Chitrangatha – 55

ஹலோ பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன பகுதியை நீங்க ரசிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ் தந்த நண்பர்களுக்கு நன்றி. இன்னமும் உங்களுக்குக்  கேள்விகள் இருக்கு. என் டீச்சர்ஸ் கூட என்னை இவ்வளவு கேள்வி கேட்டதுல்லைப்பா. உங்கள் வினாக்கள் எல்லாம் கதையில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டைக் காட்டுவதால் எனக்கு சந்தோஷத்தையே தருது.  சரியான பதிலைத் தரணுமே என்று  டென்ஷனாக்  கூட இருக்கு.

உங்க முக்கியமான கேள்விக்கு பதில் சொல்லும் பகுதி இது. படிங்க படிச்சுட்டு உங்க எண்ணங்களைப் பகிர்ந்துக்கோங்க.

Chitrangatha – 55

அன்புடன்,

தமிழ் மதுரா

20 thoughts on “Chitrangatha – 55”

  1. என்னைப் பொறுத்தவரை ஜிஷ்ணு செய்தது ஒரே ஒரு தவறுதான்… அது உடனே சரயுவிடம் உண்மையை சொல்லாமல் ஒத்திப் போட்டதுதான்… அதற்கும் அவன் நினைத்த காரணம் விவாகரத்து வந்தபின் சரயுவிடம் சொல்லிக் கொள்ளலாம் அவள் புரிந்து கொள்வாள் என்று நினைத்துவிட்டான்… மற்றபடி அவன் அவளிடம் உண்மையை மறைக்க நினைக்கவில்லை… முன்பு மறைத்ததின் காரணம், அவனுக்கு திருமணம் ஆனது தெரிந்தால் சரயு அவனுடைய எந்த உதவியையும் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டாள், ஆசைப்பட்ட படிப்பை படித்திருக்க மாட்டாள்….
    இப்பொழுதும், அவன் அவளைத் தவிர்க்கத்தானே நினைத்தான்… பாசிமணி தாலி என்று தெரிந்த பின்னும் அவளை வேறு ஒரு நல்லவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள்ளத்தானே சொன்னான்… அவன் விவாகரத்துக்கு கையெழுத்து போடாமல், ஜமுனாவிடம் இன்னும் பந்தத்தில் சிக்கியிருந்தால், கண்டிப்பாக சரயுவைத் தீண்டியிருக்க மாட்டான் என்றுதான் நினைக்கிறேன்…அது விஷ்ணுவாகவே இருந்தாலும்…
    காதல் சுய நலம் பார்க்காது என்பது எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது தெரியவில்லை…. உண்மையான ஒரு காதல் வெற்றி பெற ஒரு பொய் என்ன ஓராயிரம் பொய் சொல்லலாம் (மற்றவருக்கு கேடு வராத வரையில்).. அது உண்மையான காதலாக இருக்கும் பட்சத்தில் அந்த காதலனோ/காதலியோ, முதலில் கோபம் வந்தாலும் பிறகு அதை கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறான்……

  2. அன்பு மதுரா
    முதல் முறை தமிழ் Comments போடலாம்னு ந்தோஷமா படிச்சா இப்படி சந்திரமுகி Range. கு சாபம் கொடுக்க வச்சுட்டயே. அடியே ஜெயசுதா எங்க ரயுவ பபத்திதெரியாது, அவ இப்ப. உன்னை கழுத்தமட்டூம் புடிச்சதோட விட்டதக்கு காரணம் நீ விஷ்ணுவோட அம்மாங்கறதால மட்டூம்தான். இல்லன்னா நீ இப்போ சட்னி ஆயிருப்பே.அவ ஒரூ பாஸ்கெட்பால் Player. Just one kickநீ காலி. பணம் உனக்கு உன் அண்ணண் உன் மரூமககளூக்குதான் பெருசு. வவிஷ்ணூ இப்படி பண்ணிட்டாயே.இனி சரயு உனனக்கு வேணும்னா உங்கம்மாவை தள்ளிவை. கோபுரத்து உச்சியில் வைத்து நாங்கள் கொண்டாடிய விஷ்ணு அதலபாதாத்துக்கு போயயயாச்சு.
    U just destroy sarayus happiness every timein the name of yr morher. அஅவளையே இழந்துட்டா.இனி அளே மன்னனிச்சாலும் எங்க பிரின்ஸ் அபி உன்ன விடவே மாடான்ட் செத்தேடா சேகரு. Sarayu ur position is.very pathetic. Ur time.will come.அன்னீக்கு எல்லாரையயும் பழி தீத்துக்கோ நீ தீ மாதிரி. கலங்காதே.

  3. ஹாய் mam ,

    thank you for the update .திடீர் திருப்பம் .

