நிலவு ஒரு பெண்ணாகி – 7

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பகுதியில் நாம் நிலாப்பெண்ணை சந்திக்கப் போறோம். படிங்க படிச்சுட்டு  ரெண்டு வரி எழுதுங்க.

நிலவு ஒரு பெண்ணாகி – 7

அன்புடன்,

தமிழ் மதுரா

26 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 7”

  1. kadavul unda illaiya, naane kadavul nu silaper solluranga……Eththanaiyo Arakkarkal naane iraivan sonnavangathan.. Appadi sonnavanga ippa illa ,, Aana kadavul mattume eppayum iruppar….kadavul enna vanagunu eppa solli yirukkar.. nermaiyai mathikkatha suyanavathikal than jothiridam matti kollvathu.. nermaiyanavanukku irai naama pothum…… Athreyanukku nila pen ninaivukku vanthathu santhosam..

  2. hi tamil..
    nice update…

    aadhi oda car last time repair aana idathula , ippo aadhi car ah nippatitan..
    chandrima va thedi dhan andha 4 peru vandhrukanga..

    aadhi-muthu conversation is awesome..

  3. ஹாய் தமிழ்,

    இன்னைக்கு தான் நான்காவது பதிவிலிருந்து படிச்சுட்டு வர்றேன்.

    வித்தியாசமான கதைக்கரு.

    இந்திரா செளந்தர்ராஜன்,பாலகுமாரன் நாவல்களில் ஆன்மீகம்,இன்றைய நடப்பு இவைகளை கதையோட்டத்தில் சொல்லி கொண்டே போவார்கள்.நிறைய தகவல்களை,அதிசயங்களை கண்முன்னே கொண்டு வந்திருப்பாங்க. ரொம்ப அருமையாக இருக்கும்.

    உங்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ம்..ம்.நிலாப்பெண்ணுக்கும் ஆதிக்கும் நடந்த சந்திப்பு பத்தியே நினைப்பு ஓடுது..ம்..வந்து சொல்லுங்க.தமிழ்.

    மொபைல்ல பார்க்கிறதால ,நிறைய ,மிஸ் பண்றேன் பா.BGM,picturesயை எல்லாம்:-( 🙁

    கண்ணாமூச்சியை போல் ஒரு பரபரப்பா போகுது.ம்.கொஞ்சம்திகிலாகவும் இருக்கு.

    நன்றி தமிழ்.

    1. நன்றி தேவி. ஐயோ கண்ணா பாலகுமாரனும், இந்திரா சௌந்திரராஜனும் எங்கே? இந்த தமிழ் மதுரா எங்கே. அவங்களை நினைச்சுட்டு இதைப் படிக்காதிங்கப்பா. உங்க expectationனை என்னால் பூர்த்தி செய்ய முடியலைன்னா எனக்கு கவலையாயிடும்.

      1. தமிழ்,

        ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு.உங்க பாணியில் , கவலைப்படாமல் கலக்குங்க.

        Dont worry தமிழ்.

  4. Dear Tamil,
    enna sollattum ! ‘sidhilamadaintha’nnu solla mudiyala – ennadhan mela marame valarndhirundhalum, chedi kodigal mandapa koorai meedhengum paravi irundhalum, andha side-la theriyira sirpangal innum avvalavu uyirpoda irrukkuradhunala, ‘sidhilamadaintha’ kovil-nu solla manasu varala. But ippadi niraiya kovilgal irukku namma naatula, podhumaana paraamarippu illamal…. But still, something in that background picture just pulls at me. Thanks for that !

    WOW, Tamil ! Aath – very good, really good little speech about astronomy and astronomy vs. astrology. Vilakkangal arumai, Tamil.

    Milky way and ‘Thirupaar kadal’ – excellent ! Andha angle-la idhu varai yosichu paarkala – very interesting…

    The way you have narrated this episode, and the content of it, has taken this up one level, Tamil – in more ways than one.

