காதல் வரம் யாசித்தேன் – 2


ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட, விருப்பம் தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இனி இரண்டாவது பகுதி உங்களுக்காக.

அன்புடன்,

தமிழ் மதுரா.

19 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 2”

 1. Siva says:

  Hi Tamil,
  Meena kallamillamal irukka. And very sweet, genuine. So, ippo mattum yen uncharacteristically Kailash kitta adam pidikkira indha vishayathula? Does she know something about that Niranjana that others don’t? Adhunala thaan ‘ava ungalukku othu vara matta’nnu solrala?

  Looks like she was genuinely attached to Ganga. is that the reason she doesn’t want to Kailash to marry someone else? Or, Ganga mel vaitha anbu aval kuzhandaikalidamum iruppathal, avangalai paarthukka thannai vida vera yaarum sarippada maatangannu ninaikkirala?

  1. நன்றி சிவா. நீங்கள் நினைப்பது எவ்வளவு தூரம் சரி என்று இனி வரும் அத்யாயங்களில் தெரியும்.

 2. Hi Madhu mam,
  மீனா – பெண்மையும், பொறுமையும், பொறுப்பும், அன்பும், நேசமும், சிறுபிள்ளைத்தனமும், அறிவும் கலந்த பெண்ணாக இருக்கிறாள். அக்காவிடம் அன்பு, அப்பாவைப் பற்றிய கணிப்பு, அம்மாவைப் பற்றிய கவலை என தனக்குள் அனைத்து உணர்வுகளையும் கொண்டுள்ளாள். அவளின் வறுமை மட்டுமே கைலாஷின் அன்னையால் அவள் ஒதுக்கப்படுவதற்கான காரணமா இல்லை வேறு ஏதும் உள்ளதா என்ற கேள்வி தோன்றுகிறது. கைலாஷிற்கு ஒரு நல்ல துணையாக அவளால் இருக்க முடியும் என்பது நன்றாக தெரிகிறது. அது கைலாஷிற்கு எப்பொழுது புரியும்? தங்களின் பொன்னான நேரத்தை செலவழித்து எங்களுக்காக பதிவேற்றம் செய்வதற்கு நன்றி Madhu mam.

  1. நன்றி முத்துமாரி. மீனாவைப் பற்றி நன்கு கணித்திருக்கிறீர்கள். ஆனால் அது முழுக்க முழுக்க சரிதானா என்று இன்னும் இரண்டு அத்தியாயங்களுக்குப் பின் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

 3. selvipandiyan says:

  இவள்தான் பிள்ளைகளை வளர்க்க போறாளோ???அப்பாவி ..பாவம்…கைலாஷ் எப்படின்னு சொல்லுங்க…

  1. நன்றி செல்வி. பாவம் யாருப்பா?

 4. umamanoj says:

  குட்டி அப்டேட் ஆனா சூப்பர்…..மீனா வயசு பற்றி நீங்க குறிப்பிடலையே தமிழ்??

  1. நன்றி உமா. கண்டிப்பா மீனா வயசைக் கதையின் போக்கில் சொல்லிடுறேன்.

 5. sindu says:

  I thought Meena for Ganga’s own sister. Now I guess why kailash’s mom doesn’t like Meena, she doesn’t want penniless meena to be even second wife of his son.
  What kailash will decide regarding Meena’s proposal waiting.

  1. Thanks Sindu. Your guess might be correct.

 6. karthika mani says:

  scribd லிங்க்கில் படிக்க எளிதாக இருக்கிறது.அதுவும் பதிவிறக்கம் செய்து படிப்பதாள் கதையை நன்கு ரசித்துப் படிக்க இயலுகிறது…உங்களின் பதிவிற்கு நன்றி…இன்னும் நான்கு பக்கங்களாவது சேர்த்து ஒரு அத்தியாயம் அளித்தால் பரவாயில்லை …நான்கே பக்கங்களில் இந்த அத்தியாயம் உள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது..கதை அழகாக நகர்கிறது …

  1. நன்றி கார்த்திகா. ராணி இதழில் தொடராக வந்ததை அப்படியே தந்திருக்கிறேன். குறைவான பக்கத்தில் மக்கள் மனதில் இம்பாக்ட் கொண்டுவருவது மிகச் சவாலான விஷயம்.

 7. Shoba says:

  Tamil heroine is very innocent, paavam eppo puriyumo avalai vaithu adhayam theduranga nu. Nice going, konjam innum perisa tharalam illai UD rombha chinna ud pa, oru 10 pages kku kudunga idhu sattunu mudincha feel. Thank you.

  1. நன்றி ஷோபா. பத்திரிக்கையில் வந்த பகுதிகளை அப்படியே தந்திருக்கிறேன்பா. உங்களுக்கு சிறிது என்ற எண்ணம் வரக்கூடாது என்றுதான் வாரம் இருமுறை பதிவுகள் தருகிறேன்.

 8. Rose says:

  Can you post cameo links? Scribd is hard to read in iPhone or tablets.

  1. Shoba says:

   Hi Rose

   Install Scribd App in tablet or Iphone it will open.

  2. Thanks Rose. Let me know if you have pblm in viewing it.

 9. bselva80 says:

  Ayyo so sweet character mathura,ipidi oru aprani a ,pavam a heroine parthu remba nal achupa,thanks.

  1. நன்றி செல்வா. பாவம் ஹீரோயினா? இதை அப்படியே மெயின்டைன் பண்ணனும் பாத்துக்கோங்க.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.