ஹாய் பிரெண்ட்ஸ்,
நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பதிவு. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
தமிழ் மதுரா.
ஹாய் பிரெண்ட்ஸ்,
நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பதிவு. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
தமிழ் மதுரா.
You must be logged in to post a comment.
Jeyappa voda ammavum appavum avanukku support. Gilli heroine maathiri villanukku avan parents support.
Paavam gayathri, eduvum panna mudiyatha situation…. ippadi adichu pottanga?
romba dik dik nu irruku… waiting for next episode 🙂
nandri Sindu
Hay mathura enathithu yarunu theriyathavangala nambi pora reema ila ingaye vachu treatment parthukirenu solla vendiyathu thana?ayyo ena nadakumnu bayam a iruku.
Thanks Selva
ஹாய் மதுரா நன்றாக இருந்தது பதிவு ………….எவ்வளவு விரைவாக யோசித்து தப்பிக்க நினைத்தும் ராஜப்பாவிடம் மட்டிவிட்டதை நினைக்கும் பொழுது …………இனி என்ன ஆகுமோ என்று ஆகிவிட்டது …………..அதே போல் ராஜப்பா தான் இப்படி என்றால் அவன் குடும்பம் அவனுக்கும் மேல் …………இவ்வளவு கொடூரமனவர்களிடம் இருந்து எப்படி தப்பினால் …………நன்றி பதிவிற்கு .
Thanks Srimathi
தமிழ் ,
காதல் வரம் படிச்சுட்டேன் …
மீனாட்சி நினைத்ததை சாதிச்சிட்டா…
அழ வைப்பேன்னு மிரட்டுறானே ….டூ பேடு…
Thanks Pons
Tamil,
அச்சோ…கண்டுபிடிச்சுட்டானே…
திக் …திக் ஙகுதே…..
Thanks Pons
Hi Tamil,
nirmalamana oru mugam background picture. Yen idhai pottu irukkeenga endra kelviyudane thaan episode padikka aarambichen.
Kadavulennu irundhadhu. Thappikka pora nerathula Gayathri ippadi vasama maattikkittathum illamal, ippo Reemavum yaaru kaiyila maatta koodathunnu Gayathri ninaichangalo, avanga kaiyilaya maattittaale.
Gayathrikku adi mattum thaan pattirukka, illai avangale sandhega patta madhiri, idhula edhavadhu black magic vara involved-a?
Jeyappa yen ippadi tharuthalaiya irukkannu ninaicha, avanoda ammavum, appavum adhukku mela irukkaangale. Kudumbame ippadi thaana???
Enakku aduthathu ennavonnu udharudhu ippove. Adutha update konjam seekirama kodukka mudinchal koduthudunga, Tamil. Idhukku mela, indha ‘dhik, dhik’ factor-i thaangave mudiyathu.
Background picture-kum, ulle nadukkum nigazhvugalukkum – brilliant contrast !
Thanks Siva.