    Aathreyanukku pazhaiya ninaivugal thirumbum andha second (or even fraction of a second) – adhai neengal varnithirukkum vidham – absolutely UNIQUE and FABULOUS ! ‘mathaappil sidharum neruppu pola thundu thundai sidharina’ – word artist-nu naan ungalai solvadhu idhanaal than. Very uniquely descriptive short phrase (I know that’s an oxymoron, but that’s exactly what it is ‘descriptive short phrase’) – anubavikka mudiyudhu.

    Thannoda Nila pennai ippadi thaan Aath sandhithana? Kula Deivam Kovilil? pre-ordained? Definitely namakku meeriya Sakthi inge indha idathukku indha nerathukku rendu peraiyum guide panni irukku.

    Unga research theriyudhu Tamil – in the way you have made Aath explain about all the scientific facts that our ancestors have discovered and passed on from centuries and centuries ago…

    Great job, Tamil – keep going.

    1. நன்றி சிவா. அந்தக் கோவில் எவ்வளவு அழகாயிருக்கு பாருங்கப்பா. சிவன் கோவில் ஒன்றைத்தான் பேக் கிரௌண்ட்ல போட்டிருக்கேன். ஆயிரம் வருடம் பழமையானதாம். இப்ப பராமரிப்பில்லாம பாழடைஞ்சிருக்கு. புதிய கோவில்கள் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை பழைய கலைப் பொக்கிஷத்தைப் பாதுகாப்பதில் காமிக்கலாம்.
      சிவா என் கைக்கு வந்ததை எழுதுறேன். உங்க கமெண்ட்ஸ் படிச்சுட்டு ‘உன் மேல சிவாவுக்கு இவ்வளவு நம்பிக்கையா? இதுக்கெல்லாம் நீ தகுதியா’ன்னு என்னையே கேள்வி கேட்டுட்டு இருக்கேன்.

  5. ஹாய் தமிழ் ,
    முன்னோர் பற்றிய விளக்கம் உண்மையே …….ஆத்றேயனின் பிரசங்கமும் நன்றே.சோ நிலா பெண்ணை நினைவு வந்ததுது …….இங்கே தான் ஆபத்து தொடங்கியதோ

    1. நன்றி ஷாந்தி. ஆமாம் ஷாந்தி. இந்த ஆத்ரேயன் குலதெய்வம் கோவிலுக்குப் போய் பிரச்சனையை ஸ்டார்ட் பண்ணிட்டான்.

  6. Hey PM UD Sooper daa 🙂

    Vaanga daa Vaanga daa
    Perusaa oru whisilea podunga daa
    namma heroine entry koduththaachchu
    Namma hero mayangi sarinjaachchu
    Beautipulllllll 😀 😀

    Lovely the conversing part between Aadi and Muthu. Evlo unmai.
    Namma ancestors kandupidikaatha ethuvume illai aana ippo makkal athai thanga kaila eduthittu antha kalaiyave sinnapinnamaa aakaraanga panaththukaaga.

    Chandrimaaaa ….Semma peru. I m luving it. Avalum avalai pathiya varnanaiyum dhool.

    Expecting to know about them more.

    1. ஜெயாக்கு சந்த்ரிமா பெயர் பிடிச்சுடுச்சாம். அதுக்கும் சேர்த்து ஒரு விசிலப் போடுங்கடா. நிஜம் ஜெயா. வாணி கூட அதையே சொல்லிருக்காங்க. அடுத்த பகுதியிலும் நம்ம நிலவு வர்றாங்க. அதுக்கு அடுத்த பகுதி… அதை நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

  7. நிலாப் பெண்ணின் முகம் நினைவு வந்துவிட்டதா ஆத்ரேயனுக்கு அவனின் நீண்ட பிரசங்கம் அருமை பஞ்சாங்கம் பற்றி எழுதி இருப்பது மற்றும் ஆன்மீக விஷயங்கள் அனைத்தும் மிகவும் நன்றாகச் சொல்லிருந்தீர்கள்.நன்றி மதுரா தங்களின் பதிவிற்கு .

