Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – 14

நிலவு ஒரு பெண்ணாகி – 14

வணக்கம் தோழமைகளே,

போன பதிவுக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பம் தெரிவித்த   அனைவருக்கும் நன்றி. பழைய பாடல்களுக்கும் படங்களுக்கும் பெரும் வரவேற்பு இன்றும் இளைய சமுதாயத்திடம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

இன்றைய பதிவு நீங்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று – உமைபுரத்து மக்கள் இடம் பெயரக் காரணமான நிகழ்வு எது? – என்பதற்கு விடையளிக்கும்.  ஆதிரனின்  கதை ஆரம்பத்தில் இருந்தே நெற்கலன், குதிர், குரளி  போன்ற அந்த காலத்தில் புழங்கி வந்த சொற்களை முடிந்தவரை பயன்படுத்தி இருக்கிறேன். அந்த வரிசையில் மாட்டு வண்டி, கூட்டு வண்டி, சிவப்பு மழை ஆகியவை இந்தப் பதிவில்.

 

இனி இன்றைய பதிவு

நிலவு ஒரு பெண்ணாகி – 14

உதிரி செய்திகள்  – திருவண்ணாமலையின் காளை மாடுகள் அந்த காலத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் உழுவதற்கும் வண்டியில் பூட்டுவதற்கும் சிறந்தவையாகக் கருதப்பட்டதாம்.

‘சிவப்பு மழை’ கற்பனை இல்லை. பூமியின் பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கிறது. சிவப்பு நிறத்துக்குக் காரணம்  வானில் மிதந்து கொண்டிருக்கும் தூசியில் மழை நீர் கலப்பதால் என்று சிலரும். இல்லை அவற்றில் மனிதரோ இல்லை உயிரினமோ இல்லாத புது விதமான  ரத்த செல்கள் கலந்திருக்கிறது என்று சிலரும் வாதாடுகிறார்கள். இலங்கையிலும் கேரளாவிலும் சமீப காலம் வரை இந்த மர்ம மழை பெய்து வருகிறது. இதனைப் பற்றிய ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தமான விக்கிபீடியா விளக்கம்  இதோ – சிவப்பு மழை

பதிவைப் படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

9 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 14”

  1. very very interesting Tamil… not ready guess anything… only you know how the story is going to travel, you have done lot of research…all the best for your good effort

    Is aaralan’s thayathu is the reason behind red rain? does he have that much power to bring red rain or it is a co-incidence…

    varathan- kanniga conversation is very nice… waiting to see how the story goes

  2. ஹாய் சீதா,

    கன்னிகாவின் ஆறு- சிற்றோடை பத்தின அற்புதம் பா.

    வரதன் எண்ணம் சரி தானோ???கோதண்டம்,அரசம்மை,சந்திரிகை,ஆதிரன் இனி என்ன செய்வாங்க??

    சிவப்பு மழை பத்தின விவரங்களுக்கு நன்றி.

    காளை மாடுகள் பூட்டிய கூட்டு வண்டி பயணம் பற்றி என் அம்மா,பெரியம்மா சிலாகித்து பேசுவாங்க.அது இப்போ நினைவில் வருது.என்னுடைய சிறு வயதில் கூட்டு வண்டிகளை பார்த்திருக்கேன்.

    மதுரை- திருமங்கலம் அருகேயுள்ள ஒரு கோவிலின் குலத்தெய்வ வழிப்பாட்டிற்கு செல்லும் உறவினர்கள் மாட்டு வண்டியில் தான் செல்வராம்.இன்றளவும் கடைப்பிடிக்கும் விசயமாம்.பத்திரிகையில் பார்த்த நினைவு.

    நன்றி தமிழ்.

    1. தமிழ்,
      மொபைலில் பார்ப்பதால் பாட்டு,பேக் கிரவுண்ட் படங்களை ரொம்பவும் மிஸ் பண்றேன்.மொத்தமா பாத்துடுவேன்
      .இதுவரை வந்த பதிவுகளின் bgmpictures அருமை.

    2. ஹாய் தமிழ்

      கன்னிகாவின் ஆறு- சிற்றோடை பத்தின அற்புதம் பா.

      வரதன் எண்ணம் சரி தானோ???கோதண்டம்,அரசம்மை,சந்திரிகை,ஆதிரன் இனி என்ன செய்வாங்க??

      சிவப்பு மழை பத்தின விவரங்களுக்கு நன்றி.

      காளை மாடுகள் பூட்டிய கூட்டு வண்டி பயணம் பற்றி என் அம்மா,பெரியம்மா சிலாகித்து பேசுவாங்க.அது இப்போ நினைவில் வருது.என்னுடைய சிறு வயதில் கூட்டு வண்டிகளை பார்த்திருக்கேன்.

