நிலவு ஒரு பெண்ணாகி – 8

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. நான் முயலும் இந்தப் புது ஜானருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு என் பொறுப்பை மேலும் அதிகமாக்குகிறது.

இன்றைய பதிவில் சந்த்ரிமா- ஆத்ரேயன் சந்திப்பு  தொடர்கிறது. படித்ததும் உங்களுக்கு  இன்னும் சில விஷயங்கள் தெரியும். படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க.

நிலவு ஒரு பெண்ணாகி – 8

அன்புடன்,

தமிழ் மதுரா.

18 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 8”

  1. Tamil,
    Oh God !! Neenga pona episode comment reply-la solli iruppadhu absolutely right. This time, the background picture made me sad/horrified. Evvalavu azhagaana, puradhanamana kovil – ippadi sidhilamadaindhu, ketpaaratru – paarkave mudiyala. Pudhu kovil kattuvathil paadhi effort and money pazhaiya kovilgalin paraamarippil kaatinal rombave nandraga irukkum. Let’s see… maybe we all can do something about it…

    Episode-kku varuvom – Oh, Tamil – manasu poora andha Malai Pechi nikkiranga. Ennavo andha Ammane irangi vandha madhiri oru unarvu – especially neenga avanga kanngalil pozhiyum karunaiyai varnithirundha vidham !

    ‘Indha kaadu thaan en veedu. Indha pancha boothangal thaan enga natpu. indha kaathoda vaasam…’ – superb !! enna oru simplicity, at the same time, so absolutely true and iyarkaiyoda ondriya vaazhvai, enna azhaga sollittaanga. Superb.

    Aath enna iyalba, ‘Reema’nnu address pannuran. So, Amman sannidhanathula aval kai pidichittan. Let’s see what happens -definite-a thirumba maatittangannu theriyudhu (because this is FB).. eppadi – adhuvum Chennai ‘TKD’ Champion !! Hmm.. have an idea that Reema talks about ‘other’ strengths of the people who are chasing her (other than sheer physical strength).. Waiting to see what happens next.

    Definitely caught now. Great going, Tamil.

  2. ஹாய் தமிழ்,

    சந்திரிமா- ஆதி பேசிக்கிறாங்க.வனப்பேச்சி கொடுத்த பச்சிலை சாறால் தெரியப்படுத்திக்காம இருக்க முடியுமா?? ம்.அப்புறம் என்னாச்சு?? வெயிட்டிங் தமிழ்.

    எல்லா தாவரங்களும் மரங்களுமே மூலிகை தான்.அதை நாம் தெரிஞ்சுக்கலை.தவறிட்டோம்.

    கடவுள் மனுஷ்ய ரூபனா ன்கிறதை பேச்சி வடிவில் தெரிகிறதோ???

    பக்தி பாதையில் விறுவிறுப்பு .அருமையாக நகருது.

    1. நன்றி தேவி. சரியா சொன்னிங்க எல்லா தாவரங்களும் மூலிகைதான். அதை எல்லாம் அழிச்சு கட்டிடங்கள் கட்டிட்டோம். ஆறுகளையும், குளங்களையும் மனிதனுக்கு விஷமான கருவேலம் காட்டுக்குக் குத்தகை விட்டுட்டோம்.

  3. hi tamil..
    nice update..

    pechi roobathula andha amman eh aadhi-chandrima ku vali kaamichutanga..
    mooligai saarum udambula poositanga..

    waiting for next..

    1. நன்றி சுகன்யா. நம்ம ஆத்ரேயன்-சந்த்ரிமா தப்பிக்க பேச்சியோட உதவி கிடைச்சது. அதை முழுமையா பயன்படுத்திட்டாங்களா? இந்த பதிவில்

  4. ஹாய் மதுரா அருமை மிகவும் நன்றாக இருந்தது இந்தப் பதிவும் தப்பியவர்கள் எப்படி மாட்டினார்கள் என்பதை அறிய தங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    1. நன்றி ஸ்ரீமதி. தப்பியவர்கள் எப்படி மாட்டினார்கள் விரைவில். அந்த சமயம் என்ன நடந்தது என்பது ஒன்பதாவது பதிவில்.

  5. Sorry for not replying for few episodes…
    a wonderful story…
    Now hero is with Mahameru… she will settle in the place of her preference…
    His grand parents know what happened… but could not say bcos of their promise to whom? ambalavanan….
    now slowly he is remembering abt chandrima… their meeting was beautiful… what tied both of them in in this situation…who was behind aathreyan’s accident
    what will happen next??

    you must have done lot of work for this plot…abt tribals… abt mahameru…waiting….

  6. kalakal Mathura. anda amman than pechi uruvil aadhikum and chandrikum udava vanthirukiral. illaiya? ammanin munbu avargal kaikagalai inaitha pechi (amman) chandrikana vazhiyai kaati vital. anda olai suvadigalil enna irukirathu…adharkum inda kathaikum enna sambandam? chandriyin nilayai pattu kathiritharpol nachendru puriya vaithvittai. odatha car odhuvathum pechiyal than,,,,,,sari ,,,,anda inaintha kaigal en pirindana………..anda malaipathaiyai avargal kadakave illaiya……udalil pusiya mai avargalai maraika villaya……..

    1. நன்றி ஷாரதா. பேச்சி வழியைக் காட்டினா சரி. அந்த சமயம் என்ன ஆச்சு. சந்த்ரிமாவை தப்ப விட்டவங்க என்ன செய்தாங்க? இதுதான் ஒன்பதாவது பதிவு. படிச்சுட்டு சொல்லுங்க.

Leave a Reply to sharadakrishnan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 02ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 02

2 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   “டேய் ஒழுங்கா இரண்டு பேரும் என்கிட்ட வந்துடுங்கடா. இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” “அதான் உனக்கே, தெரியாதே அப்புறம் என்ன?. பேசாம போ தேவி” என பெரியவன் கூற சின்னவனோ

உள்ளம் குழையுதடி கிளியே – 28உள்ளம் குழையுதடி கிளியே – 28

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி இன்றைய பகுதியைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உள்ளம் குழையுதடி கிளியே – 28 அன்புடன், தமிழ் மதுரா.

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 05சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 05

இதயம் தழுவும் உறவே – 05   யசோதா இப்படி பயந்த சுபாவமே கிடையாது. ஆனால், இந்த நாள் இப்படி அவளை பயம் கொள்ளச்செய்யும் என்று அவள் துளியும் நினைத்ததில்லை. ‘ஏன் அத்தையிடம் அப்படி பேசினோம்?’ என அவள் தன்னைத்தானே நொந்து