    1. நன்றி சுபா. புதுசு இல்லைப்பா ஏற்கனவே இருந்ததை இந்தக் கதையில் உபயோகப் படுத்திருக்கேன் அவ்வளவுதான்.

  8. sorry , I forgot to write about the Panchangam. yes as u said, it is an wonder of our ancestors even moon sun eclipse days they have calculated, guru peyarchi sani peyarchi Raghu ketu peyarchi endru eppadi calculate pannirukanga…..idhai patri FB yil oru post kooda padithen. inda calendar I vaithu approx. 3500 years ago they found that Lord Krishna’s birthday was calculated, and the day was Krishnabaksha Ashtami,
    Rohini star in midnight, Guddos to our astronomists,

    1. நல்ல தகவல் ஷாரதா. பஞ்சாங்கத்தில் கணித்த விஷயங்களைப் பத்தியே நிறைய எழுதலாம் போலவே.

  9. Mathura, amazing updagte. the talk between muthu and aadhi reg presence of
    God is fantastic. irukunu ninaicha iruku, illanu ninacha illa anal oru sakthi nam ellorukum mela iruku adhuve nammai vazhi nadathukirathu enbathai nathigarkalum oppokollvargal. adhuthan Adhiyaiyum ittuselkirathu avan nila pennidathi. so nila is nothing but chandrima . nall intro. andha pennai thedithan aadhiyai vazhiyil paarthavargal enna aachu avaluku. en kovilil vanthu thanjam ? ok ….ippo lesa konjam puriyuthu enaku. anal let me read next updates…….anda varahi amman , mahameruvum than anda iravilum avanai anda koviluku vazhinadathi selkirargal . Adhi getting back his memories because of them only. waiting for next UD.

    1. நன்றி ஷாரதா. சந்த்ரிமா என்றால் முழு நிலவு. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ நம்ம ஆத்ரேயன் முன் வந்தாச்சு. அப்பாடி டைட்டில் ஜஸ்டிபை பண்ணும் வேலை முடிஞ்சது 🙂

  10. Me first?

    So, Nila pennin arimugam kidaichachu 🙂

    Astrology Vs. Astronomy patri semma nach views!!! As you say, our ancestors were so advanced in their astronomical studies and knowledge. Athai ippo verume guru dhasai, raagu/kethu vakram endru oru china pettikkul adakittanga sila per. Athilum intha dosha nivarthi endru solravanga sariyaana bogus pervazhigal!

    Anyways another interesting update!

    1. நன்றி வாணிப்ரியா. நீங்கள் சொல்வது உண்மைதான். ஜாதகம் பார்ப்பது இப்ப நல்ல பிசினெஸ். தோஷம் கழிக்கிறேன்னு பணம் பறிக்கிற கூட்டம் அதிகமாயிடுச்சு. தெய்வ நம்பிக்கை எந்த கஷ்டத்தையும் கடக்க உதவி செய்யும் என்ற தெளிவு நமக்கு வரும் வரையில் இது தொடரும்.

Leave a Reply to sharadakrishnan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 64ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 64

64 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் ஹாஸ்பிடல் கொண்டு செல்ல திவியை பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் டாக்டர் அகிலா அவர்களிடம் வர ஆதி “ஆண்ட்டி அவளுக்கு என்னாச்சு? எதுவும் இல்லையே?” என பதற அவர் சிரித்துவிட்டு “ஆதி, ஜஸ்ட் ரிலாக்ஸ். அவளுக்கு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 37ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 37

உனக்கென நான் 37 மஞ்சுவும் சுகுவும் உள்ளே ஓடி வரவே அங்கு சுவுதா துடித்துகொண்டிருந்தாள். ஒரு வழியாக போராடி அவளது வலிப்பை சரிசெய்து விட்டனர். ஆனாலும் சுவேதா மயக்கநிலையில் இருந்தார். “சுகு நீ போய் என் கார எடுத்துட்டு வா” என