Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை – 5

கடவுள் அமைத்த மேடை – 5

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு எனது நன்றிகள். கடவுள் அமைத்த மேடை – 5 பகுதி உங்கள் பார்வைக்கு.

கடவுள் அமைத்த மேடை -5

அன்புடன்,

தமிழ் மதுரா

8 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 5”

  1. hi tamil..
    nice update..

    siva iyalba seira udhavi a kooda vaishali accept panradhu illa…
    deepika ku vanguna biscuit packet ah kooda thooki erinjirukka..

    vaishu divorcee ah ..
    yen divorce panna ?
    siva,vaishu 2 peru life la yum enna nadandhuchu ?

  2. Hi Tamil,
    Background picture again !! Idhu Sooriya udhayama, asthamanama? rendum illadha oru nilaiya? but, there is some light… manasaiyum, kangalaiyum ennavo seiyudhu…

    Koodave background music vera… vaarthai illamale solla vendiyathai solludhu, azhagai…

    So, Shali is a divorcee . andha kutti kuzhandaikku aval paatiyum, ammavum thaana? Andha Suman enna pannunaan? Mosamaana aala? Theriyama, ival annan panathukku aasai pattu, avasara pattu kalyanam panni vachittana?

    Paavam – sirippum, thudippum, uyirppumai irundha pennai, ippadi vettru paarvaiyum, sutri mul veliyum, sirippaiye izhandha nilaiyil oru pachai kuzhandaikku thayum thandhaiyum nikka vachittane…

    Hmmm,… but, I am going to interpret that background picture as Sooriya udhayam, since Siva has entered her bleak existence, and that is akin to udhayam in her life for the lost laughter and happiness.

    Deepi kutti already Sivavoda ottiyachu !! (Kuzhandhaiyum, Dheivamum…).

    ‘Kurumbu sirippum, karumbin inippumai valam vandha pennai, kaalam udaintha idhayamum, veritha paarvaiyumai maatri vittadhu’ – there is your WORD POWER, Tamil – manasai udaikkureenga… powerful words, provoking emotions within the reader.

  3. hi Mathura
    atlast oru unmai therinjachu….vaishu divorcee……ok….anal eppovume kaduku vedikira mathiri pechu, milakayin karamana parvai, ippadi rudhravaga mariyathu en? senthil and sona the most selfie couple……thangaiyai anda sumanuku adaku vaithuvittu veedu vaangitana rascal…….siva innum konjam porumai thevai unaku. ana eppo kovam varanumo appo varatum. kudaiku vanda kobam thodarattum. appothan vaishu enra panichilai konjamavathu karaiyum. parkalam, thodaratum un muyarchi vazhuthkal

  4. வைஷாலிகக்கு அவள் அண்ணனின் சுயநலத்தால் தான் இப்படி ஒரு வாழ்க்கை அமைந்ததோ?

  5. Tamil,

    செந்தில் வீட்டை வாங்க தான் வைஷுவை சுமனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தனா. அவ எவ்வளவு கஷ்ட பட்டிருந்தா இப்படி ஒதுங்கி போவா? சிவா- கூட இதே மாதிரி தான் கஷ்டப்பட்டானா ?

  6. Tamil
    Update nice.
    Vaishu intha alavirkku maari irukkaal naa, athukku aval balamaana adi pattu irukkanum…

    Siva vum Romba feel pannuraan…
    Ippadi ivanga 2 perumae etho vagaiyil kashtappattu irukkaanga, athoda Nizhal innum irukkaa??.?

    Vaishu Divorsee ya?.. Appo Suman eppadippattavanaa irunthiruppaan ???

    Siva , vaishu va kudai yai vaanga vaiththathu nice, avan sonnathu valid reason thaanae.

    Ungal stories ethaarthamaa irukku…

Leave a Reply to vennilad Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 10சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 10

அத்தியாயம் 10. ண   காலையிலிருந்தே கல்யாண வீட்டில் பரபரப்பாயிருந்தது. சாஸ்திரிகள் அனைவரும் ஸ்நானத்தை முடித்துவிட்டு கோஷ்டியாக உட்கார்ந்து இட்லி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெண்டுகள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். பொழுது புலர்ந்த பிறகும் அணைக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காஸ்

உள்ளம் குழையுதடி கிளியே – 21உள்ளம் குழையுதடி கிளியே – 21

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஹிமா சரத் உறவில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும்  ஜானை கண்டுபிடிக்க வால்டர்  சின்னையன் முயற்சி வெற்றியா தோல்வியா இவற்றிற்கு பதில் இரண்டும்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 15’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 15’

இரண்டாயிரத்து எழுநூறு டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் அமிழ்த்தப்பட்ட, மற்றும் அதே சமயத்தில் நாலாயிரம் திடகாத்திரமான மனிதர்கள் ஏறி நிற்கும் போது ஒரு பொருளின் மேல் ஏற்படும் அழுத்தம், இவை இரண்டும் ஒரே சமயத்தில் அதுவும் பல்லாயிரம் ஆண்டுகள் நிகழும் பொழுது அந்தப்