Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 1

வார்த்தை தவறிவிட்டாய் – 1

ஹலோ பிரெண்ட்ஸ்,

எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன்.

வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன்.

நமது கதாநாயகி பானுப்ரியாவை முதல் அத்தியாத்தில் அறிமுகப்படுத்துகிறேன். இந்தப் பகுதியில் பானு, அவளது குடும்பம், தோழிகள் பற்றிப் பார்க்கலாம். படிச்சுட்டு பானுப்ரியா உங்களைக் கவர்ந்தாளா என்று சொல்லுங்க. உங்களது கமெண்ட்ஸ்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.  லிங்க் –

வார்த்தை தவறிவிட்டாய் – 1

அன்புடன்,

தமிழ் மதுரா.

14 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 1”

  1. ஹாய் தமிழ் ,
    மதம் வேறானாலும் ஒற்றுமையான தோழிகள் …
    பானு அசட்டு தனமா இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்க கூடதுனு சட்டம் இருக்கா என்ன ?கோவம் ஆண்களுக்கே சொந்தமா ?நேத்ரா காலையிலேயே டிப்பானோட ரியல் சீரியல் லைவா………
    நேத்ரா உன்னையே கடுபேத்தின கடுவன் பூனை யார் ?

  2. hi Mathura

    VTV mudhal padhivu amarkalam. bhanu enra vellanthi character intro arumai. poga poga intha kathaiku melum niraya comments varumnu ninaikiren. bhanu enna romba impress pannita.
    Indraya indiya kudumbathin achu asalana oru representative. (konjam konjam English winglish sridevi mathiriyo) ada innoru saravedi nethra roopathil……appo adikadi pattasu vedikum. Daulat character too representing the old generation ladies position.

    Kuthukallu idichathu enakum lesa valichathu (kuthukalna enaku ninaivu varadhu vellivizha padadmum vanistri yumthan. Varalakshmi vanistri thittuvanga…kuthukalatam irukenu. Vanistri udane …kuthukalna enna avangalaye thirumbi kelvi kepa)

    Now I am ready to mingle with all these characters……..kovilerndu thirumbi vandavudan banuvoda husband enna pannaporano….

  3. Hi Tamil,
    Mudhala – painting on the front cover of the episode – very, very beautiful – enna thiruthamana, lakshnamaana mugam – pesum vizhigal…. Naan andha picture-oda thaan Banupriyavai associate pannuren…

    BGM – superb. Neenga kadhai ezhudhuvadhu oru puram – adhukke eppadi time kidaikkudhunnu yosippen, indha madhiri painting on front cover, Background picture, BGM for each episode – eppadi than apt-a kandu pidichu podureengalo, Tamil. That effort you put in, with each episode, the care and detail and sheer effort – always pays off in spades !!

    Now for the episode:
    Happening-next-door kind of episode – appadiye thahtroopama namma veedugalil nadappathu polave ulladhu – Banuvin anbum, konjam asattuthanamum, adhanal vaangum thittum, neighbors-oda irukkum good, friendly relationship-um..

    What touched me in this one, is the ease and friendliness with which she converses with the Goddess… Ange velippaduthu aval kallamilla ullam, vegulithanam.

    Nethra – pada pada pattasu – very lively !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதிகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதி

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரம்மியமான மாலைப் பொழுது கடற்கரையோரமாக இருந்த தனது வீட்டில் நின்றுகொண்டு கையில் காஃபியுடன் சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு. என்ன ஒரு அழகான காட்சி சூரியப் பந்து தனது சுடும் கதிர்களை நீரில் நனைத்தது மறுநாள் புத்துணர்ச்சியுடன்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 40மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 40

40 மினியும் விக்கியும் மாதவனிடம் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரிடமும் பேசிவிட்டு, கேசவனிடம் விடை பெற்றுக் கொண்டாள் சுஜி. “எனக்கு கவலையா இருக்கு பெரியத்தான். அப்பாவுக்கு அந்த துரபாண்டியால எதுவும் ஆபத்து வராம பாத்துக்கோங்க.” “கவலைப் படாதே சுஜாதா. துரப்பாண்டிக்கும் உனக்கும் நடக்குறதா

உள்ளம் குழையுதடி கிளியே – 22உள்ளம் குழையுதடி கிளியே – 22

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இன்றைய பகுதியில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு கதையின் அடுத்தக் கட்டத்துக்கு உதவுமா? இல்லை முட்டுக் கட்டை போடுமா? உள்ளம் குழையுதடி கிளியே – 22 அன்புடன், தமிழ்