Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – 11

நிலவு ஒரு பெண்ணாகி – 11

வணக்கம் தோழமைகளே,

போன பகுதியை ரசித்த அனைவருக்கும் நன்றி. எனது கேள்விக்கு தேவி பதில் சொல்லியிருந்தார். நன்றி தேவி.

நான் படித்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாரதர் வாயுபகவானிடம் வளர்ந்து கொண்டே செல்லும்  மேருபர்வதத்தை அடக்கி வைக்க சொன்னாராம். வாயுவும் தன் பலத்தை  மேரு மலையில் காட்டினாராம். ஆனால் கருடன் தன் சிறகுகளால் மூடி மேருவுக்கு ஒரு ஆபத்தும் வராமல் காத்தாராம். எனவே கருடன் இல்லாத சமயம் பார்த்து வாயு தனது வேகத்தை அதிகரித்து மேரு பர்வதத்தின் சிகரத்தைப்  பெயர்த்து கடலில் தள்ளினானாம். அதுதான் இலங்கைத் தீவாயிற்று  என்று எங்கோ படித்த நினைவு.

போன பகுதியில் ஆதிரன் என்று சொல்லி முடித்திருந்தேன். இன்று யார் ஆதிரன் என்று பார்க்கப் போகிறோம். பழங்காலத்து நிகழ்வை இந்தப் பதிவில் சொல்ல முயன்றுள்ளேன். படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நிலவு ஒரு பெண்ணாகி – 11

அன்புடன்,

தமிழ் மதுரா.

18 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 11”

  1. Hi Tamil,
    Link open pannavudan, I heard the first strings of the music and immediately realized ‘iravum nilavum’ – EVERGREEN CLASSIC ! Thank you ! adhuvum andha opening humming – sweetness personified.

    Next, unga printed pages-la irukkum watermark madhiri picture of the beautiful lady and the handsome man – for some reason, brought ‘ponniyin selvan’ to my mind – so, thanks for that as well.

    Ah ! Aathiran/Chandrikai – ippo Aathreyan/Chandreema-va? So, Aath’s ancestors are the guardians of one of the Sri Chakras? Every garden has its serpent enbathu unmaithan polum – indha garden-ilum oru evil serpent – avanai kandu nija sarppangale bayandhu vazhi vidugindrana..

    Saaktham, Thanthreegam, Partial/temporary amnesia, murpiravi, Varahi, Saptha Kanniyar, Lalithambigai, Maha Meru and Sri Chakra… ovvovoru episode-lum oru notch ethitte poreenga Tamil.

    Definitely a different genre – nallave research seidhu, viru viruppa kondu vareenga Tamil, with all the details, parallels, comparisons and contrasts – excellent-a vandhitirukku. Keep going ! Especially, indhil therindhu kollum thagavalgal – like your comments and Devi’s about Thirukkonamalai and Meru malai – eppovo, engeyo have read about these. thanks so much for bringing these to light again.

  2. hi tamil..
    nice update..

    aadhiran oda oorula romba panjam erpattum , vera idathuku pogama andha oorlaye dhan irukanga ellarum..

    aadhiran chandrika kitta sonna srimeru va pathi yaaro oruthan kettutan..
    romba naal ah thedittu irundhrukkan..

  3. ஹாய் தமிழ்,

    நன்றி பா.

    எனது கேள்வியும் ,பொன்ஸ் அக்கா மற்றும் நிறைய சகோதரிகளின் கேள்வியுமான பூர்வஜென்ம பந்தம் பற்றிய கேள்விக்கான விடையை வரப்போகும் பதிவுகளில் அறிய காத்திருக்கிறோம்.

    நீங்கள் ஆதிரனையும் சந்திரிகாவையும் விவரிக்க மனக்கண்ணில் அந்த காட்சியே ஓடுது தமிழ்.அவனது கடுக்கனும்,கருங்கேசமும்;அவளது சிவப்பு கல் மூக்குத்தியும் அருமை.

    சரித்திர கதையை பின்னாளில் என்றேனும் ஒரு நாள் எழுதுங்கள் தமிழ்.ஆதிரனையும்,சந்திரிகாவையும் பற்றிய விவரிப்பு அந்த ஆசையை தூண்டுகிறது.வாழ்த்துக்கள்.

    விறுவிறுப்பாக நகருது.நன்றி.

    1. நன்றி தேவி. சரித்திர கதை எழுதுறது சாதாரண விஷயம் இல்லை. என்னை அந்த அளவுக்கு தயார் செய்யணும். பின்னர் ஒரு நாளில் உங்க வாக்கு பலித்தால் சந்தோஷம்.
      மகாமேரு-ஸ்ரீலங்கா பற்றிய விளக்கத்துக்கு உங்க தம்பி சுதர்ஷனுக்கு என் நன்றிகள்.தேவியின் தம்பி பெயரைப் பார்த்ததும் தோன்றிய இன்னொரு கேள்வி பெருமாள் கையில் இருக்கும் சுதர்ஷன சக்கரத்துக்கும், சக்திபீடத்துக்கும் என்ன தொடர்புன்னு யாராவது சொல்லுவிங்களாம்.
      யாழ்பாணம் – யாழை மீட்டி, இசைப் பிரியன் சிவபெருமானைத் துதிக்கும் பாணர்கள் வசிக்கும் இடம் என்று பொருளாம். இந்த அழகிய பெயரை இப்போது எல்லாம் ஜாஃப்னா என்று சொல்கிறார்கள். நாமும் இப்படி நிறைய ஊரின் பெயர்களை மாத்தியே சொல்லி பழகிட்டோம். இனியாவது திருத்திக்கலாம்.
      திரிகோணமலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதை சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

    1. வாங்க பொன்ஸ். அடேங்கப்பா வந்த உடனே பதில் கேட்கிறிங்க.காத்திருங்க, கதையை படிங்க. அப்பறம் நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க.

  4. aathiran – aathreyan, chandrika-chandrima rendu perukkum poorva jenma bandhma…

    so aathreyan and chandrima meet in that particular lalithambika temple??? which was referred 150 yrs ago….

    and one more thing what was the need to worship MahaMeru in secrecy? It should not be known to someone like magicians….

    In one of the episodes you mentioned that aathi’s grandpa gave him Mahameru and he need to leave it in the place where he forgets first…. in that way MahaMeru will decide its place of residence & worship…. but in this episode we are referred about an MahaMeru which is kept in secrecy… if MahaMeru decides is place who else can disturb it? or the pooja for MahaMeru is still in progress and not yet completed?? So that’s why Lalithambika doesnt want villagers to leave that place???

    Now some crooked dangerous fellow came to know about the MahaMeru in secrecy…. is he the Magician referred in current life or his follower is the magician referrenct in current period….

    Thanks for the references to temples which have MahaMeru…. I thought may be only that Nimishamba temple?(that too from your previous episode)…. from this episode I came to know abt other temples which have MahaMeru….

    evvlo information solli athu kooda kathaiyum kondu poreenga… romba arumai Tamil…. kodukkura ovv oru informationum arumai-ya irruku… ethuvum migaiya illai… athae neram kathai-la ulla interest and expectation-ukkum panjam illai…. very nice tamil…

    all the best

    1. Regarding srilanka I have read a different story

      Based on the wish of Parvati shiva asked someone to create the golden city that is Srilanka… during graha pravesh the pooja was done by a rishi who is the father of Ravana … after the pooja when Shiva asked him what Dakshanai he wanted… he said he wanted the whole srilanka for himself (as urged by his wife/mother of raavan)… So shiva gave him the city to him… but Paarvati was so angry that she cursed him that rulers of that city will not be happy or something like that…

    2. Thank you very much for sharing your views Sindu. Srilanka story – I have heard about before. Thanks for the sharing it with us.

      // o aathreyan and chandrima meet in that particular lalithambika temple??? which was referred 150 yrs ago….
      and one more thing what was the need to worship MahaMeru in secrecy?
      if MahaMeru decides is place who else can disturb it? or the pooja for MahaMeru is still in progress and not yet completed?? So that’s why Lalithambika doesnt want villagers to leave that place???//

      tooo many questions to answer in one epi dear. Don’t worry you will get answers for your ??? in the upcoming UDs. Please stay tuned.

  5. meru vin thalaipakuthi srilankava. thrikonamalaikum idarkum edhavadu sambandam unda…good info.
    with rg to 11th epi,,,,as I said, u r taking us to new world, adhriran adhi……chandrima chandrika……edho con nection iruke peryaril, ,,,,
    adhiran intro nanraga irundadu, vairathongalai mazhaituligal varnipu romba rasithen. lalilthanmbiga sri chakram irundum en andha ooril ivalvu varumai. kaathirukiren……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 30ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 30

உனக்கென நான் 30 ராஜேஷ் என்ற வார்த்தையை கேட்டதும் எரிச்சலடைந்தாள் சங்கீதா. “ஏன்டி என்னடி ஆச்சு” இது அன்பு. “என்ன சொல்றது நீ அவன உண்மையாதான காதலிச்ச! ஆனா அவன் அப்புடி இல்லடி அவனுக்கும் அவன் அத்தை பொண்ணுக்கும் நிச்சயம் பன்னிட்டாங்க

கபாடபுரம் – 1கபாடபுரம் – 1

கதை முகம்   இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே ‘கதை முகம்’ என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். ‘முகஞ் செய்தல்’ – என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து

ஒகே என் கள்வனின் மடியில் – 17ஒகே என் கள்வனின் மடியில் – 17

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க அனைவரும் தந்த வரவேற்புக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு பகுதிக்கும் ப்ளாகிலும், முகநூலிலும், மெயில் மற்றும் மெசேஜில் கமெண்ட்ஸ் தரும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் கோடி. விபிஆர்  எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவங்க  எனது கதைகள்