கடவுள் அமைத்த மேடை – 4


வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. புதிய வாசகர்கள் சிலர் கமெண்ட்ஸ் தந்திருக்கிறீர்கள். அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி.

இன்றைய பகுதியில் சிவபாலன் வைஷாலியின் முதல் சந்திப்பு. படித்துவிட்டு உங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் அமைத்த மேடை – 4

அன்புடன்,

தமிழ் மதுரா

11 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 4”

 1. suganya says:

  hi tamil..
  nice update ma..

  siva vaishali ah oru marriage function la avalaye parthadha vechu , avanoda annan vaishu va pathi visarichu vera caste othu varandhu nu sollitan..

  innom siva ku vaishali mela oru soft corner irukku..
  ava kastapadradhu avanuku romba kavalai ah irukku..

  siva yen avana adhirstakattai nu solraan ?

 2. Siva says:

  Hi Tamil,
  Sorry – late.

  BGM scores again !! ‘Kottum aruvi pola sirippaval’ – andha sirippoda kannum serndhu Siva manasula Vaishaliyai aazhama pathichiduchu (avane adhai unaralai innum).

  Azhagana oru siru nigazhvu – Siva Vaishaliyai mudhanmurai paarppathu – but, something like that changes your life forever.

  Appo pirinchavanga rendu peroda vazhkailayum edho nadandhirukkum pola theriyudhe – unhappy something.

  Hmmm…. indha jewels eduthuttu porane bank locker-kku – adhukku pinnadi edho irukko?

  Whatever happened in her past, ippo Ranga is there… looks like he has his mind made up to help find the happiness for Shali (thru’ his friend?)… Waiting with anticipation…

 3. sri says:

  very nice update tamil.

 4. usharanibalaji says:

  /dhanabalankuruvathu100%ethartham. narthana yaru?

 5. dhanabalan kuruvathu 100% ethartham

 6. hi Mathura…….pennala rojapu….aha anda robjapu en ippadi vaadiya malaria nirkirathu. siva vai polave rangavai polave niraya kelvigal. enna irundalum anda mudal kadhal ,,illa attraction,,,edho onnu ,,ana adhu athmarthama irukararuthanalathan kadavul meendum sivavirku vaishuvai meet panna vaithirukirar. ama vaishuvin neela nayanangalil oru neenda kanavu vanthada illa vandhu marainthu vittadhu. adhu ippo soga kalal aka allava iruku

 7. vennilad says:

  சிவா இப்போ தான் கொஞ்சம் அவன் மனத்தில் உள்ளதை ரங்காவிடம் பகிரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறான். இவ்வளவு கலகலப்பான அவன் தற்போது இப்படி இருக்கிறானே!

 8. நர்த்தனா யாரு தமிழ்.

 9. Nice update Tamil.
  சிவா-விற்கு மட்டும் தான் வைஷு-வை தெரியும்.
  ஆசை பட்ட அந்த பெண்ணை அந்த நிமிடத்திலேயே இனத்தை(caste) காட்டி மறக்க சொல்வது எதார்த்தம். எல்லா இடத்திலேயும் நடப்பது தான். ரங்கா அப்படி என்ன பிளான் வைத்து இருக்கான் என்று தெரியவில்லை.பார்ப்போம்.vazhkkam pola unga background song super.

 10. anuja12397 says:

  Tamil
  Update Nice.

  Siva , Vaishu va paarththu aasaippattu irunthaanaa , Caste naala thaan ivanga inaiyarathu thadai pattu pochaa… ThanaBalan sonnathu Fact thaan…

  Vaishu ippo ippadi kashtappada enna kaaranam???’
  Siva thannai athirshtakkattai nu mention panna enna reason??

  1. நன்றி அனுஜா. தனபாலன் சொல்வது சரிதானே அனுஜா. சிவா வைஷாலியைக் கண்டவுடன் மணக்க ஆசைப்படலாம். ஆனால் முறைப்படி திருமணம் என்றால் நிறைய விஷயம் பார்க்க வேண்டுமே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.