Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 10

வார்த்தை தவறிவிட்டாய் – 10

ஹாய் பிரெண்ட்ஸ்,

தீபாவளி நல்லா கொண்டாடினிங்களா. எனக்கு உங்க எல்லாரோட வாழ்த்துக்களும், பரிசும் கிடைச்சது. நன்றி. உங்களை மாதிரியே நானும் பண்டிகை வேலைகளில் பிஸியா இருந்தேன். கேரக்டர் பத்தின விளக்கத்தை  சில பேர் என்னிடம் டிஸ்கஸ் பண்ணிங்க. நான் படித்த சில வாசகங்களை பகிர்ந்துக்க விரும்புறேன்.

Let us not say, Every man is the architect of his own fortune; but let us say, Every man is the architect of his own character.
George Dana Boardman

Parents can only give good advice or put them on the right path, the the final forming of a person’s character lies in their own hands.
Anne Frank

பெற்றோர் என்பதுடன் படிப்பு என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல பெற்றோர், நல்ல சூழ்நிலையில் இருப்பவர்கள் கூட வழி தவறுவது எதனால்… இந்த கேள்விக்கு இந்த ஜென் தத்துவத்தின் பதில் – உங்களது மனது தவறான திசையில் போகத் தொடங்கும்போதே உங்கள் வாழ்க்கையும் பாதை தவறிவிடுகிறது என்று சொல்கிறது. அதைத் தடுக்க மனதை ஆரம்பத்திலேயே அடக்கி கட்டுக்குள் வைத்திருங்கள் என்று சொல்கிறது. சிறு வயதிலிருந்தே பள்ளியில் கற்பிக்கப் படும் நீதிபோதனை வகுப்புக்கள் ஓரளவு உதவி செய்யும் என்று தோன்றுகிறது. மனதை அடக்க வேறு வழிமுறைகள் தெரிந்தால் சொல்லுங்களேன்.

படிங்க… படிச்சுட்டு உங்க கருத்துக்களைத் தவறாம பகிர்ந்துக்கோங்க.
அன்புடன்,
தமிழ் மதுரா

12 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 10”

  1. தமிழ் நல்லா இருக்கு ..ஆத்திரம் படலாம் ..ஆனா நிதர்சனம் என்பது வேறயா தான் இருக்கு ….இது இருவர் வாழ்க்கை என்றாலும் இரு பெண் குழந்தைகளின் எத்ரிகாலம் என்ற நிதர்சனம் மிக பெரியது …நல்ல நட்பு கிடைத்திருப்பது பானுவிற்கு இப்போ இருக்கும் மிக பெரிய ஆறுதல்..அவ எண்ணம் என்ன . என்ன செய்ய போறா , யாரை கேள்வி கேட்க்க போறா என்று படிக்க ஆவலா காத்திருக்கேன் ..

  2. hi tamil..
    nice update..

    nethra,yaseem poorvaja va koolipadai vechu kollalamngra alavuku poitanga..
    banu mela suthi irukravanga vechrukra paasam superr..

    banu kooda irundhey praksh ah thandikanum..

  3. பானுவின் உணர்வுகள் நீங்கள் சொன்ன விதம் நெஞ்சம் உருக வைத்தது .. நிஜம் எப்போதும் போலவே சுடுகிறது… ஆதரவில்லாமல்,,படிப்பு இல்லாமல் , வேலை இல்லாமல் தன் இரு பெண் குழந்தைகளை எப்படி பானு வளர்ப்பாள் ??? சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ஆனால் எந்த நேரத்திலும் பானு பிரகாஷை மன்னிக்க கூடாது..தன் குழந்தைகளுக்காக சேர்ந்து இருந்தாலும் துரோகியை மன்னிக்கவே கூடாது …. என் கருத்து இது தமிழ்…

  4. nice update tamil..என்ன கொடுமை இல்ல தவறு செஞ்சவன் கிட்ட மனைவி அடங்கி போகணும் …அதை மன்னிக்கணும்..சுத்தி சுத்தி எல்லாரும் அந்த ஞாயத்தை தான் சொல்லுவாங்..அது தான் உண்மையும் கூட தமிழ்..குழந்தைங்க அவங்க படிப்பு ,பாதுக்காப்பு இப்படி தான் எல்லாருமே யோசிப்பாங்க

  5. Hi Tamil,
    BGM, once again, apt-a (very, very apt) pottirukeenga. Background picture-um beautiful.

    Banu is very lucky in her friends. Youth risk edukka thunigiradhu. Wisdom gained with experience avalukku nidharsanathai puriya vaikkiradhu.

    Nethra, Yaseem – avanga vayasukku (ilam kandru bayamariyadhu) enna seyya avesathoda iranguvangalo, adhai appadiye solli irukkeenga.

    Naasar – experience, outside exposure, ilam vayadhilaye kudumba poruppu – avanai adharkku thakundhar pol, Banuvai yosikka vaikkiran. (gets her out of self-pity mode into thinking mode).

    Ibrahim sir and Sadasivam sir – wisdom, age, experience – makes them give her advice worth its weight in gold, at the same time, making her understand that their support will always be there, but ultimately, it is her responsibility and for her to make a decision considering not only herself, but also her daughters, their future, their protection, their social well-being – EXCELLENT. Idhukku dhaan indha madhiri periyavanga thunai eppavume venum.

    Eduthen, kavizhthennu idhula onnum panna mudiyadhu – she needs to consider a lot of things, before coming to a decision that will also not let her give up her self-respect.

    Let’s see what she decides and how… waiting eagerly.

  6. Tamil
    Nethra oda paasam nallaa irukku, aanaal ila vayasu, athaan yosikkaamal chinna pullai thanamaana mudivu eduthuttaa, ithil Yaseen vera help …
    Friends ellorum pesaraanga, Banu yaar ta pesa poraa??? God kittayaa allathu Temple la oru upanyaasam sonnaangalae avanga kittayaa???
    thanx naalai update ku , waiting…..

Leave a Reply to சிந்தியா Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 25உள்ளம் குழையுதடி கிளியே – 25

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இன்றைய முக்கியமான பகுதிக்கு செல்வோம். உள்ளம் குழையுதடி கிளியே – 25 அன்புடன், தமிழ் மதுரா

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 9காயத்திரியின் ‘தேன்மொழி’ – 9

  பாகம் 9 காலையில் கிஷோர் அயர்ந்து தூங்குவதை கண்ணிமைக்காமல் பார்த்த தேனு அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள் பின் அவன் பிடியிலிருந்து தன்னை விளக்க முயன்றாள்…. “எங்கடி எஸ்கேப் ஆகுற கள்ளி” என அவளை இறுக கட்டியனைத்தான். “மாமு மணியாயிடுச்சு

வார்த்தை தவறிவிட்டாய் – 13வார்த்தை தவறிவிட்டாய் – 13

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதியில் பானுவுக்கு நீங்க தந்த சப்போர்ட் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். நன்றி நன்றி. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நிதர்சனத்தை பிரதிபலிப்பதாகவும், பானுவின் கதாபாத்திரம் மிக நன்றாக இருப்பதாய் நான் பெரிதும் மதிக்கும்  பெரியவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு