Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – 12

நிலவு ஒரு பெண்ணாகி – 12

ஹாய் பிரெண்ட்ஸ்,

நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பதிவோட உங்களை சந்திக்க வந்துட்டேன். படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க.

நிலவு ஒரு பெண்ணாகி – 12

அன்புடன்

தமிழ் மதுரா

13 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 12”

  1. ஹாய் தமிழ்,

    நல்லாவே திகில் கிளப்புறீங்க.குரளி,வசிய மை ன்னு சின்ன வயசில் நிறைய பாட்டிங்க,ப்ரெண்ட்ஸ் திகில் கிளப்புனதை நீங்க ரீவைண்ட் பண்ண வைக்கறீங்க.ரொம்ப அதிகமாகவே பயமுறுத்தி வைச்சிருந்தாங்க.

    நல்லது என ஒன்றிருக்கையில் அதற்கு எதிரானது ஒன்றும் இருக்கத்தானே செய்யும்.

    நீங்க பேயை மட்டுமே கதாநாயக,நாயகியரா போட்டப்போ கூட இவ்வளவு கிலி வரலியே.:-( 🙁

    திருக்கோண மலை பத்தி wikipedia வில் புரட்ட புரட்ட தகவல்கள் வந்து கூவிகின்றன. ராஜராஜ சோழன் திருப்பணி செய்ததாக திரு கோணமலை பத்ரகாளி அம்மன் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கன்றனவாம்.திருக்கோணேச்சரம் என்றழைக்கப்படும் சிவன் கோவிலில் கயல் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறதாம்.பழைய சோழர்களில் நிறைய பேர் திருப்பணி செய்திருக்கின்றனராம்.போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட கோவில் அளவில் பெரியதாம்.தற்சமயம் சுதந்திரத்துக்கு பின் எழுப்பப்பட்ட கோவிலே காணக்கிடைக்கின்றதாம்.கோவில்கள் நிறைந்த ஊராம்.கோவில்கள் மிகுந்த மாவட்டமும் கூட.

    சிவபெருமானின் ரூபமான வீரபத்ரர் தட்சனை வதம் செய்த பின்,தாட்சயாணி தன்னை மாய்த்து கொள்கிறாள். சிவன் தன் தோளில் தாட்சாயணி என்னும் சதியை போட்டு ஆடுகையில் அவரின் தாண்டவத்தின் உக்கிரத்தை நிறுத்தும் பொருட்டு,சக்தியான தாட்சாயணியின் உடலை நோக்கி விஷ்ணு தன் சுதர்ஷன சக்கரத்தை வீசுகிறார்.அப்படி வீசியதால் சக்தியின் உடல் பாகங்கள் இந்தியப்பகுதியில் ஆங்காங்கே தெறித்து விழுகின்றன.அப்படி விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாம்.அவை 51 என்றும் 108 என்றும் மாறுபட்ட கருத்துக்களும்,எந்தந்த கோவில்கள் அவை என்பதிலும் மாறுபட்ட கருத்துகளும் நிலவிவருகின்றன.இதில் இலங்கை திரு கோண மலை சக்தி பீடம் என்கின்றனர்.நயினை தீவு நாகப்பூஷணி அம்மன் கோவில்,திரு கோணமலை பத்ர காளி அம்மன் கோவில் முன்னேச்சுரம் கோவில் ஆகிய நான்கு கோவில்களில் ஏதோ ஒரு கோவில் சக்தி பீடமாயிருக்கும் என்கின்றனர்.

    தெரிந்த சிறு தகவலுடன், நிறைய தகவல்களை கண்டறிய உங்கள் வினாக்கள் உதவுகின்றன.எனது தேடுதல் வேட்டையும் தொடருகின்றன.

    நன்றி நன்றி தமிழ்

    1. நன்றி தேவி. என்ன தேவி அம்புலிமாமா கதை மாதிரி லைட்டா சொல்லிருக்கேன். இதைப் போய் பயம்னு சொல்றிங்க. நீங்கள் ‘துளசிதளம்’ நாவலைப் படித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு அத்யாயமும் அடுத்தது என்ன நடக்குமோ என்ற திடுக் திடுக்னு இருக்கும்.
      என் வேண்டுகோளுக்கு இணங்கி திரிகோணமலை பற்றி அழகான விளக்கத்துக்கும், சுதர்ஷன சக்கரம் சக்திபீடம் பற்றிய தொடர்பை சொன்னதுக்கும் மிகவும் நன்றி தேவி.