      மதுரை- திருமங்கலம் அருகேயுள்ள ஒரு கோவிலின் குலத்தெய்வ வழிப்பாட்டிற்கு செல்லும் உறவினர்கள் மாட்டு வண்டியில் தான் செல்வராம்.இன்றளவும் கடைப்பிடிக்கும் விசயமாம்.பத்திரிகையில் பார்த்த நினைவு.

      நன்றி தமிழ்.

  3. Mathura…… varavara nee mantrikam thantrikam la periya alaiyata. pathu,ma. kuri kekka vantura poranga. jokes apart,,,, ratha mazhai oru thikilana nikazhvuthan. anda vedio clippingum konjam payamathan iruku esp andha cells….omg. oru sirya thappai kodthandam seithathin ethirviliavu idu. aralan ku ivlo sakthi iruka. aiyo……varadan in ovoru sollum appadiye nadakiratrhe. ketta nikazhvu varapokum azhivai kattiyam koori vitatho. anda vayadana pernmani yar. en bakkiyam avarai thurathukirar……adhiran chandri yin anda travel nalla suvai. mika china santhoshamthan adai anubavika vaithathu un ezhuthu; chandrikum avaloda kettakanavin impact aka than inda nikazhuvkal endru payapaduvthum sarithan. adhiran edho oru arpudam seiyapokiran…..endre ninaikiren. adhu avan kadhalaiayum anda kiramathaiyum kapatruma

  4. Hi Tamil,
    Background picture-kku oru special thanks. Andha mugam navarasangalaiyum adharkku melum kaattum endraalum, adhil enakku eppovume, adhilum indha younger Sivaji mugathil oru vidhamana innocence/kuzhandhaithanam enakku eppovum thondrum…. kind of like ‘paal vadiyum’…. so, thanks for that.

    semmazhai patriya wiki seithikku innoru nandri – had not heard about this until you said it. very Interesting…

    Yes, connected with Tantrika, indha sivappu mazhai padithirukkiren. oru pakkam idhu patri deep-a padikka reluctance rombave irundhalum, innoru pakkam ennavellam irukku nam vedhangalil endra aachariyathaiyum – the sheer awesomeness of it all – adakka mudiyala. Nalla vidhamavum payan paduthalam, ill-gains-kum payanpaduthalam – kai aalpavarai poruthu.

    Kannigavin sorkkal – nootril ondru – especially, that uvamai with Aatrilirundhu pirindhu sellum sittraarugal, aangaange vandhu serndhu kollum kaataarugal – APT and excellently suitable, Tamil. Nandraaga uvamai koduthu irukkeenga ! Impressed (again) !

    Adhe madhiri, vandikkaran nakkal, Aadhiranin iyalamai kalandha kobam, Kothandathukku Araalan kooriyadhu, Kanniga and Varadhan’s discussion about indications that herald their move to another place, endru, from start to end of episode konjam konjama, indha sivappu mazhai patri build panni – kondu vandhirukkum vidhamum azhaga amainthirukku.

    What next? endra edhir paarppudan…

    One thing – each episode keeps revealing something from our own vedhas and practices that keeps impressing the mind again and again at just the sheer enormity and scope and knowledge and of course, POWER) in those !!!

  5. ஹாய் மதுரா உங்களுடைய இந்தக் கதை மிகவும் விறுவிறுப்பாகப் போகிறது இந்தக் கதைக்காக நிறைய செய்தி சேகரித்து இருக்கிறீர்கள் மிகவும் அருமை .நன்றி பதிவிற்கு மற்றும் தங்களின் தகவல்களுக்கு .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47

47 – மனதை மாற்றிவிட்டாய் தனக்குள் சிறிது நேரம் பல மன போராட்டங்களில் இருக்க அவளிடம் வந்து நின்றனர் அபி, அம்மு, தர்ஷி, ரஞ்சி அனைவரும். அபி நேராக திவியை பார்த்து “என்ன திவி, உன் லவர் தயா வ நினைச்சிட்டு

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 9காயத்திரியின் ‘தேன்மொழி’ – 9

  பாகம் 9 காலையில் கிஷோர் அயர்ந்து தூங்குவதை கண்ணிமைக்காமல் பார்த்த தேனு அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள் பின் அவன் பிடியிலிருந்து தன்னை விளக்க முயன்றாள்…. “எங்கடி எஸ்கேப் ஆகுற கள்ளி” என அவளை இறுக கட்டியனைத்தான். “மாமு மணியாயிடுச்சு