Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 25, Chitrangatha – 26

Chitrangatha – 25, Chitrangatha – 26

ஹாய் பிரெண்ட்ஸ்,

சித்ராங்கதாவால் எனக்குக் கிடைத்த நன்மை – தமிழுக்கு சமமாக தெலுகிலும் ஒலிக்கும் கோவக் குரல்கள். வழக்கமாய் திட்டுகள் கோபமூட்ட வேண்டும். ஆனால் உங்களது கோவக் குரல் எனக்கு அன்பு மொழியாகவே கேட்கிறது.

இந்த முறை கொஞ்சம் பெரிய பதிவு. 25 and 26 பகுதிகளோடு வந்துவிட்டேன். வேலை அதிகமிருப்பதால் பதிவுகள் என்றாவது தாமதமானால் சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

திருமணம் முடிந்தவுடன் ஜிஷ்ணு முதன் முறையாக அவனது சரயுவுடன் பேசுகிறான். சரவெடி சொன்ன வார்த்தைகள் ஜிஷ்ணுவின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. சரயுவை நினைத்து விஷ்ணு/ ஜிஷ்ணு மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்வது ‘நீக்கோசம் எதைனா சரி’. கட்டாயமும் வற்புறுத்தலும் அவன் உடலை வேண்டுமானால் ஜமுனாவுக்குப் பெற்றுத் தரலாம், ஜிஷ்ணுவின் மனதை? உடலால் ஆண், பெண் என்று இயற்கை பிரித்திருந்தாலும் மனம் என்பது இருவருக்கும் ஒன்றுதான். காதலில்லா வாழ்வு பெண்ணுக்கு மட்டுமில்லை ஆணுக்கும் வேதனையே. ஜமுனாவுடனான அவனது வலி நிறைந்த வாழ்க்கையை நீங்களும் உணருவீர்கள் என்று நம்புகிறேன்.

படிங்க படிச்சுட்டு உங்க உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Chitrangatha – 25,26

அன்புடன்,
தமிழ் மதுரா.

14 thoughts on “Chitrangatha – 25, Chitrangatha – 26”

  1. Dear Mathura…….first time on wordpress. earlier I read few of your novels in book form. on line first time I am reading. one thing I wanted to tell you…chithrangatha took away my whole night y/d . I just went to sleep by 2.30 am with full of tears and hard feelings. till 26th episodes tears were rolling down when I read the break up of love between jish and saravedi. I laughed too when reading saravedi’s terrific terror activities with Anukundu . so sad how her life just reversed once she lost her mother. her innocence completely changed jish and became like a devotee to saravedi. But till now, I cant u/s what made you to break this love ……what happened in between 7 years gap. why jish took somany years to reach her in Germany…..hundres of questions…Inspite of knowing that saravedi married and got a son and she love them too….the inner feelings are not ready to accept that. when jish cried after sarayu left him for the second time,,,do you think that any body could hv controlled their tears……I could guest something might hv happened between saravedi and sarasvathi and her husband selvam, after her father’s demise and that time jish helped her …after that what happened. why jish cant come out from her marriage with jamuna…she ditched him in the name of sandana……..poor chap. he got one souldful love in life and that is from saravedi….adhukum ulai vechiteenga Mathura. that true love never got success. could guss what will be the climax- they never going to unite ( analum indha manasu adhai ethirpakudu-ana arivu adha thappunu solludu…….) but sarayu is very clear in mind and thoughts. her soft corner ( may be that is love) is still alive ……..I know that chitrangada is wife of arjuna and arjuna son name is abimanyu. but I wonder how you are going to ficorelate this in your story.
    .your automobile knowledge is really superb and bmw workshop manufacturing details are outstanding. same with basketball. you have done lots of research work for this story. I really appreciate your spade work and efforts in giving clear cut details to your readers.

    when past life has given only failures to jish and saravedi , what the present and future is going to give?

    remarkable work Mathura. Kambi mel nadakum vilayatu. idhu varaiyil romba arpudamaga idhil nadanthu vanthacu?