  2. Hi Tamil,
    Scary picture ! (Background)…Phew…

    Ha.. Peyar romba porutham – Araalan. Adhane paarthen – indha madhiri aalunga ellam… Ashta Siddhi, Thanthreegam, Kurali, Yatchini, vasiya mai, indha madhiri artha rathiri, nadu saamam, ippadi thaan… Aaga motham, everything for self-benefit, by the way of cheating others, and doing all kinds of evil black magic.

    Pochuda, Kodhandathai kuri vachittana? Hope with Lalithambigai’s Grace and Blessings, Aathiran escapes his clutches. But, definitely something happened that could have separated Aathiran and Chandrikai, apart from making Aath’s ancestors move away from Umaipuram, endru oru guess enakku.. right or wrong? I will find out as we proceed.

    But, Tamil, sariyaana idathula Aath and Reemavai vittu pirichu, ancestral storykkulla kondu vandhuteenga engalai. Ingeyum ‘dhik, dhik’ (Araalan), angeyum ‘dhik, dhik’ (Nagendran)… ippo rendu idathulayum ennagumo endra thavippudan naangal… 🙂

    Sollavum venduma – waiting eagerly…

    1. நன்றி சிவா. ப்ளாக் மாஜிக் தேவைப்பட்ட அளவு மட்டும்தான் சொல்லிருக்கேன்ப்பா. சிலவற்றைப் படிக்கும்போது இதெல்லாம் நடக்குமான்னு ஒரே அதிர்ச்சி. அந்த இருண்ட பக்கங்களைப் பற்றி ஆழமாய் படிக்க எனக்கே விருப்பமில்லை.
      நம்ம ஆதிரன் கதை முடிந்தவுடன் ஆத்ரேயன் கதை தொடரும்.

  3. hi, matthura, back groundla irukurathu enna. update arumai. ashtamaskakthikalai vasiyapaduthi vaithirukum aralan adathi thakata muraiyil upayokiran, aiyo anda kothanam moolamaka umaipurathin ragasiyangalai arindhukondu avargalai veliyetrukinrana? why…..nirayavishanyagal therindu konden . vasiyam panra dhurdevathaiku peyar Karanakurali. ashtamasitthingal enna and its meaning. waiting to learn more and read more.

    1. நன்றி ஷாரதா. அஷ்டமா சித்திகள் என்பது அணிமா, லஹிமா இப்படி சித்தர்கள் விஷயம்.மனிதர்களை கடவுளுக்கு நெருக்கமாக்கும் மிகப் பெரிய விஷயம். அஷ்டகர்மம் – இது வசியம், ஸ்தம்பனம் மாதிரி விஷயங்கள். தாந்த்ரீகர்கள் செய்வது.

  4. hi tamil..
    nice update..

    aralan ku aadhiran,kodhandam pathina vibaram kidaichuruchu..

    umaipurathu makkal vera idathuku pora alavuku , aralan enna panna poraan ?

    1. நன்றி சுகன்யா. அராளன் என்ன பண்ணப் போறான். இன்றைய பதிவிலிருந்து விடை ஆரம்பம்.

Leave a Reply to devi.u Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வார்த்தை தவறிவிட்டாய் – 6வார்த்தை தவறிவிட்டாய் – 6

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதி உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்திருக்கும். கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் மற்றும் எனக்கனுப்பிய மெயில் இவற்றின் வாயிலாக உங்க கருத்தினை தெரிந்துக் கொண்டேன். நீங்க ஊகிச்சது சரியான்னு இந்தப்பகுதியைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. உங்களது கமெண்ட்ஸ் மற்றும் அலசல்

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதிபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதி

ராதாவின் ‘அன்பை’ நான் பெற்றுவிட்டேன் – இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் ‘தூது’. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் ‘நாயுடு’ குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 60ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 60

உனக்கென நான் 60 தன்னிடம் கோபித்துகொண்ட சந்துருவை பார்தபடி அவனருகில் உறங்கிபோனாள் அரிசி. அவளை தூங்குவதை பார்த்த சந்துரு “அரிசி அரிசி எழுந்திரிம்மா” அவள் அசைவில்லாமல் உறங்க “அரிசி சாப்புட்டியா போ முதல்ல சாப்பிட்டுவா எழுந்திரு” என கூற அவள் நன்றாக