ஓகே என் கள்வனின் மடியில் – 2


ஹாய் பிரெண்ட்ஸ்,

முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. கேட் உங்கள் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் என்று தெரிகிறது. இன்று இரண்டாம் பகுதி. கேட்டின் தொழில் பற்றி அறிந்த நாம் இன்று பார்க்கப் போவது அவளது மற்றொரு முகத்தை. ‘லவ் இஸ் வேஸ்ட் ஆப் டைம்’ என்ற எண்ணத்துடன் இருக்கும் இவளை வச்சு நான் எப்படி லவ் ஸ்டோரி தரப்போறேன்னு தெரியல. நீங்களாவது இவளுக்கு புத்தி மதி சொல்லி நான் சட்டு புட்டுன்னு கதையை முடிக்க வழி பண்ணுங்க.

ஓகே என் கள்வனின் மடியில் – 2

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

15 thoughts on “ஓகே என் கள்வனின் மடியில் – 2”

 1. Reblogged this on Tamil Madhura's Blog and commented:

  Repost

 2. sindu says:

  Nice update Tamil.
  Let her think “love is waste of time” so that eager to see how Vamsi will convince her and expecting many many episodes from you Tamil. Let him stuggle a lot to convince so that we will get many fun filled episodes 🙂
  Neenga sattu puttunu kadhaiyai mudicha enaglukku romba Bore agidum Madura….

  Kalpana n John represent that there are still good ppl. I appreciate Kate who struggled to find a place for herself and succeeded in her mission.

  waiting

 3. sunderdeepa says:

  Hi madhu mam…
  Nice ud…
  Kate family pathi short ahh sonnathu alahu…
  Nangalum ready … danger boy .. he he lover boy ya meet panna ..💐👍

  Deepa sunder

 4. sunderdeepa says:

  Hi madhu mam ..
  Nice ud

 5. Siva says:

  Hi Tamil,

  So… Kate family background brief-a sollitteenga. That explains why she is struggling alone with her business. Kalpana seems to be a decent person and concerned friend – good. At least there’s someone to show Kate some concern.

  The way she records Johns briefings and looks those over repeatedly, learning the ins and outs of the business, shows her perseverance and dedication and willingness to put in the hard work required to succeed.

  Her response to Kalpana shows that she is also totally dedicated to her career. So, let’s see how Vamsi measures up and how he’s going to sway this dedicated , independent career woman!!😀. Vamsi – up next. Waiting with anticipation!

 6. vijivenkat says:

  Kate character was nice…only business mattume focus…vera entha distraction illama iruka…maybe vamsi nera paartha yethavathu work out aaguma…

 7. Hi Madhu mam,
  கேட்டை நீங்கள் சித்தரித்துள்ள விதம் மிகவும் அருமை.. தன்னம்பிக்கை உடையவள். தன்னிரக்கம் கொள்ளாதவள். தன் குறையையும் நிறையாக்குபவள். கடின உழைப்பாளி. அனைவரிடத்திலும் தனக்கென ஒரு எல்லை வைத்திருப்பவள்.. very practical.. Kate has so many distinctive traits of her own.. அவள் தனது மைனஸ்ஸை ப்ளஸ்ஸாக மாற்றினாள் என்பதே என்னை மிகவும் கவர்ந்தது… ஆனால், வம்சி லவ்வர்பாயா?
  தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam..

 8. Porchelvi says:

  So, Cate’s business is basically her fathers…. now her parents no more, has a selfish brother too… she made the failing business a successful one with her hard work…
  வம்சி பத்தின வர்ணனை செம ஜோர்ப்பா… கல்பனா சைட் அடிக்கறது இருக்கட்டும், அதை படிக்கறவங்கள்ல பாதி பேராவது அதே கேட்டகரில இருப்பாங்கனு நினைக்கிறேன்…. including mee…. ஹிஹி…😆😆

 9. kurinji says:

  ஹாய் தமிழ் ,
  அட வம்சியை லவர் boynnu ஒத்துகிட்டாலே …………அவன் லவர் பாயா ?கறார் பையனா ?

 10. Hema Bose says:

  Hi madura, how are you? Unga novel eppavum thank sirraputhanpa !
  Nice starting ippa inntha 2ud rompa nalla irruku pa!
  Next vamsi ya parrka aavalutan irrukiren pa….,
  Next ud kaga I am waiting!

 11. bselva80 says:

  Hai mathura,rendu Ud yume Kate pathi mattum solli irunthalum enaku enavo vamsi a than remba pidichiruku.more than I want to meet the lover boy,hi hi seekiram herova kooti vangapa,Avarua parthukuvaru Kate a love panna vaikirane veliya.

 12. deepamohan says:

  hi tamil
  we are also ready to meet vamsi krishna………..

 13. selvipandiyan says:

  naanum avanai meet panna ready!!

 14. பொன் says:

  வந்துட்டேன்.

 15. sudharavi says:

  சூப்பர் ud தமிழ்…கேட்டின் குணாதிசயங்களையும் , அவளுடைய உழைப்பையும் பற்றி சொல்லிட்டீங்க..மிஸ்டர் வம்சியை பற்றி அவளுடைய எண்ணம் சரியான்னு நேரில் சந்திக்கும் போது தெரியும்..அடுத்து ஹீரோ சார் கேட் பற்றி என்னை நினைக்கிறார்னு பார்ப்போம்..இருவரும் நேரில் சந்திக்கும் போது எப்படிப்பட்ட ரியாக்க்ஷன் வரும்னு தெரியல பாப்போம்…யாருக்கு மாப்பிள்ளை யாரோ எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது…ரொம்ப நல்லா இருக்கும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.