    Flashback mudiya innum konjam epis pokumnu ninaikiren. I am eagerly waiting…….
    sharada

  2. ஹாய் தமிழ்
    அப்டேட் 25
    பக்கா வியாபாரிய பார்த்தேன் மத்தவங்களபத்தி கவலை படாம நாந்தான் முக்கியம் என்னோட சுகம் வாழ்க்கைதான் முக்கியம் உன்காதல் இல்ல சரயு எப்படிபோனா எனக்கென்ன என்று சொல்லும் ஜமுனாவ பார்த்தேன் இதுல அவள் விஷ்ணுக்கு புத்தி சொல்லுறமாதிரி மிரட்டுறது இவ்வளவு கேவலமா ஒரு பெண் ஒருத்தன அடைய செய்வாளா என்டுஇருக்கு காதல் இல்லாமல் ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை விபசாரத்துக்கு சமன் என்பது என் கருத்து அதைத்தான் விஷ்ணுவ செய்ய சொல்லறா ஜமுனா

    அப்டேட் 26
    கடமையை செய்யபோகும் வீரனை பார்த்தேன் உயிர் போகும்னு தெரிந்தும் போருக்கு போகும் வீரனை போல இருந்தான் விஷ்ணு
    சரயு சொல்லும் அறிவுரை கல்லில் பதிக்க வேண்டிய வார்த்தைகள்
    அவன சரியான வழியில் கொண்டு செல்ல உதவுவது கிரேட் சரயு கிரேட் விஷ்ணு வெங்கட் துரோகி அவன சும்மா விட்டது விஷ்ணு தப்பு

    ஜிஷ்ணு விஷ்ணுகிட்ட போடும் ஒப்பந்தம் வலிக்குது தமிழ் அத பார்க்கும் போது மூச்சுமுட்டினா சொல்லு கொஞ்சம் வெளியில விடுறன் என்னும்போது அழத்தான் முடியுது என்னால்

    ப்ளீஸ்தமிழ் விஷ்ணு வலிய குறைங்க ஆனா விஷ்ணு கூட சரயுக்கு ஒரு கண்டிசன் போட்டிருக்கன் அவன் வந்து கூப்பிட்டவுடன் வரணும்னு வருவாளா
    சுகந்தி

  3. hi tamil
    mudila da jishnu pavam avan feelings oda poradurathu jishnu vishnuvai savapettikul anupiyadhu thangala sarayu and jishnu awesome love thanks for the update

  4. HI Tamil,
    update 25 la jammuna oru business man oda ponnu nnu nirubikkira yenna oru villi thaanam
    update 26 rombha emotional pa padikka padikka kannu ellam kalangidichu Jishnu kadamaikkaga nadanthu konda vitham ennakku pidikala pa manasukku kashtama irrukku athuvum Jammuna 🙁 orey oru request nanga ellam santhosha padara mathiri ending koduga pa pleaseeeeeeee………………

  5. நன்றி mam.ரெண்டு updates க்கும் .

    கனக்க வைக்கும் படைப்புகள் .

    UD 25 : ஒரு மட்டமான வியாபாரி ஆகிட்டாள் ஜமுனா .

    காதல் இல்லா உறவுக்கு என்ன பெயர் சொல்லி அழைக்க ?

    அவளின் சந்தையில் அவள் ,பேசப்பட அவள் செய்யும் ஒப்பந்தம் தான்

    போலும் இந்த உறவு .

    ஒரு பொம்மலாட்டம் நடக்குது ,ரெம்ப புதுமையா இருக்குது …இந்த

    பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருது .

    UD 26 : சூழ்நிலைகள் பிழையாகையில் ,மனிதர்கள் பாவம் என்ன செய்வார்கள்

    காலம் போடும் கணக்குகளை யார் அறிவார் ?

    நீங்கள் முன்பு சொன்னது போல் ,இவர்கள் வாழ்க்கை என்னும் படகு , எப்படி

    இழுத்து செல்லப் படுகிறது என அறிய காத்திருக்கிறேன் .

