippo Amar vandhu avanai direct-a confront pannuran. Amam, idhenna ippadi adichikkiranga rendu perum (to Vamsi’s benefit, not him – just Amar) – Kate enna porula, enakku thaan appadinnu adichikka?
Hmmm.. indha Amar ippadi solluradhu aval kaathula mattum vizhundhuchu…
“early bird gets the worm’ – worm-a? vera uvamanam-e kidaikkalaiya indha Amarukku? ‘Naalu varushama theriyum thaane – ivvalavu naalula nee impress pannathathaiya inimel panna pora’nnu Vamsi thiruppi kettaal, ivan enna pannuvanam?
Hi Madhu mam,
வம்சி சும்மா இருந்த கேட் சிங்கத்த சுரண்டி விட்டுட்டியே.. நீ என்ன நெனச்சு கேட் கிட்ட சவால் விட்ட? இப்ப அதுவே backfire ஆகிடுச்சு. கேட் எவ்ளோ அழகு, அறிவாளி, திறமைசாலினு தெரிஞ்சும் இப்புடி ஒரு சவால் தேவையா? சொந்த செலவுல ஏதொ வச்சுப்பாங்களே..அந்த மாதிரி ஆகிடுச்சு. ஹா ஹா அமர் கேட்-ஐ அணைத்ததும், ஷாருக்-கஜோல் பேச்ச கேட்டதும் என்ன ஒரு கோவம்,பொறாமை..உன் காதில் புகை வந்ததை கேட் பாக்கலனாலும் நாங்க பாத்துட்டோம். இது ஆரம்பம் தான்.. இன்னும் என்னென்ன காத்திருக்கோ உனக்கு.. கேட் செல்லம் சூப்பர்டா.. அமர் ஸ்மார்ட்னு சொன்னியே வம்சிகிட்ட.. வம்சிக்கு வேணும் நல்லா.. வம்சி அக்கறையை கூட ஆர்டர் போட்டு காட்டுறியே.. சூழ்நிலை புரியாம பேசுனா கேட்-க்கு எரிச்சல் வராம என்ன செய்யும்.. ஆனால், சரியா அமர் பையன கழட்டி விட்டியே கேட்.. கேட் செல்லம் கரெக்ட்டா இருக்கா கவனமா இருக்கா..அடுத்து யாருப்பா…ஹான் அமர்.. ஏன்டா அமர் கெடச்ச ஒரு செகண்ட்ல சந்துல சிந்து பாடிட்டு, கேட் உன்னய பாக்குறா..அதை வம்சி கெடுக்க பாக்குறான்னு நீயா நெனச்சுக்குற? உன் mind voice வம்சிக்கு இல்ல கேட்-கு கேட்டிருந்தா கூட நீ காலிடா மவனே.. வம்சியோட ஒரு முகத்தையே நீ இன்னும் பாக்கல.. அவனுக்கு ‘புரிய வைக்குறேன்னு’ direct-ஆ அவன் மறுமுகத்தை பாக்க ஆசைப்படுற போலயே.. ஆனால், ருபி க்ரூப் உரிமையாளர்னு தெரிஞ்சதும் வந்த மரியாதை மாறி வம்சியை தைரியமா எதிர்கொள்ளுகிற தைரியத்தை பாராட்டுறேன். பதிலுக்கு வம்சி எதை, எப்படி புரிய வைக்க போறான்னு பார்க்க மிகவும் ஆவலாக காத்திருக்கிறோம் Madhu mam..
பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam..
நன்றி முத்துமாரி. அட இதையேதான் இன்றைய பதிவில் வம்சி சொல்றான்.
ethil panthayam vaipathunne arivillai vamsi…….amar ,vasiyidame avalai vida solre…..sema thillu …..thaan…………..vani un jodida kurippu super……….
நன்றி ஷாந்தி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Hai mathu dear
Update super yar
Vamsi summa irunthavala seendi vittutu ippo enna panna pora
compotative villan vanthutan samali raja samali
Kate pavam da nee rendu peru kitta matikittu hmmmmm
நன்றி சுலோச்சனா. வில்லன் வந்தால் வம்சிக்கு சமாளிக்க தெரியாதா என்ன.
இன்றைய ஜோதிட குறிப்பு
வம்சி – உன் மனசுல இடியுடன் கூடிய மின்னல் மற்றும் புயல் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. பார்த்து நடந்துக்கோ! பொறாமையில் வயிற்றெரிச்சல் மற்றும் அல்சர் வரவும் வாய்ப்பு உள்ளது!
அமர் – ஏன்பா ஏன்? வேலியோட போகிற ஓணானை வேட்டியில எடுத்து விட்ட மாதிரி, இன்ட்ரோ வந்த அத்தியாயத்துலையே ஹீரோவோட போட்டி போடறியே! தர்ம அடி இஸ் ஆன் தி வே! தலை, கண்ணு மூக்கு டேமேஜ் ஆகாம இருக்க ஹெல்மெட்டும்; கை கால் மற்றும் முதுகை பாதுகாக்க மிலிட்டரி கவசம் போட்டுக்கோ!
கேட் – உனக்கு அஷ்டமத்துல சனி மட்டுமில்ல….. நவகிரகங்களும் சீட் போட்டு உட்கார்ந்துருக்காங்க! பேசாம அந்த சோனாவோ மோனாவோ அவளை இவங்க ரெண்டு பேருக்கும் அறிமுகப் படுத்திட்டு அப்பீட் ஆகிக்கோ! அதுவரைக்கும் தலை வலி மாத்திரை, தைலம், மஸ்ஸாஜ் எண்ணெய் எல்லாம் கைவசம் வெச்சுக்கோ!
நன்றி வாணி. உங்க ஜோதிடக் கணிப்பை படிச்சு படிச்சு சிரிச்சேன். இன்றைய பதிவில் ஹீரோ அந்த அல்சர் எரிச்சலை எப்படி ஐஸ் வாட்டர் ஊத்தி அணைக்கிறார்னு மட்டும் பாருங்க.
So Amar is not ready to give up Kate even though he knows that Vamsi owns Ruby groups. How Vamsi is going to tackle the situation.
waiting
Kate is not still understanding Vamsi’s concern for her to take care of her health. Even in that situation he watches whether Kate has proper food or not. good vamsi
நன்றி சிந்து. இன்றைய பதிவு உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
Wow … Interesting …. ☺
But paavam Vamsi . Vamsiyala intha idainjalai thaanga mudiyuma ?
Kateum paavam thaan . Rendu perayum samalichu , ava business layum strong ah irrukanum .
All the best to Vamsi and Kate 👍
Eagerly waiting for the next ud
Thanks Madura
நன்றி ஊர்மிளா. வம்சி எதையும் தாங்குவான். கேட்தான்…
Very nice update kka..
Adutha episode kku romba aarvama irukku.. Intha Amar yaar idaila… Vamsi vitta savalla avanethan ket pinnadi suththuvan pola….
நன்றி மது. அதானே இந்த அமர் யார் இடைல…