சிரிப்பு வருது 4

கீழ வர கட்டுமானமெல்லாம் பார்த்தாலே கண்ணைக் கட்டுது.

ரோட்டில் போட வேண்டிய ஸ்பீட் பிரேக்கரை  எதுக்குப்பா பிளாட்பார்மில் போட்டிங்க? சல்மான்கானுக்கா

sidewalk

 

அடக்கடவுளே…. தண்டவாளத்திலும் இந்த கதைதானா…. must be  closed rail tracks. இதெல்லாம் உபயோகத்தில் இல்லாத ட்ராக்காக இருக்கும்னு நம்புவோம்.

railway

traintrack

மரத்தைக் காப்போம் சரி. நெடுஞ்சாலைத் துறையை நம்பி பயணம் செய்யும் மக்களின் உயிரையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமே.

roadfail

treeroad

 

எந்த ஸ்டேஷன் கடிகாரம் இது? ஒரு மணி நேரத்துக்கு எத்தனை நிமிஷம்னு இவங்களுக்கு தெரியுமா

traintiming

2 thoughts on “சிரிப்பு வருது 4”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜைஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை

வணக்கம் தோழமைகளே, எமது தளத்திற்கு சுதா பாலகுமாரன் அவர்கள் ‘ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை’ பற்றிய முழு விபரங்களையும் வழங்கியுள்ளார்.  படித்துப் பார்த்து நீங்களும் பயனடையுங்கள் தோழமைகளே. அன்புடன்  தமிழ் மதுரா.    Sri_Lakshmi_Kuberar_Pooja_and_Mantras_opt Download Best WordPress Themes Free

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14

இன்று மியூனிக் அலுவலகத்திலிருக்கும் போது ராமை அழைத்தாள் சரயு. குசலம் விசாரித்தபின் ஜிஷ்ணு வந்திருப்பதைச் சொன்னாள். எதிர்பாராதவிதமாக அவனை சந்தித்ததையும் மறைக்கவில்லை. ராமுக்குத் தெரியாத ரகசியம் அவளிடம் ஏதுமில்லை. “எந்த ஜிஷ்ணு… ஓ… உன் அடலசன்ட் க்ரஷா? அவன் எங்க இந்தப்

திருமதி ராஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைதிருமதி ராஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இந்த கட்டுரையில் நாம பார்க்க போறது ஆறகளூர் அப்படின்னு ஒரு ஊரு. இது எங்க ஊரு சேலத்து பக்கத்தில் ஆத்தூர் செல்லும் வழியில் இருக்கும் தலைவாசல் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் தான் ஆறகளூர். நம்ம சேலத்தில் இருந்து