  6. ஹாய் தமிழ் ,
    யமுனா படிச மேதாவி செய்யும் செயலா இது ….1வருடம் வாழ்ந்தால் குழந்தை மூலம் அவனை தங்க வைத்து கொள்ள திட்டமா ……..எவ்வளோ செல்வமிருந்தும் ஒரு துளி அன்பு செலுத்த யாரும் இல்லை விசனுக்கு ….வெங்கடேஷ் துரோகியே தான்……
    பகுதி -26
    சரயுவால் இப்போ அப்பாவை விட்டு வர முடியாது .கடமையை செய்னு வேற சொல்லிட்ட …..ஜிச்னுவோ மனதுனுள் விச்னுவை பூட்டி டான் ……1 வருடத்தின் 1 நாள் குறைந்ததா ?

  7. ஆஹா…. என்னை மாதிரியே ஒரு ஜீவன்.. in fact என்னை விட ரொம்ப ஸ்ட்ட்ராங்கா ஃபீல் பண்ணியிருக்காங்கப்பா….
    though I feel so so so sad for Jishnu & Sarayu, we Love u Madhura… 🙂 🙂
    🙁 🙁

  8. Tamil, rendu ganamana ud ‘s…
    UD-25
    Jamuna vin thandhiram konjamum avanai asaikala….
    Jish- fate is preplanned by money, gowravam….
    He has become their pawn….
    Feeling very sad for him….
    Indha contract is another eyewash…
    Venkatesh ennum drogi azhagana kaadhaluku saavu mani adithu vittan….

    Ud26
    Omg Tamil…. What a ud ?
    Jish is desperate but sadly they both r caught in commitments that is drowning their love… They may be physically apart and possibly Sarayu has overcome him but clearly for jishnu – she is the one and only love… Very beautifully depicted thro your writing Tamil… Congrats …
    When two lovers seperate usually the woman’ s feelings or her side is shown … You have given us the other side… That of a love lorn, love forbidden soul in the form of Jish… I don’t think even Sarayu knows or understands her impact on him… She has also suffered but not in her wildest dreams would she have thought how hard it is for him…
    Thanks Tamil

  9. Hai madhura
    The same vidhya who hate u for last episode…sorry nd u made me cry jishnu I loved that character ..I don’t know the climax..but I know that happy end for jishnu and sarayu…this year’s best awarded serial story is chitrangatha… Pls finish it soon ..thank u for giving such a nice lovely story.

  10. Only one thing I want to say I hate u madhura because u punished jishunu and sarayu’s love..while writing this comment am crying…it’s a painful thing u did in this story… I can’t even tolerate Madura …pls don’t continue this…sorry to say this

  11. இரண்டு பகுதிகளைப் பற்றிய எண்ணங்களைத் தனித் தனியாகப் பகிர்ந்தால் மகிழ்வேன்.

    தமிழ் மதுரா

Leave a Reply to lovelygeetha67 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 4நிலவு ஒரு பெண்ணாகி – 4

வணக்கம் தோழமைகளே, போன பகுதி பற்றிய உங்களது கருத்துக்களுக்கு நன்றி.  இன்றய பகுதியில் நான் முன்பே சொன்னதைப் போல நிலாப்பெண்ணின் சிறிய இன்ட்ரோ. அவளைப் பற்றிய பகுதிகளை அடுத்து வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  நான்காவது பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’

ரூபியிலிருந்து மீட்டிங் முடிந்து மதியம் தன் ஏஜென்சிக்கு வரும்போதே மண்டையைப் பிளக்கும் தலைவலியோடுதான் வந்தாள் காதம்பரி. “என்ன கேட்… எப்படி இருந்தது?” “கஷ்டமர் மீட்டிங் மாதிரி இருந்தது… “ என்று கேட் பதில் சொன்னதும் புரிந்து கொண்டாள். “கல்பனா… மதியம் ரெண்டு