    சரயு வின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் ?

    அவன் ஜமுனா வோட இருக்கும் நிலையை பார்த்தும் ,மனதில் வேறு விதமாக எண்ணாமல் இருந்தாளே .அவளின் நல்மனதிற்கு இப்படி ஒரு தண்டனையா ???

    இன்னும் அறிய காத்திருக்கிறேன் .

  4. அருமையான அப்டேட் தமிழ்….
    ஜிஷ்ணுவின் அம்மாவின் நிலையில் இருந்து பார்க்கும்போது அவர் எண்ணியது எல்லாமே சரிதான்..ஆனால் பணத்தை தூக்கி எறிந்தது கொடுமை..பேசியதோ கொடுமையோ கொடுமை…

    அவனின் மாமனாரோ மனித இனத்திலேயே சேர்த்தி இல்லை….பொய் பேசியது மிக மிக தவறு…

    இதில் மிக அனுதாப அலையை தொட்டு சென்றது சரயு..சரயு…அதுவும் அந்த கவிதையில்

    நாதியத்த என்னை நட்டாத்தில் விட்டாயே…

    என்ற வரிகள் படிக்கும்போது …..மனம் மிக கனத்து விட்டது..
    இதற்கு காரணமான ஜிஷ்ணு கூட சுய நலமானவன் தான்…

    கட்டிய புருசன் சரியோ தவறோ ..அவனின் நிலையை அவனின் வாயால் மனைவிக்கு உணர்த்தி இருக்க வேண்டும்..பிரிவும் ஏற்பட்டு இருக்காது…வேறொருவர் அந்த ரகசியத்தைக் கூறும்போது நிச்சயம் அதுவும் திருமணம் நடந்த மறு நாளே அவள் இரண்டாவது மனைவி என்றால்…பொறுக்கவே முடியாது…சரயு என்ன படிக்கும் எங்களாலும் பொருக்க முடியாது…

    இந்த ஒரு அப்டேடில் ஜிஷ்ணுவின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பரிதாபம் மைனஸ் ஆகி விட்டது…என்ன தான் சூழ்நிலை காரணம் என்றாலும் கிட்ட தட்ட இருபத்துநான்கு மணி நேரம் பொண்டாட்டி கூட இருக்கும் போது உண்மை சொல்லாத ஜிச்னு சுயநலமானவனே….உண்மையான காதல் சுயநலம் பார்க்காது..
    உண்மையான காதலுக்கு சரயுவுக்கு கிடைத்த பரிசு அசிங்கமான பட்டம்!!!!!

  5. Tamil,
    Indha kadhaiyoda level-e verengo our uyarathula irukku. adhula satrum porundhadha oru tharakuraivu indha Jeyasudha.

    kalangamilladha pachai mugathai paarthu enna madhiri pesura?

    Avale thevalamnu aakiduran aval annan. Jamunavoda Appa illaya? Adhu dhan andha aal Jamunakku mela irukkan. Jeyasudha kooda oru vidhathula ok – enna Sarayuvala avalai samaalikka mudiyum. Indha aal oru nachu pambu – nakkula then thadavuna madhiri pesi, vishathai aval nenjila irakkittane !! adhuvum yerkanave oruthanoda kudumbam nadathi, ippo thirumbavum avan kittaye poyi sernthutta than pennai thirumbavum Jishnu thalaiyila katta. manushangala idhu rendum?
    Jishnu – nee unnai pethava kitta irundhu unnaiyum kaapathikkala – un uyirai vida mela nee pothi paadhukkaakira un bangarathaiyum kaapathala – too bad.

    Selvam avalai rendam thaarama paarthannu avan kannai edutha. Indha Jeyasudha, avalai innum mosama sollama solli, aval mela panathai vitterinjale.. adhukku enna panna pora nee?

    Heart goes out to you, Sarayu !! Oru iniya kanavu ippadiya kalainchu alangolama poganum? Manase aarala, Tamil. heartbreak oru pakkamna, indha avamanam verava avalukku? She didn’t deserve this – no way !!

  6. Hi Tamil, enn appa indha jamun appa adanga ve maatana?? Cha one day rombha sandhoshama irundhanga … Adhu porukala …
    Jayasudha , suttha mosam — nadagam aadi adhu indha amma….

    Paavam Sarayu …. Oh Jish unnai nimmadhiyaave irukka vida maattaanga….

