சித்ராங்கதா – 20

Chitrangatha – 20

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும், மற்றும் மெயிலில் தங்களது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்ட தோழிகளுக்கும் நன்றி. உங்க எல்லாருக்கும் இருக்கும் சரயு – ஜிஷ்ணு இருவரின் பந்தத்தைப் பத்தின அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் பகுதி இது. இதுக்கு bgm ஏன் தெலுகுன்னா நம்ம அதிக சந்தோஷப்பட்டாலோ துக்கப்பட்டாலோ தாய்மொழிலதான் வார்த்தைகள் வரும். நம்ம ஜிஷ்ணு மனதைச் சொல்ல இந்தப் பாட்டு.

அப்பறம் பாஸ்கட்பால் மாட்ச் ஒண்ணு இந்தப் பகுதில வருது. முடிஞ்சா அளவு எளிமையா தர முயற்சி செய்திருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

கொஞ்சம் பெரிய அப்டேட் தான். படிங்க, படிச்சுட்டு உங்க எண்ணத்தை சொல்லுங்க. கேட்க ஆவலா இருக்கேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா

13 thoughts on “சித்ராங்கதா – 20”

 1. vrmagesh says:

  hai friend

  jishnu action superb

  ivalavu kashta pattiya bhankaramnnu uruki ketpathu superbbbbbbbbb

  i like it so much

  athu enamo theriyala antha oru sentence mattum adikkadi ennakku ketpathu mathiriye ullathu

  what happened next really sarau missed jishnu so much

 2. Lakshmi Jay says:

  Hi Tamil,
  Super UPdate 🙂 Saraiyu Mela Ivvalavvu kadhaal vacha Jishnu eppadi Jamuna vai kalyanam panni kittan???????

 3. devi.u says:

  ஹாய் mam ,thank you for your அப்டேட் .

  mam ,ஏன் எங்களை இப்படி ,ஜிஜ்னு மாதிரி தவிக்க விடுறீங்க ?நாங்கெல்லாம் பாவம் இல்லையா ? சரயு பாவம் அப்பாவி பிள்ளை ,வெகுளி .

  கடவுள் நேரில் எல்லா தருணத்திலும் வர முடியாத காரணத்தில் தான் ,அம்மாவை படைத்திருக்கிறார் என்ற புகழ் பெற்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .

  தாயில்லா சரயு -பாவப் பட்ட பிள்ளை தானோ ,நடக்கிற கொடுமைகள் அப்படி யோசிக்க வைக்குது ……….

  ஆனால் ,நீங்க ரெம்ப மோசம் mam ,ஜிஜ்னு வை தூக்கி எங்க தலையில் வச்சு கொண்டாட வைச்சுடீங்க ….இனி ராம பார்த்தால் ,எப்படி ரியாக்ட் பண்ணுவோமோ ?தெரியலையே ….

  BGM பாட்டு -சூப்பர் mam ,அப்போப்போ ,இப்படி பாட்டு கேட்க ஆசையாய் இருக்கு …..

  waiting for சரயு s action towards ஜிஜ்னு ….

 4. viji says:

  what went wrong then? why didnt they marry each other?

 5. deepa says:

  wow…………super song, super update. i love vishnu(jishnu) very much………

 6. thenu23 says:

  Hi Tamil

  Update super….
  BB match patri konjam therinthukkondom…, Pooja.. too bad.. avalukku punishment eppo..
  Jishnu…., kalakkittan… sarayukku adipattathum poojavai mirattuvathu super..
  Kanthasamiyai puratti eduthathu athaivida super…
  Ramasamy…….. who is this…, Ram ..
  Hayyo… avan kaathalikkiraan ok.. but ava…
  Muthal muthamaa….. kadaisi muthamaa….
  Ini enna aagum…

 7. Raji says:

  Hi Madhu…
  Update sooopero super…
  Romba nalla kondu poreenga Kathaiya …
  Characterization of sarayu and jishnu is toooo good..
  Love this story..

 8. Uma Maheswari says:

  Ramasamy=dr ram ? ?..NNOOOO…….:(:(:(

 9. priyagautham says:

  Tamil, super…. Jish ivlo feel senju irukaan… Ilovel his akkarai for her…
  Dhongavaadu raa nuvvu… Bad touch baagane demo ichhaavu ichu tho…

  Love the way he switches to Telugu…
  Bangaram- intha ishtama née ku aa pila meedha?? Mari endhuku raa jamun née pelli cheskunaavu??

  Tamil, ud supero super…
  Onnu clear pannunga Ramasamy- ram aaa!!!!

  1. Porchelvi says:

   (Y) (Y) Love that Telugu.. 🙂 🙂

 10. shanthi says:

  ஹாய் தமிழ் ,
  யார் இந்த ராமசாமி ?ராம் dr தானே ..புஜாக்கு இந்த பொறமை கூடாது …..கந்தசாமி நல்லா வாங்குனியா உன்னை போய் அப்பனை போலனு நினைக்குது அந்த புள்ள ………ஜிச்னு அம்மா போல் அறிவுரை கொடுக்குறான் …கல்யாணம் வரை முடிவெடுத்த ஜிஷ்ணு தய்ரியம் இல்லாமல் தான் அவளை விட்டானா …….

 11. premaavk says:

  Hi Tamil,

  Very nice story. I read all updates today really superb. ur way of writing super. I like sarayu bold & naughty character. like very much sarayu childhood naughty. Ur south regional language conversation liking very much & ur so good in the way of writing. waiting for ue next update

 12. Porchelvi says:

  sorry folks….but all I want to say is…….GO JISHNU..!!! 😀 😀 😛

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.