    Last UD was so sweet and romantic Tamil… Idhu ore sogam…

  7. ஹாய் தமிழ்

    கொஞ்சும் கிளிகளாக இருந்த சரயு-ஜிஷ்ணுவை …. ஜெயசுதா எனும் பருந்து வந்து இப்படி குத்தி கிழிக்கிறதே… கொடுமை…

    அந்த ஜமுனாவின் அப்பாவுக்கு ஏன் இந்த வெறி… அவர் பெண்ணை திருத்த தெரியாமல்… இங்கே வந்து ஜிஷ்ணு வாழ்க்கையை 2ம் முறை கெடுத்துக்கொண்டு இருக்கிறார்… இதெல்லாம் பாவம் இல்லையா… உயிரை கொல்வது தான் கொலை என்று இல்லை…, மனதை கொல்வது கூட கொலை தான்…!!

    அந்த கடைசி பாட்டு சூப்பர்… சரயுவோட நிலையை ஆயிரம் வார்த்தைகளால் சொல்வதை விட அந்த நாலு வரி சொல்லிடுச்சு…!!

    இனி என்ன ஆகுமோ…!!

  8. தமிழ் அந்த கடைசி பக்க பாட்டு ரொம்ப நல்லா இருக்கு .சரயு விற்கு நிலையை அவளவு அழகா சொல்லுது ….

  9. தமிழ் கஷ்டமான அப்டேட் ….இதில் யாரைகுறை சொல்றது …ஜெயசுத பேசறது தப்பு ..இருந்தாலும் சூழ்நிலை சரயு அவங்களுக்கு தப்பான பொன்னா காட்டியது ..தப்பு செய்தது தன மகனும் என்று தெரிந்து சரயு வை மட்டும் வார்த்தையால் அடிப்பது என்ன சொல்றது …

    ஜிஷ்ணு ஒரு காரணத்துக்கு உண்மைய சொல்லாம இருக்க அதுவே அவனையும் சரயுவையும் பிரிசிடுசசி ….சரயு பாவம் வாழ்க்கையில் தேவையான நேரத்தில் ஒவ்வொரு தேவையான உறவையும் இழந்து தவிக்கரா ..இனியாவது அவளும் விஷ்ணுவும் சந்த்சமா வாழனும் …

    சீக்கிரம் அடுத்த அப்டேட் ஓட வாங்க …காத்திருக்கிறேன் …

  10. Tamil
    Ayyo!!!ippadi aagiduchae!!!
    Eppadiyum unmai therinthu thaanae aaganum,… Avanaa solla maattaan, ippadi therinthathu thaan vethanaiyaa irukku,…
    Unmaiyai maraiththa Jhisnu vai vittuttu , sarayu vai solrathu enna niyaayam,..hmmm ithuvarai ivanga panniyathellaam niyaayam paarthaal seithaanga.

  11. ஹாய் தமிழ் ,
    அச்சோ சரயு விச்னுவை பூட்டிடியெ ….ஜெயசுத இப்படியா அந்நிய பெண்ணை பேசுவது .சரயுவும் நன்றாக கொடுத்தால் …..மாமனார் சரியான நரி பொண்ணை அடக்க தெரியல இங்கே வந்துட்டார் பஞ்சாயத்து பண்ண …
    பானு மறுபடி நீ விலை போறியா ?விஸ்ணு உன் சந்தோசம் ஒரே நாளில் போச்சு ….சரயுவின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல போறே ?

  12. Hi Tamil..
    Nice update..

    sarayukitta jeyasudha romba harsh ah nadandhutanga..
    jishnu ku marriage aagi kuzhandhai irukradhu therinju sarayu romba shock aagitta…

    sarayu ku panatha thooki jishnu oda amma pottadhu too much..

Leave a Reply to Priyagautham Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 21யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 21

  கனவு – 21   அடுத்த நாள் வைஷாலி வேலைக்கு விடுமுறை எடுத்திருந்தாள். பொழுது புலர்ந்ததும் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வர சஞ்சயன் அதைப் பருகியவாறே,   “வைஷூ…! நீ இன்றைக்கு வேலைக்குப்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதிகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதி

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரம்மியமான மாலைப் பொழுது கடற்கரையோரமாக இருந்த தனது வீட்டில் நின்றுகொண்டு கையில் காஃபியுடன் சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு. என்ன ஒரு அழகான காட்சி சூரியப் பந்து தனது சுடும் கதிர்களை நீரில் நனைத்தது மறுநாள் புத்துணர்ச்சியுடன்

நிலவு ஒரு பெண்ணாகி – final partநிலவு ஒரு பெண்ணாகி – final part

வணக்கம் பிரெண்ட்ஸ், ‘நிலவு ஒரு பெண்ணாகி’ எனது பத்தாவது கதை. இதை ஆன்மீகம் கலந்து எழுத வேண்டும் என்ற ஆசை இருந்த அதே நேரத்தில் அதை எப்படி கதையாய்த் தருவது என்ற சந்தேகம் பலமாய் இருந்தது. கடவுளின் அருளால் என்  முயற்சி